18.06.2014-அன்று நடந்து முடிந்த தொடக்கக்கல்விதுறைக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பதவியுர்வு கலந்தாய்வில் பட்டதாரி ஆசிரியர்கள் காலிபணியிடங்ககளை காட்டுவதற்கு முன்னரே மாவட்டமாறுதல்மூலம் பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுத்துள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பட்டதாரி ஆசிரியர் பதவியுர்வு -ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு.
பட்டதாரி ஆசிரியர் பதவியுர்வு -ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு.
18.06.2014-அன்று நடந்து முடிந்த தொடக்கக்கல்விதுறைக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பதவியுர்வு கலந்தாய்வில் பட்டதாரி ஆசிரியர்கள் காலிபணியிடங்ககளை காட்டுவதற்கு முன்னரே மாவட்டமாறுதல்மூலம் பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுத்துள்ளனர்.
Teaching line la iruka namae cheat pannuna epdi?? Than how will you reduce the crime?
ReplyDeleteதமிழகம் முழுவதும் இவ்வாண்டு 2000 க்கும் மேற்பட்ட மாறுதல்கள் இவ்வாறே நடந்துள்ளது..அதிர்ச்சியாகத்தான் இருக்கும் .. தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்..
ReplyDeleteTeacherunale kurukkuvazhithana
ReplyDeleteதமிழகம் முழுவதும் இவ்வாண்டு 2000 க்கும் மேற்பட்ட மாறுதல்கள் இவ்வாறே நடந்துள்ளது..அதிர்ச்சியாகத்தான் இருக்கும் .. தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்..
ReplyDeleteஇடமாறுதலுக்கு கண்ணை மூடிக்கொண்டு 2முதல் 3 லகரம் வரை கொடுக்க தயாராக இருக்கும் ஆசிரியர் சமுதாயம்..
ReplyDeleteAtleast some have gone to court.Let them succeed.
ReplyDelete