2013 ஆகஸ்ட் மாதம் 17, 18 ஆம் தேதிகளில் புதிய ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பொருட்டு டெட் தேர்வு நடைபெற்றது. இதில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் என 27000 பேர் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. பிப்ரவரியில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என எதிர்பார்த்த வேலையில் முதலமைச்சர் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு அறிவித்தார். அப்போது கூடுதலாக 45000 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த பிப்ரவரியில் வெளியான அரசாணையில் 55சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றவர்களுக்கு 60 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றவர்களைக் காட்டிலும் 6 மதிப்பெண் குறைவாக வழங்கப்பட்டது. அதாவது 55 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றால் டெட் மதிபெண் 36 எனவும் 60 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றால் டெட் மதிப்பெண் 42 எனவும் வழங்கப்பட்டது. கிரேடு முறையில் அமைந்த இம்முறையை ரத்து செய்து அறிவியல் பூர்வ முறையை கடைபிடிக்க வேண்டுமென கடந்த ஏப்ரலில் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் ஜீன் 4ந் தேதி புதிய அறிவியல் பூர்வ முறையை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது. அதன்படி ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கும் தளர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் ஒரே கணக்கீடு முறையை வழங்கியள்ளது. தளர்வின் மூலம் தேர்ச்சிபெற்றவரின் டெட் மதிப்பென்ணை (55 சதவீதம் பெற்று மட்டுமே தேர்ச்சி பெற்றதால்) 55க்கு மட்டுமே கணக்கிட வேண்டும் ஆனால் அரசாணையில் 60க்கு கணக்கிட கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கண்க்கிடும் போது ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் சற்று குறைவாக பெற்றிருந்தாலும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
உதாரணமாக டெட் மதிப்பெண் 89 எனில்
உதாரணமாக டெட் மதிப்பெண் 89 எனில்
89 x 60 = 35.59
150
150
89 x 55 = 32.63
150
150
வித்தியாசம் = 2.96
புள்ளி ஒரு மதிப்பெண்ணில் கூட வேலைவாய்ப்பை இழக்கும் அபாய நிலையில் ஏறத்தாழ 3 மதிப்பெண்களை புதிதாக தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம் பெருகின்றனர். பழைய அரசானையில் கூட அவர்களுக்கு 95 மதிப்பெண்களுக்கு மட்டுமே வெய்டேஜ் கணக்கீடு செய்யப்பட்டது ஆகவே ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களின் வேலைவாய்ப்பினை பறிக்காதவண்ணம் புதிய அரசாணையில் தெளிவுரை வழங்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
Its a good method.
ReplyDeleteமுட்டாள்தனமான கட்டுரை . மூடர்களே . பாஸ் மார்க் 82 என்பதை மறக்காதீர்கள்
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteDai enga da room pottu yosikiringala da.. Valave vida matingala da.. Tet ku 60 marks weightage kuduthuirukanga. Thats all. This does not depend upon relaxation percentage. Ok. First understand the things.. This is a stupid arguement..
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeletePosting = Weightage 50 % + Employment Seniority 50%
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteBrother super comment this year very good comment
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletethis method is very good, it's used to correct way to tallent person select. pls Don't select money people and untallent person to trb
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete11.58 panni payaleb en 6.07 ku pathil sollu
Delete11.58 panni payaleb en 6.07 ku pathil sollu
Deletesikkrama lista viduya enga polappa parkanum... madu mechavathu nanga polachikkovom.. intha tet vachi nasama pochi...
ReplyDeletevarutha pattum padatha valibur sangam
தளர்வின்றி பாஸ் (above 90, 90) ஆகிய பிறகும் இதென்ன அநியாயம்..........
ReplyDelete-------------------------------- ------------------------ -------------- ------- ---- --- -
TRB-க்கு ஒரு idea கொடுப்போம்,..,.,. வேணும்னா 1st , 2nd std mark-கையும் சேர்த்து கணக்கு போடட்டும்.. தகுதியானவர்களை Easy.யா தேர்வு செய்து விடலாம்.. சூப்பர்ல.......!!!!!!!!
Jai go INDIA..
Superaa sonna thola! TRB-ku eppayavathu uraikuthanu paarkalam.
DeleteSuperaa sonna thola! TRB-ku eppayavathu uraikuthanu paarkalam.
DeleteHow can a person with 89 and 90 marks be treated as same when the eligible percentage is 60 % before the commencement of the Tet... So it is 100% percentage right to calculate the mark with 55 for those who scored lesser than 90.... If they are lucky they will be appointed by considering the weightage of their +2 and degree mark...
ReplyDeleteSozha ilavarasan
ReplyDeleteTharalama 1 std
2 std poda sollunga
Vena lkg, ukg yum sethukka sollunga
Appayum ne vara matta
THERE IS NO above 90... ALL ARE ABOVE 82..........only.
ReplyDeleteNAMA ELLARUM ABOVE 82........ only one category ..........
ReplyDeleteNama ellarume oru jathi than !!!!! Jathi name is (above 82).......
ReplyDeleteada pavingala..tet mark 60 ku thane convert panranga.so avangavanga markuku aetra mathipen kidaikum..82-89 marka 55 marku convert panina bal 5 marku ethulanga add panikurathu..apdina 90 above ku 100 kum(10+15+15+60),below 90 ku 95 (10+15+15+55) markum convert pana solringala..entha arivali ipdi theliva think paninathu...stupid idea
ReplyDeleteVery good really your eligible to teacher
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteI got 88 marks in 2012 tet. Now I got 92 marks in 2013 tet. My age is 44.
ReplyDeleteI have been working in a matriculation school for the past 15 years.10 days back my school secretary called me and he said,"we are decided to terminate you because you have passed TNTET and very soon you will get job.II f you resign your job in the middle of the year my students will suffer. So, please resign your job before the school reopens."
My weightage is 63.1. I am very sure, i have no chance to get job. I explained him about my weightage and my critical situation. He did not listen it. Then i resigned my job.
Now i am helpless.
For me too the same incident happen...
DeleteBut for me sch principal asked me to resign in the month of march end itself...
I too tried to explain my situation... they are not ready to hear my words...
Finally I asked a question to her and I resigned.. that is if you are not ready to keep the Tet passed candidate in ur sch... then how will u insist the ims order (before Apr 2016 all the matric staff has to pass Tet)..
முட்டாள்தனமான கட்டுரை.. பழைய முறையில் tet ku 55%(82-89) எடுத்துக்கொண்டு 60 க்கு தான் convert பண்ணாங்க 55க்கு இல்லை seniors வேலை பெற வேண்டுமெனில் employment&seniority ku mark கொடுக்க வேண்டும் அது நடக்க வாய்ப்பில்லையெனில் tet mark ku important கொடுக்க வேண்டும் tet markai 75 or 80 ku convert pannal seniors ku அதிகம் பாதிப்பிருக்காது. இது நடக்கலைனா seniors இப்ப மட்டும் இல்லை எப்பவுமே வேலைக்கு போக முடியாது. அடுத்த தேர்வில் 120 mark எடுத்தாலும் 100 எடுத்த juniors easya seniors i முந்தி விடுவார்கள் seniors 120 எடுக்கும் போது தற்போது படித்தவர்கள் எடுக்க மாட்டார்களா tet ல் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் எவ்வளவு கடினம் என tetku படித்தவர்கள் நன்கு உணர்வர். ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் இம்முறை மாற்றப்பட வேண்டும்
ReplyDeleteஒரு ஏழை மாணவன் தன் கடினமான குடும்ப சூழலில் கிராமத்தில் படித்து HSCகுறைவான மதிப்பெண்னில் தேர்ச்சி பெருகின்றான் பின் தனது பொருளாதர சூழ்நிலை காரணமாக வேலைக்கு சென்று கொண்டே தபாலின் மூலம் குறைந்த சதவீதத்தில் UG, B.Edமுடிக்கின்றான் தற்போது tetஎழுதினால் மட்டுமே வேலை என்றவுடன் 60%மும் எடுத்துவிட்டான் தற்போது அவன் முன்னமே படித்த UG, B.Edஆகியவற்றிற்கும் weightageபோடுவேன் என்றால் அவன் பழைய HSC, UG, B.Edஆகியவற்றில் இழந்த மதிப்பெண்னை எவ்வாறு கூட்டிக்கொள்ள முடியும்
ReplyDeleteஉங்களுக்கு தெரியுது.. தெரிய வேண்டியவங்களுக்குதெரியாம போச்சே..
Deletedear 11.20 anonymous dog..
ReplyDeleteEthanol methods compare pandranga .,..no logic in this post.....
ReplyDeleteFoolish post no logic
ReplyDeleteI have one doubt anybody clarify that i had completed HSC in 2001.but still any possible for attend improvement exam in HSC pls explain every one pls
ReplyDeleteI have one doubt anybody clarify that i had completed HSC in 2001.but still any possible for attend improvement exam in HSC pls explain every one pls
ReplyDeleteNo logic in this post......
ReplyDeletechemistry major .. mbc ku weightage evlo irukanum.... pls anybody know..?
ReplyDeleteThank you padasalai ....padasalai rockzzzzzzzz
ReplyDeleteEntha thagaval trb ku sendral. . . Nallathu nadakum...kandipa intha thagavalai trb anupurom
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeleteI think, again some seniors will definitely file a case against this useless method of selecting candidates...trb should provide marks for the seniority otherwise they should choose an alternative method which does not affect the seniors...... Its very clear that youngsters will definitely get job......and Patta Namam for Seniors.....
ReplyDeleteSeniors its time to act.... Don't loose your job opportunity....
These days youngsters get more marks in +2 and they get more marks in degree because they are getting 25 marks as internal marks.... But in those days its very hard to score marks as there is no internal marks..... Everyone wrote for 100 marks and scored some average percentage.... how can these two generations considered to be equal...
ReplyDeleteVayasu anadhu oru kuthamappa..... mudialappa.... endha kodumaya thanga mudiyala.....
ReplyDeleteElaya thalaimuraikku vaippu kodukaradhu nalla vishayamdha ana seniorskitta irundhu adha parichu kodupadhu aniyayam....
ReplyDeleteThis article is very useful for above 90 canditates
ReplyDeletePakki pass mark 82. Innum kudicha kalutha mothiram unaku theliyalaya?
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteI think this government has no consideration for the seniors at all... It will definitely reflect in next election....
ReplyDeleteIts time to fight for our rights....
ReplyDeleteIs above 90 and below 90 equal? What the hell is this?
ReplyDeleteI think UG Trb examination for the tet passed candidates is the best option for the government in this situation... No one can find fault in that method....
ReplyDeleteYes. I already told this in my comments previously. This is only solution. (First tet+ then trb)
DeleteINDRU ORU THAGAVAL !!!!!! 1). Nail biting 2). Eating match sticks, chalk, sand..... are common among children of nutritional deficiency. So please advise your students to eat food which has nutritional value and to eat balanced diet. Thank you..
ReplyDeleteINDRU ORU THAGAVAL !!!!! WHAT IS 3 Rs?? 1). Reading 2).wRiting 3).aRithmatic.
ReplyDelete75 marks for tet and 5 marks for +2, 10 marks for UG and 10 Marks for B.Ed is the good method.
ReplyDeleteThose who were born in 1978, 1979, 1980,1981, 1982, 1983, 1984, 1985, 1986 forget the job. ha ha ha.......................................
ReplyDeleteThirumbavum schooluku poi +2 padichu school first vandhutu apuram tet ezhuthi 50 vayasukulla epdiyavathu vela vangi vazhkayila sadhichu katungappa.... pongappa....
ReplyDelete5 % relaxation in TET Win the election yaar velaikku pona enakenna........
ReplyDeleteThis is the final decision by the government.
ReplyDeleteUseful method thanks padasalai
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteINDRU ORU THAGAVAL !!! Who is pedagogue? TEACHER is equal to PEDAGOGUE. (Teacher=Pedagogue)
ReplyDelete3 R's = (R)eading, w(R)iting, a(R)ithmatic.
ReplyDeletePadasalai really understands the seniors' feelings....
ReplyDeletetet mark a mattum consider panni rank podungappa ellarukkum... same mark na employment seniority a parunga. ... adum same na age a parunga. community venda,weightage vendam..... oru aaniyavum pudunga venam....
ReplyDelete1st paper 72(new weightage), 2nd paper 67(new weightage MATHS. Any chance to get a job. pls anybody tell.....
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletetet mark a matum base panna entha case um yarum poda mudiyathula..... yengada engala pass pannalum polaika vida matendreenga......sagavum vida matendreenga...
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete100 சதவிகிதம் யாவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முறையை எந்த அரசாங்கமும் வழங்க இயாலாது.ஓரளவிற்கு பெரும்பாலானவர்வளால் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு முறையையே ஒரு அரசு ஏற்படுத்த முனைகிறது. அந்த வகையில் தற்போது கொண்டு வந்துள்ள இம்முறை ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதே !
ReplyDeleteஇந்த தகுதித் தேர்வில், ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட வழக்குகள் வழக்குகள் மற்றும் வழக்குகள் ! ஆசிரியர் பணிநியமனம் தாமதமாகிக் கொண்டே போகிறது. ஒவ்வொரு முறையிலும் ஒரு தீர்வைச் சொல்லிக் கொண்டே போகலாம். இதுவொரு முடிவிலி !
முதலில் இத்தேர்வில் தொண்ணூறு மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள், தொண்ணூறு மதிப்பெண்ணுக்கு கீழ் பெற்றவர்கள் என்று பிரிவினை பகிங்கரமாகவே அனுஷ்டிக்கப்படுவது வேதனைக்குரியது. இலக்கு என்பது காலத்திற்கேற்பவும், சூழலுக்கு ஏற்பவும் ஒரு அரசால் மாற்றியமைக்கப் படக்கூடியது என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் மன முதிர்வையும் நாம் பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதை மறுப்பதற்கில்லை.
ஒரு ஆசிரியர் ஆவதற்கான அடிப்படைத் தகுதியே சமூக முதிர்ச்சியும், மன முதிர்ச்சியும், சேவை மனப்பான்மையும் தான். அத்தகைய மனப்பான்மையை ஏற்படுத்தும் நோக்கிலேயே ஆசிரியர் பட்டயப் படிப்பு மற்றும் ஆசிரியர் பட்டப்படிப்பு போன்றவற்றின் பாடத்திட்டங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆனால் அந்த மனப்பான்மையை நாம் பெற்றுவிட்டோமா என்பது மில்லியன் டாலர் கேள்வி !
இத்தளத்திலேயே பதிவுகளுக்குப் பின்னூட்டம் அளிப்பவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள் அல்லது ஆசிரியராக ஆகப் போகிறவர்கள் தான். ஆனால் அவர்களில் சிலர் அளிக்கும் பின்னூட்டங்கள் மன வேதனையையும் முகச்சுழிப்பையும் ஏற்படுத்துகிறது என்பது வேதனையே !
ஒருவருக்கு ஆசிரியராக ஆவதற்கான தகுதி இருக்கிறதா என்பதற்கான உளவியல் சோதனைகளும், நேர்முகத்தேர்வுகளும் இங்கே தேர்வு முறைகளில் இடம்பெறுவதில்லை.
தனியார்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு நிகழும் பணிச்சுமையும், நியாயமற்ற ஊதியமும், அவமானங்களும் அவர்களுக்கு எவ்வளவு மனச்சிதைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது. மேலும் மாணவர்களின் விழும நிலையோ மிகவும் கீழ்த்தரமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.
பாடங்களை நன்றாக உருப்போட்டு மனனம் செய்துவிட்டு தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு மட்டுமே சலாம் போட்டுவிட்டு தன்
வகுப்பு ஆசிரியரைப் பரிகசித்து அவமானத்திற்கு உள்ளாக்கும் மாணவ மாணவிகள் நம் சமூகத்தில் புற்றீசல்கள் போலப் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசும் கவனத்தில் கொள்ளவில்லை, மக்களும் கவனத்தில் கொள்வதில்லை !
இந்த ஆசிரியர் தகுத்த்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டோமே என்று பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எப்போது பணிநியமனம் என்று அனுதினமும் ஏதாவது இணையதளத்தையோ, நாளேட்டையோ கண்களில் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற ஆசிரியர்களுக்கு நாம் வழக்குகள் என்ற பெயரில் மேலும் தாமதத்தைத் தான் தரப் போகிறோமா ?
வெற்றியோ தோல்வியோ ? ஒரு முடிவு விரைவில் எட்ட அனுமதிப்போம் ! அப்போதுதான் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மனதளவில் தயாராக முடியும்.
Very good comment mr.Guruchandran.
DeleteDear seniors enakku oru doubt please clarryfy .tet exam vauvadharkku mun seniority padi posting pottarkal.adharku mun trb moolam potti thervu vaithu cutoff padi posting
ReplyDeletepottarkal appodhu neengal senior illai
fresh aka than irundhu irppeerkal.appode neengal enn trb exam eluthi nallamark vangi postingirku pokavillai?. Thavaraga irundhal mannikkavum.
Ithu ku than old weitage system correct
ReplyDelete. நீ
Delete+ 2 ..டிகிரி ..பி எட்.. டி இ டி ல 61 % அல்லது 71 % எடுத்துவிட்டு 68% 78 % எடுத்த எங்களோடு ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்து விட்டு இதுவும் பேசுவாய். இதற்கு மேலும் பேசுவாய்.
ஒட்டுண்ணிகளை ஒழித்த பிரியம் வதனா மற்றும் நீதியரசர் நாக முத்து ஐயா அவர்களுக்கு
மாபெரும் நன்றி
மாபெரும் நன்றி
மாபெரும் நன்றி ........
Can't understand. this calculation itself is wrong it seems friends.+2 mark for 15 ; dted mark for 25 and tet mark for 60. totally its calculated for 100. tet 55% mark is calculated as 55/100*60 for that 60 marks.
ReplyDeleteThose who were born in 1978, 1979, 1980,1981, 1982, 1983, 1984, 1985, 1986 forget the job. ha ha ha.......................................
ReplyDeleteElaya thalaimuraikku vaippu kodukaradhu nalla vishayamdha ana seniorskitta irundhu adha parichu kodupadhu aniyayam....
ReplyDeleteThese days youngsters get more marks in +2 and they get more marks in degree because they are getting 25 marks as internal marks.... But in those days its very hard to score marks as there is no internal marks..... Everyone wrote for 100 marks and scored some average percentage.... how can these two generations considered to be equal...
ReplyDeleteThose who were born in 1978, 1979, 1980,1981, 1982, 1983, 1984, 1985, 1986 forget the job. ha ha ha.......................................
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeleteHigh court judgements....
ReplyDeletejuly 2013...no relaxation for reservation castes...
April 2014...appreciate the relaxiation..
Neethi yenthu yepoluthum marathathu...bt tamilnadu
82 edutha muttalgal posting poranga aana 110 edutha arivali poting kedaikala?
ReplyDeleteNee arivali na 1 tet pass panni irukalame? Ipo sollu nee yaru?
Delete10.41 ku pathil unta irukaa muttale?
82 eduthaa muttal. 110 eduthaa arivalia? Dai nee peria arivalia iruntha 12th u.g b.ed ellathulayum nalla mark vangi 80 weightage vachurukunume da. Apuram ethuku arivali sir Neenga kavalai paduringa.. ?
ReplyDeleteada pavingala..tet mark 60 ku thane convert panranga.so avangavanga markuku aetra mathipen kidaikum..82-89 marka 55 marku convert panina bal 5 marku ethulanga add panikurathu..apdina 90 above ku 100 kum(10+15+15+60),below 90 ku 95 (10+15+15+55) markum convert pana solringala..entha arivali ipdi theliva think paninathu...stupid idea
ReplyDeleteCan't understand. this calculation itself is wrong it seems friends.+2 mark for 15 ; dted mark for 25 and tet mark for 60. totally its calculated for 100. tet 55% mark is calculated as 55/100*60 for that 60 marks.
niraiya candidates edha nambi job-a vittuttu erukkanga. appoinment podakkudathu appadinra mudivula erukkanga. aduththavanga vayitrula yen adikkiringa? entha muttal thanamana idea koduththa nabar arasiyalukku rembave thaguthiyanavardhan. evara maari nattukku oru aal eruntha podhu plms sikkirama solve aagi yellarum remba nimmathiya erukkalam. very..................stupid person.
ReplyDeleteniraiya candidates edha nambi job-a vittuttu erukkanga. appoinment podakkudathu appadinra mudivula erukkanga. aduththavanga vayitrula yen adikkiringa? entha muttal thanamana idea koduththa nabar arasiyalukku rembave thaguthiyanavardhan. evara maari nattukku oru aal eruntha podhu plms sikkirama solve aagi yellarum remba nimmathiya erukkalam. very..................stupid person.
ReplyDeleteMr Annonymous 6/09/2014,
ReplyDeleteNee av valavu Periya Thiramaiyanavara Erunthiruntha,
Eean TET examil 90 marks Edukkamudiyavillai.?
Appa TET kku olunga padikkalaiya?
Salukai marksla Vanthuttu eppadiyallam Pesakkoodathu..
Ethai thaan Uttkara Edam kodutha Padukka edam vendum endru Adam pidukkura Kathai.
So better Think as geiuine,& Support
First Priority to give 90 Marks aBove candidates
Think and Realise Before announcement of Relaxation 5%,, Already they(above 90 marks) completed their Certification Verification,
Better think Gentleness,and common sense
Mr Annonymous 6/09/2014,9.47am
ReplyDeleteNee av valavu Periya Thiramaiyanavara Erunthiruntha,
Eean TET examil 90 marks Edukkamudiyavillai.?
Appa TET kku olunga padikkalaiya?
Salukai marksla Vanthuttu eppadiyallam Pesakkoodathu..
Ethai thaan Uttkara Edam kodutha Padukka edam vendum endru Adam pidukkura Kathai.
So better Think as geiuine,& Support
First Priority to give 90 Marks aBove candidates
Think and Realise Before announcement of Relaxation 5%,, Already they(above 90 marks) completed their Certification Verification,
Better think Gentleness,and common sense
Tet il 90 mark eduka thevai illai. Pass mark 82 than. Purinthatha?
DeleteNee eanaku un idathai vittu thara thevai illa. Naan en idathula than utkaaruven,padupean,thonguven.athai keatka unaku yentha urimaium illa.
munnurimai unakku yean kudukanum? Pass mark 82 thana?
Unaku 1st cv,apuram eanaku cv .o.k for eg. Ippo 10 to 13 cv la select aanavangaluku job kudu ka kodathu, 1st day cv mudicha eanaku thaan job venum nu keatkirathu un muttalthanam.
Nee 1st arivodu iru, 1st cv mudicha unakkum, 2nd cv mudicha eanakkum watge than vithiyasam.
Unakku oru question,
Intha time unakku job kidaikalana nxt year munnurimai ketpia? Keatta govt unna ethala adikkum?
govt oru G O va veli itta 1st mathika kathuko, mudiyalana engalta sakkalathi sanda podama court po. Oh, unga team than court jdgemt a mathika mateanga. Judge thittu venga, court a mathikaatha unga team intha naatla kudi magana vaala thakuthi illathavanga.
Those who were born in 1978, 1979, 1980,1981, 1982, 1983, 1984, 1985, 1986 forget the job. ha ha ha.......................................
ReplyDeleteThose who were born in 1978, 1979, 1980,1981, 1982, 1983, 1984, 1985, 1986 forget the job. ha ha ha.......................................
ReplyDeleteThose who were born in 1978, 1979, 1980,1981, 1982, 1983, 1984, 1985, 1986 forget the job. ha ha ha.......................................
ReplyDeletetet 80% HSC 5% UG 5% B.Ed 5% Senioity 5% marks can be calculated using scientific method itself by this way in future one can improve their weightage marks by writing improvement in tet exam because one cannot improve their HSC UG B.Ed MARKS hereafter
ReplyDeleteYou are Mr. Immanuel............
ReplyDeleteThose who were born in 1978, 1979, 1980,1981, 1982, 1983, 1984, 1985, 1986 forget the job. ha ha ha.......................................
ReplyDeleteYes he is right.... Tet % can be boosted but not the HSC UG B.Ed...
ReplyDeleteYes this system is good... I accept it...
ReplyDeleteF §§ K u
Delete