இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 53 Assistant/office Attendant
பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்:53
பணி:உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி:
உதவியாளர்:ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்:பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அறிவிப்பு மண்டலத்துக்குள்)
வயது வரம்பு:18 - 26க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:உதவியாளர் பணிக்கு மாதம் ரூ. 22,732.அலுவலகம் உதவியாளர் பணிக்கு மாதம் ரூ. 15,631.
விண்ணப்பக் கட்டணம்:பொது பிரிவினருக்கு ரூ.100. SC,ST பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:மண்டல இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கி, (அந்தந்த ஆட்சேர்ப்பு பகுதி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:21.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=2841#A1 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...