சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலையாசிரியர் காலிப்பணியிடம் (திருத்தி வெளியிடப்பட்டுள்ளது) மற்ற மாவட்டங்கள் பற்றிய காலிப்பணியிடங்கள் விவரம் தொகுத்து எங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பினால், அம்மாவட்ட விவரம் வெளியிடப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் 26.6.2014 நிலவரப்படி
கீழ்கண்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களின்
மேல் விபரங்களுக்கு அடைப்புகளுக்கு உள்ள எமது வட்டாரப் பொறுப்பாளர்களை
தொடர்பு கொள்ளவும்.
(கீழ்கண்ட தகவல்கள் அனைத்தும் TNPTF வட்டாரச்
செயலாளர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு
வெளியிடப்பட்டுள்ளது. எனவே சில இடங்கள் மாறுதல்களுக்கு உடபட்டது. )
சிவகங்கை ( Kumaresan - 986553847)
1. திருமலை
2. கருத்தன்பட்டி
3. வீரவலசை
4. சிங்கிணிப்பட்டி
5. பெரிய கோட்டைப்பட்டி
சிங்கம்புணரி ( Balakrishnan - 9865352562)
1. சிங்கம்புணரி, பள்ளி எண் -5
2. ஐநூத்திப்பட்டி
3. கொள்ளுகுடிப்பட்டி
இளையான்குடி (9486671498)
1. பெரும்பாலை
2. வடக்கு அண்டக்குடி
3. நன்னியாப்பூர்
4. சுண்டனேந்தல்
5. முத்தூர்
6. கீழ ஆயக்குடி
7. குறிச்சி
8. பஞ்சனூர்
தேவகோட்டை ( Danuskodi - 9443181443)
1. வாபு நல்லூர்
2. வெற்றி ஆலங்குளம்
3 அடச்சி வயல்
கண்ணங்குடி (Purachithambi - 9486694280)
1. திருப்பக்கோட்டை
2. அண்டக்குடி
3. கொடிக்குளம்
4. தேவந்திர தாவூர்
5. கடம்பக்குடி
கல்லல் (Xevier - 9787491475)
1.கே.வலையபட்டி
2. கட்டுக்கன்பட்டி
3. வேப்பங்குளம்
திருப்பத்தூர் ( Singarayar - 9443871304)
1. கீரணிப்பட்டி
2. சுண்டக்காடு
3. கொண்ணத்தான்பட்டி
4. மேலையான்பட்டி
5. கணக்கன்பட்டி
6.கணக்கன்பட்டி
7.வையாபுரி
8. நாகப்பன்பட்டி
9. சேவினிப்பட்டி
10. சேவினிப்பட்டி
11. கிளாமடம்
12. எஸ்.வேலங்குடி
13. மகிபாலன்பட்டி
14. கருமிச்சான்பட்டி
15. அம்மாபட்டி
16. பூலாங்குறிச்சி
17. திருவிடையார்பட்டி
18. இளையாத்தன்குடி
எஸ்.புதூர் ( Sudarshan - 9195461165)
1. சேர்வைகாரன்பட்டி
2. கட்டையன்பட்டி
3. திருமலைக்குடி
4. கருங்குறிசிசப்பட்டி
5. கிளவயல்
6. குறும்பலு10ர்
7. மேத்தாம்பட்டி
சாக்கோட்டை ( James - 9442756749)
1. நெம்மேணி
தகவல் பகிர்வு:
ஆ.முத்துப்பாண்டியன்,
மாவட்டத்தலைவர்
சிவகங்கை மாவட்டம்.
Ramanathapuram district vacancy list sent please.
ReplyDeletepudukkottai district vacancy list sent please.
ReplyDeleteMadurai&virudhunagar vacancy list please
ReplyDeleteI want paper 1 vacancies from madurai & virudhunagar.when the vacancies will fill?
ReplyDelete