கோடை
விடுமுறைக்கு பிறகு இன்று அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்
இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில்
மாணவர்களுக்கான ஆண்டுப் பொதுத் தேர்வு முடிந்து மே 1ம் தேதி முதல்
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஜூன் 2ம் தேதி
பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, வெயில்
காரணமாக பள்ளி திறப்பதை தள்ளிப் போட வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப் படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால்,
தனியார் பள்ளிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஜூன் 9ம் தேதிக்கு பள்ளிகளை
திறந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப கேட்டு
வருகின்றனர். இது குறித்து அரசு தரப்பில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.
இதையடுத்து தனியார் பள்ளிகள் நிர்வாகத்தினர் தங்களுக்கு வசதியான தேதிகளில்
பள்ளிகளை திறப்பது என்று முடிவு செய்துள்ளனர். இதன்படி சில பள்ளிகள் 4ம்
தேதியும், சில பள்ளிகள் 6ம் தேதியும் திறக்கப்பட உள்ளன.
ஆசிரியர் புரட்சி
ReplyDeleteஆசிரியர்களின் போராட்டம்
(TET REVOLUTION)
இடம் :
சென்னை மெரீனா கடற்கரை (கண்ணகி சிலை பின்புறம்)
நாள் : 09-06-2014
நேரம் : காலை 9.00 மணி போராட்டத்தில்
கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும்
ஈமெயில் முகவரியிலும் முகநூல் முகவரியிலும்
தொடர்பு கொள்ளுங்கள். தங்கள்
தொலைபேசி Numbers அனுப்ப வேண்டிய
முகவரி:
tetrevolution@gmail.com
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.... கோரிக்கைகள் :
1.ஆசிரியர் பணி நியமனத்திற்கான புதிய
அறிவியல் அடிப்படையிலான வெயிட்டேஜ்
முறைக்கான அரசு ஆணையை உடனே வெளியிட
வேண்டும்.
2.ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற
அனைவரின் மதிப்பெண்கள், பிறந்த தேடி,
வெயிட்டேஜ் மதிப்பெண்கள் மாவட்ட
வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின்
இணையதளத்தில் உடனே வெளியிடப்பட வேண்டும்.
3.தனியார் பள்ளிகளில் பணிபுரியும்
ஆசிரியர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை கல்வித்
தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ப
நிர்ணயித்து அதனை ஒழுங்குபடுத்த ஓர் ஆணையம்
அமைக்க வேண்டும். 4.தனியார் பள்ளிகளில்
பணிபுரியும் ஆசிரியர்களுக்கான
பணிப்பாதுகப்பை உறுதி செய்ய வேண்டும்.
5.அரசு ஊழியர்களுக்கு இணையான
உரிமைகளை தனியார் பள்ளிககளிலும் கிடைக்க
வழிவகை செய்ய வேண்டும்.
6.ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படையான
நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
There may be a chance to reducing of tet postings due to entry of ssa staffs.approximately 6000.if any body knows about the pg trb's status kindly share...
ReplyDeleteThere may be a chance to reducing of tet postings due to entry of ssa staffs.approximately 6000.if any body knows about the pg trb's status kindly share...
ReplyDeleteNarayana Narayana
ReplyDeleteVelai ??????????????????????????????????????????????????????????????????????????????
ReplyDeleteAny details about the pg cases?kindly share it...pleaseeeeeee...
ReplyDelete