போபால்:
கடந்த 2011ஆம் ஆண்டு மத்திய
பிரததேச மாநிலத்தில் மாஜி தொழில்நுட்ப கல்வி
அமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா,மாநில அரசு
நடத்திய ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம்
செய்வது தொடர்பாக ஊழல் பிரச்சினையால் 6 மாதத்திற்கு
பிறகு தேர்வுதுறையின் அதிரடிபடையால் கைது செய்யப்பட்டார்.பின்னர்
வெளியில் விடுவிக்கப்பட்டார். சர்மா மாநில முதல்வர்
சிவராஜ்சிங் சவுகானுக்கு நம்பகமான உதவியாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 10 தேதி விசாரணை நடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் மாநில துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆசிஸ் கரே கூறுகையில், இவ்வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்டு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக உறுதி தெரிவித்தார்.ஆசிரியர்கள் நியமன ஊழல் தொடர்பாக போதுமான ஆதாரங்களை திரட்டிய பின்பு சர்மாவை நாங்கள் கைது செய்தோம் இந்நிலையில் தான் அவரை இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...