Home »
» தேர்வுத்துறைக்கு உத்தரவு.
+2 கணித தேர்வு விடைத்தாள் காணாமல் போனதால் பாதிப்பு என மாணவர்
வழக்கு.புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் பிரகாஷ் உயர்நீதிமன்ற
கிளையில் மனு.
வழக்கில் தேர்வுத்துறை இயக்குநர் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்ற
மதுரைக்கிளை ஆணை.கணித விடைத்தாளில் 40மதிப்பெண்ணுக்குரிய பக்கங்கங்களை
காணவில்லை: மனுதாரர்.தேர்வுத்துறை அலட்சியத்தால் பொறியியல் கலந்தாய்வில்
பங்கேற்பதில் பாதிப்பு: மனுதாரர்.40 மதிப்பெண்கள் வழங்கி கலந்தாய்வில்
பங்கேற்க நடவடிக்கை தேவை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...