Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு.

       அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரியபயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்யமுடிவு செய்யப்பட்டு உள்ளது.
 
          மாநிலம் முழுவதும், அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மையங்களில், ஆசிரியபயிற்றுனர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உட்பட, 13மாவட்டங்களில், 393 பேர் உபரியாக உள்ளனர். இவர்களை, பணிநிரவல் மூலம், காலியாக உள்ள, மற்றமாவட்டங்களுக்கு இடம் மாற்றம் செய்ய, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தற்போது, சிவகங்கை,ராமநாதபுரம், கோவை, தருமபுரி உட்பட, 14 மாவட்டங்களில், 393 பணியிடங்கள் காலியாக உள்ளன. உபரியாக உள்ள ஆசிரிய பயிற்றுனர்கள், அந்தந்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சென்று, 'ஆன் - லைனில்'விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.




6 Comments:

  1. MY PREDICTION !!!!!!!!!!! JULY FIRST WEEK = (collection of vacancy details). JULY SECOND WEEK = (declaring rank list). JULY THIRD WEEK = (time for making correction in weightage marks.). JULY FOURTH WEEK = (counselling). AGUST FIRST WEEK = (C.M giving appoint ment).

    ReplyDelete
  2. May my dream come true !!!! July1 week -----taking vacancy list July 2 week -----rank list publishing July 3 week ------time for correction July 4 week ------final list publishing August 1 week----counselling calling August 2 week---- C.M. Function/appointment before August 15th.

    ReplyDelete
  3. the surplus news makes the mental stress to the teachers in the beginning of the year .

    ReplyDelete
  4. there is a govt norm in girls schools should be lady teachers.then y cant take out gents staff from govt girls schools

    ReplyDelete
  5. Teachers deployment every year head ache BRT also a teacher.But why the BRT against deployment

    ReplyDelete
  6. Teacher velaikku ala illa puthusa teacher selection seithu podalamalla

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive