Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க

          அங்கன் வாடி பள்ளிகள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் வர வேண்டும்அங்கன் வாடி பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்.

        அங்கன் வாடி பள்ளிகளில் பணி புரிவதை தகுதி காண் பருவ காலமாக கொள்ளலாம். கண்டிப்பாக 2 ஆண்டுகள் அங்கன் வாடி பள்ளிகளில் பணி புரிந்த பிறகு தொடக்கப் பள்ளிகளில் பணி நியமனம் செய்ய வேண்டும்

            நவீன கற்றல்-கற்பித்தல் சாதனங்கள் வழங்கி அதன் மூலம் கற்பித்தல் நிகழ வழிவகை செய்ய வேண்டும்.


            அங்கன் வாடி பள்ளிகளில் சரியான கற்பித்தல் இல்லாததால், 3 வயதிலேயே ஆங்கில வழிக் கல்விக்கு செல்கின்றனர் எனவும் அதன் பிறகு அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்ப்பதை பெற்றோர் விரும்ப வில்லை எனவும் ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.




2 Comments:

  1. yes. kandippaaga samuga nalathurai kil iyangam anganvaadi palligalai pallikalvi thuraiyin kil kondu vanthu secondary teachers niyamikka vendum. ithu thodarbaga CM Celluku manu alikka vendum.

    ReplyDelete
  2. Arasu pallikalin aarokkiya vazharchi kanmunne.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive