Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி பணி.


    புதுவை பாரதியார் கிராம வங்கியில் காலியாக உள்ள 13 Officer in Junior Management (Scale I) Cadre மற்றும் Office Assistant (Multipurpose) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
        செப்டம்பர், அக்டோபர் 2013 தேதிகளில் IBPS நடத்திய பிராந்திய கிராமவங்கிகள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

நிறுவனம்: புதுவை பாரதியார் கிராம வங்கி

காலியிடங்களின் எண்ணிக்கை: 13

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Officer Scale-I - 08
2. Office Assistant (multipurpose) - 05

சம்பளம்:
1. Officer Scale பணிக்கு மாதம் ரூ. 29.580.
2. Office Assistants பணிக்கு மாதம் ரூ.17.382.

வயது வரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: செப்டம்பர், அக்டோபர் 2013 தேதிகளில் IBPS நடத்திய தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
1. இட ஒதுக்கீடு அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100.
2. SC,ST,PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் www.puduvaibharathiargramabank.inஎன்ற வங்கியின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.07.2014

விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.07.2014

மேலும் கல்வித் தகுதி, தேர்வு செயல்முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.puduvaibharathiargramabank.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive