Home »
» பாலியல் தொல்லை: பள்ளிகளில் கவுன்சலிங்
பள்ளிகள்
மற்றும் விடுதிகளில் சிறுவர், சிறுமியருக்கு எதிராக நடைபெறும் பாலியல்
தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்துப்
பள்ளிகளிலும் இந்திய மருத்துவக் கழகத்தின் மூலம் கவுன்சலிங்
அளிக்கப்படவுள்ளது.
ஆகஸ்ட் முதல் இந்த கவுன்சலிங் வகுப்புகளை நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...