ஆசிரியர் பணியிட நிரவல் தற்போது இல்லை? ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பங்களை ஜூன் 5 முதல் 10 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்
- ஆசிரியர் பணியிட நிரவல் தற்போது இல்லை: ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பங்களை ஜூன் 5 முதல் 10 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்
- ஜூன் 13 முற்பகல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு
- ஜூன் 13 பிற்பகல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு
- மற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஜூன் 14 முதல் 22 வரை நடை பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல்: திரு.ராமலிங்கம், ஒன்றிய செயலாளர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மணிகண்டம் ஒன்றியம், திருச்சி மாவட்டம்.
innuma intha ooru ivangala nammittu irukkuthu.....ponga bossss.....comedy pannama????? kaasu panam thuttu money money moneeeeeeeeeeey.....!
ReplyDeleteAll r frad news.
ReplyDelete