அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், பணிநிரவல் மூலம் இடமாற்றம்
செய்யப்பட உள்ளதால், டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்பு
கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் இருக்க வேண்டும். 2011 செப்.,1 ல் பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை படி, ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். அவர்களை பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்யவேண்டுமென தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2,900 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பாலான பணியிடங்கள், பணிநிரவல் மூலம் உபரி ஆசிரியர்களால் நியமிக்கப்பட உள்ளது. இதனால், 2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையினர் கூறுகையில், "" ஆசிரியர் பணியிடங்கள் குறையாமல் இருக்க ஆங்கில வழி கல்வியை துவங்கி, மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்து வருகிறோம்,'' என்றார்.
hai friends if any one of u knw number of bcm passed candidates in english pls update
ReplyDeleteCandidates passed in english is 3514 (bcm)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSimply time waste, nothing will happen against government policy decision
ReplyDeleteSGT teacaher posting irukatha,,,, ????? 71.475 Mbc Job kidaikuma????? 2900 Sgt mattuma illa bt's mum unda???
ReplyDeletehi huys how many sgt posting avilable.
ReplyDeleteEnglish major
ReplyDeleteMBC
weight age 62
Any chance to get job
time waste money waste self respect gone job gone every thing is gone why do you want to have an exam like this then
ReplyDeleteMam., Innum Uyir balance iruke..
DeleteAdayum vanga thaan..
any chance of getting the job??????????? weightage 73.74 mbc for secondary grade teacher.......... please reply
ReplyDeleteFor bts which basis anybody knows tel me
ReplyDeleteDear Tet passed friends. Don't waste your time in ask question like this. There is no assurance to get a job even the Tet Toppers. Do anything usefully. Don't waste your time .
ReplyDeleteHi friend...
DeleteNow the. Major problem for Tet passed candidates (esp.. for me) is pvt schools are not ready to select us. ...
What to do friend..?
Dear Tet passed friends. Don't waste your time in ask question like this. There is no assurance to get a job even the Tet Toppers. Do anything usefully. Don't waste your time .
ReplyDeletekalanthaaivu mutinthapin posting totel 600 mattumea..( paper I )
ReplyDelete