Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆங்கில மீடிய வகுப்பிற்கான புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும்!

      மதுரையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி தலைமையில் நடந்தது. சட்ட செயலாளர் வெங்கடேசன், தலைமையாசிரியர்கள் கிறிஸ்டோபர் ஜெயசீலன், நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

            பள்ளிகளில் போதிய நிதி இல்லாததால், பொதுப்பணித்துறை சார்பில் மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆங்கில மீடிய வகுப்பிற்கான புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். உபரி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது. புதிய கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கான பொது பணிமாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடத்த வேண்டும். காலியாக உள்ள சி..., நேர்முக உதவியாளர் பணியிடங்களில் மூத்த தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன




4 Comments:

  1. VERY GOOD, THIS MESSAGE IS CORRECT SO FOLLOWING TO GOVERNMENT

    ReplyDelete
  2. yes eng medium classku new posting ovvoru schoolkum pudiyada podanum

    ReplyDelete
  3. இன்று அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி தொடங்க பெற்று விட்டன ஆங்கில வழிக்கல்விக்கு புதிய ஆசிரியர் நியமனம் என்றால் ஏற்கெனவே அங்கு உள்ள ஆசிரியர்களின் நிலை என்ன தமிழ் வழிக்கல்வியின் முக்கியத்துவத்தை யாரும் பேசுவதில்லையே தொழிற் கல்வி அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் போது தொடக்க கல்வியை மட்டும் தமிழில் வைப்பதனால் என்ன பயன் தமிழ் வழி ஆங்கில வழி என்று பிரிப்பதற்கு பதிலாக தமிழ் கணக்கு சூழ்நிலையியல் ஆகிய பாடங்களை தமிழ் வழியிலும் ஆங்கிலம் அறிவியலை ஆங்கிலவழியிலும் நடத்தலாமே

    ReplyDelete
  4. sir tet 90 mark eduthu weide 61.36,bc , sir romba kasta patdu padichi,35 vayasu agi ,eppa kalyanam panni ,tamil padithavanga nillamai konjam govt kanthirakuma please my want govt teacher job

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive