Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கக்கல்வித்துறையில் மாநில அளவில் பதவி உயர்வு வழக்கு கோரி வழக்கு

TATA - வின் மாநில அளவில் பதவி

உயர்வு வழக்கு W.P . ( MD ) NO; 4773/2011.
          12.06.2014 அன்று  நீதி பதியிடம் அவசர வழக்காக நமது  வழக்கறிஞர்  திரு.அறிவழகன் அவர்கள் விசாரணைக்கு எடுக்க  முறையிட்டார்கள்..

              அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர்கள் 16-06-2014 அன்று விசாரணைக்கு எடுக்க அனுமதி வழங்கினார்கள் . வழக்கு 16-06-2014 அன்றுமதுரை உயர்  நீதிமன்ற கிளையில் இறுதி விசாரணை பட்டியலில் 128 ல்  இடம் பெற்று உள்ளது. அனேகமாக 17-6-2014 அன்று தான் விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது ....

 Madurai Bench of Madras High Court DAILY CAUSE LIST
(For 16th, Jun, 2014 )

                                COURT NO. 11
HON'BLE MR.JUSTICE R.MAHADEVAN
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
TO BE HEARD ON MONDAY THE 16TH DAY OF JUNE 2014 AT 10.30 A.M.

FINAL HEARING CASES

128.   WP(MD).4773/2011         M/S. K. BAALASUNDHARAM        AGP(W)
       (Service)                C. SELVARAJ
         (PART-HEARD)




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive