டி.இ.டி இம்மாத இறுதிக்குள், ஆசிரியர் தேர்வு பட்டியலை எதிர்பார்க்கலாம்?
டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' : டி.ஆர்.பி.,கடைசி
வாய்ப்பு அறிவிப்பு டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு, சான்றிதழ்
சரிபார்ப்பில், பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆனவர்கள், கடைசி வாய்ப்பாக,
இன்று முதல், 13ம் தேதி வரை நடக்கும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்' என,
டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து உள்ளது.
அறிவிப்பு விவரம்: கடந்த, 2013ல் நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணில்,தமிழக அரசு அளித்த, 5 சதவீத சலுகையினால், தேர்ச்சி பெற்றவர்களுக்கும், ஏற்கனவே, சான்றிதழ்சரிபார்ப்பு நடத்தப்பட்டு விட்டது. இதில், 1,429 பேர் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு, கடைசி வாய்ப்பாக, இன்று முதல், 13ம் தேதி வரை நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்களில் பங்கேற்க, வாய்ப்பு வழங்கப்படுகிறது. மதுரை, சேலம்,திருச்சி, விழுப்புரம் ஆகிய, நான்கு மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இது குறித்த விவரங்களை,www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.'
இந்த சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தபின், புதிய அரசாணையின்படி, 'ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்படும்' என, துறை வட்டாரம் தெரிவித்தது. எனவே, இம்மாத இறுதிக்குள், ஆசிரியர் தேர்வு பட்டியலை எதிர்பார்க்கலாம்.

Hi friends... Dted Female MBC cut off 68.8 can i get job?
ReplyDelete0% chance only
Deletechance less fnd... If the number of postings increased, u wil get job...
ReplyDeleteHi, SC Weight Age 66.03 Paper 1 la Job Chance erukka????
ReplyDeleteFor SC candidates in paper 1 above 75% only little bit of chance to getting job as per TRB
ReplyDeleteYes you are correct mr.ajay
DeleteHi
ReplyDeletehi, bc tamil major waitage 61 if any chance
ReplyDeleteHi Paper 1 weight age 74.66 .MBC female. is there any possibility for job.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteABOVE 90 TET MARK TEACHER UNKALUKU SELECTION LIST NAME VARUMA? ! NEW WEITAGE SYSTEM 5% RELAXTATION TEACHERGUTHAN CHANCE NIRAIYA IRUKKU......SO FIRST CV MUTIHA NAMUTAIYA NILAMAY ????
ReplyDeleteOOOh OOOOh sangu dhan..........
ReplyDeleteMore than 70 will get job in all subject and all community
ReplyDeletePaper 1. Bc category. 73.53. Can i get job? Plz tell me frnds
ReplyDeleteFirst entha porattam case ethellam stop pannunga 1yr ku apram eppa than oru mudivu kidaichiruku avangale posting pottalum nenga vidamatinga pola epdiye poratam pannite erunga 10 yrs ana kuda job podamatanga
ReplyDeletebc .chemistry 65 chance iruka sir pls tel me
ReplyDeletesakthiraj..eng major-weightage..69.66
ReplyDeleteAny case details ? share with us.
ReplyDeleteWhat about bench case tet
ReplyDeletePaper 2, maths major,mbc,wtge 63,any chance to get the job?
ReplyDeletePaper 2, maths major,mbc,male,wtge 63,any chance to get the job?
ReplyDeleteweightage thavaiya
ReplyDeleteDear padasalai friends......... major english wtg-59.25 BCM ...... i know my wtg is low... but considering the caste, what do u think on possibilities for this mark... friends, waiting for ur replies....
ReplyDeletepapper 1 weightage 71.5 MBC Please say anyone of padasalai readers i will get job or not...
ReplyDeleteOC Female Tet Mark 110 New Weightage 70.75 English Major Paper II
ReplyDeleteChance unda.
Frns, paper 2,maths major,mbc,male,wtge 63,any possible is there to get govt job?
ReplyDeleteBc christian wt 65.985 dob.1985 any chance is there to get the job?
ReplyDeleteinimela yaru case potalam onnum nadakathu
ReplyDeletelast week trb released final list ranking
Paper 1 tet 90 wt.65.985 bc christian pa, any chance is there to get the job?
ReplyDeletePaper 1 new weightage 73.3 male d.o.b 22/03/1987 any chance for me. Please any one tell me
ReplyDeletePaper 1 new weightage 73.3 male d.o.b 22/03/1987 any chance for me. Please any one tell me
ReplyDeleteWHAT ABOUT COMPUTER SCIENCE BED TEACHERS NILAMAI
ReplyDeleteWHAT ABOUT COMPUTER SCIENCE BED TEACHERS NILAMAI
WHAT ABOUT COMPUTER SCIENCE BED TEACHERS NILAMAI
WHAT ABOUT COMPUTER SCIENCE BED TEACHERS NILAMAI
WHAT ABOUT COMPUTER SCIENCE BED TEACHERS NILAMAI
BY
MANIGANDAN,BCA,M.ED( COMPUTER TEACHER) PRIVATE SCHOOL
YANGALUKU VAIPPU ILLAYAAAA,,,,UNGALAKAVATHU EXAM VAIKARANGA,,,,ANAA...ENGA NILAMAI,,
Friends. ..
ReplyDeleteInnaiku absent cv yepdi nadandudu.?
All present'a..?
இந்த மாத இறுதியில் பட்டியல் வெளிவர வாய்ப்பு இல்லை. ஏனெனில் மாற்றுதிறனாளிகளின் ரிசல்ட் வெளியிடப்படவில்லை, அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்த பிறகு தான் இறுதி பட்டியல் வெளியிடுவோம் என்பார்கள். சாவுகிராக்கி TRB.
ReplyDeleteஇன்னிக்கும் வரதாவர்களுக்கு இதுக்கப்புறம் சிவி பண்ணீங்க? கடுப்பேத்தாதிங்டா பண்ணாடகளா!
ReplyDeleteONLY SOLUTION TO TET PROBLEM IS !!!!! ....... Conducting TET & U.G TRB.
ReplyDeleteTRB is not eligble to conduct TNTET exams. CTET is best. Why State Government failed to follow the same rules of CTET. There is no cases arise for CTET. Even though if they arise the judgement is favour for Goverment.They are perfect. Hence its failure of TRB on behalf of State Education department.
ReplyDeleteRelaxation is given to disqualify Passed candidates. BC/MBC/ST/ST are also in 90 and above 90 marks. Due to new weightage system some of them or lot of them will not get teacher posting. Its Sure.
ReplyDeleteமுதலில் pass செய்தவர்களை fillup செய்துவிட்டு பிறகு அந்தந்த Quotaவில் உள்ள காலி பணியிடங்களை Relaxation candidates மூலம் fillup பன்னனும். இதுதான் சரியான நடவடிக்கை
You are right but govt doesn't accept it
DeleteYes correct
ReplyDeletecomedya pesuratha vittutu vayra worka parungapa
ReplyDeleteDear friends paper 1 my weightage is 73.17 mbc can i get job this time please reply any one
ReplyDeleteoc-disable-female-69.82-paper 1 chance unda????
ReplyDeleteoc-disable-female-69.82-paper 1 chance unda????
ReplyDeleteThis is big unjustice for those who got above 90.
ReplyDeleteIt is ture
ReplyDeletespecial tet result eppa varum.yaravathu therinja sollungalan
ReplyDeleteHIS/TAM MEDIUM/58.55/BC ANY CHANCE ANYBODYPLS TELL ME SIR
ReplyDeletePaper 1 mbc 73.3 male any chance
ReplyDeleteThambi Varum ana varathu
ReplyDeleteFinal list vara varaikum case podaninaikravanga porumaya irungapa..per iruka ilayanu therinja vera velayavdhu pakalam.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteMuk maapi 5'pm comment.he does not feel above 90mark c
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteungal kovam puriyuthu.....
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteIppadi agumnu priya virku theriyuma nanbare?? Ellam vithi than velai seiyuthu.....
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteYei or Hai PRIYAMVATHANA,
ReplyDeleteeppadiyam entha message ah Nee Parpa,
Thairiyam eruntha Un Mobile Number ah Enga publish pannu,
Enga aathangathaiyum feeling saiyum Ungitta Solgirom,
Pulish your mobile number at very soon
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletePoda venna
ReplyDeleteyaru case pota enna? antha trb kku puthi enga pochu? seniority kku mariyathaye illama pochu. che! evlo nal government job kkaha kathirunthom.
ReplyDeleteatleast pass panninavangalla seniority ikku oru mark 10 marks alot panninavathu nammellam nimmathiya irrukalam.
nanthan prakasam
ReplyDeletehello
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteiam selvarani.major-chemistry.weitage-old-77,new-63.84 may i get job.please reply
ReplyDeletefriends.my mail ---kuttyrani7707@gmail.com.
60 ku mela chemistry la eduthavangaluku job kidaikum nu my frnd sonnanga
ReplyDeleteany news about TET? tel me frnds
ReplyDelete