Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரம்: டிஇடி தேர்வில் தேர்ச்சி பட்டதாரிகள் உண்ணாவிரதம்

              ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் நேற்று உண்ணா விரதம் இருந்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் 150க்கு, 90க்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் மதிப்பெண்ணால் பாதிக்கப்பட்டு, பணி நியமனம் கிடைக்காதவர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணா விரதம் குறித்து பட்டதாரிகள் கூறியதாவது:கடந்த 2013ல் நடந்த டிஇடி தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற்றோம். அரசாணை 181ன்படி டிஇடி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் ஆசிரியர் பணி என்று அறிவித்தார்கள். அதன்படி டிஇடி தேர்வில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோம்.

             எங்களுக்கு சான்று சரிபார்ப்பும், கடந்த ஜனவரி மாதம் நடந்தது. பின்னர் 55 சதவீதம் பெற்றால் போதும் என்ற அடிப்படையில் 5 சதவீதம் அரசு தளர்த்தியது. இதற்காக அரசாணை 71 வெளியிடப்பட்டது. இதனால் டிஇடி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பள்ளிப் படிப்பு, கல்லூரிப்படிப்பு முடித்தவர் பலர் இருக்கிறோம்.இந்நிலையில் அரசாணை 71ன்படி சலுகையின் மூலம் தேர்ச்சி பெற்றவர்களால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். அதனால், டிஇடி தேர்வு மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு எங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு பட்டதாரிகள் தெரிவித்தனர்.




25 Comments:

  1. (80% tet mark + 20 % Seniority for paper I )SUPPORT

    ReplyDelete
  2. ’’””ஜனவரியில் சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்தவர்கள் அனைவருக்கும் முன்னுரிமை அளித்து பணி வழங்க வேண்டும்””’’’ என்ற நியாயமான உங்களின் கோரிக்கை,பாராட்டதக்கது, போற்றதக்கது. உங்கள் போராட்டம் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. VERY UNLUCKY !!! HUNGER STRIKE NEWS NOT IN TV CHANNELS, NEWSPAPERS!!!

    ReplyDelete
  4. சில ஆயிரம் பணி இடங்கள், பல லட்சம் பேருக்கு தேர்வு, பல கோடிகளை சம்பாரித்து, அவர்கள் மட்டும் தன் குடும்பங்களோடு சந்தோசமாக வாழ்ந்துவரும் தமிழலக ஆசிரிய தேர்வானையமே- எங்கள் 75000 குடும்பங்களின் கண்ணீருக்கு பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை தெரிந்துக்கொள். ””””””தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்”””””””””

    ReplyDelete
  5. what about pg

    ReplyDelete
  6. TET pass seithavargalai +2 kku 10%,BA kku 10%, BED kku 10% , employment senioritykku 10%, TET ukku 60% ethan adippadayil thervu seiyavendum enru arasin kavanathirkku kondu sella orunal adayala unna viratham irukkappogirom by seniors

    ReplyDelete
  7. Yengaluku pinnade exam eluthitu vudane appointment venumna yepade?pgku innum podalayam.1 monthku munnade eluthuna enga 2500 perke vida theriyalayam.7500 perku vudane potruvangala?

    ReplyDelete
    Replies
    1. sariyaga sonneergal pg cv mudithu oru varudam aga pogirathu innum final list kuda podala athukulla tet ku posting podanumam. mudhala pg trb il pass pannavangala ku final list podunga da mudiyala.

      Delete
  8. Friends think that - When tn govt second grade tchrs nearly 1 lakh gathered & done agitation (porattam) to change basic pay 4 yrs before, no single news published in none of the tamil newspapers. At that time, Information given to all press to withdraw publication of news against govt.

    So this 'small tet agitation' in chennai reflects nothing from govt in giving preference to tet mark scorers in appointment. I am not disappointing. But it is the reality.

    Spl tet cv by july 1 & 2.
    Final combined tet 2013 & spl tet 2014 result would b expected within july 2nd week.
    Appointment within july end or aug 1st wk.

    3% reservation posts of both of the last tet 2012 & tet 2013 (810 DIFFERENTLY ABLED PAPER 2 POSTS - 3% out of 15,000 + 12,000=27,000) wil b quickly calculated & subjectwise vacancy with PH reservation get filled soon.

    Approximately in paper 2 - 810 posts r reserved for PH. Around 50-100 PH posts would b filled in last tet 2012. Remaining 700 PH posts (present pass 663-20% candidatesin spl tet) would b filled along with tet 2013 appointment.

    ReplyDelete
  9. asiriya peru makkale andru dted bed than asiriyarrukka thaguthiyaga irunthathu anal indru tet than thaguthiyaga karuthapadugirathu enave tet seniorityil posting pottal enna 7 varudAthil job kidaitthu vidum tet oru thadavai pass panninal pothum
    antha certificate 7 varud sellum

    ReplyDelete
  10. 2013 canditate ellam eppado aluthugoringle nan2012 tet pass panni sep2013 el cv mudithu kathu kidakirom vazhkaye naragama irrukku pesama susaied pannikalamnu patha rendu pillailkku amma ayitten enna seiya nithale kaneer varugirathu pls pray for me

    ReplyDelete
  11. Hai friends I heard that tet will b cancelled for nxt 2 yrs. Is this true or fake ? ......................KK

    ReplyDelete
  12. where is pillappakkam kodhandam?

    ReplyDelete
  13. any news eppo posting kodhandam

    ReplyDelete
  14. பேசாமல் ஒன்றாம் வகுப்பிலிருந்து பெற்ற மதிப்பெண்னிற்கெல்லாம் weightage போடுங்களேன் please increase weightage for tet marks because one can improve and increase the mark in tet by writing improvement in tet in future also in otherway one cannot increase their HSC, UG, and B.Ed marks

    ReplyDelete
  15. Kothandan.s pillaipakkam6/21/2014 8:45 pm

    Friend ippodhaikku nilamai auguest month dhan posting..

    ReplyDelete
  16. HSC 5% UG 5% B.Ed 5% Seniority 5% after finishing B.Ed for one year seniority 0.5 marks will be increased maximum 5% that means those who are waiting without job for 10 years or more than 10 years will get full 5% weightage this will be somewhat clear the problem

    ReplyDelete
  17. TET 80% HSC 5% UG 5% B.Ed 5% Seniority 5% after finishing B.Ed for one year seniority 0.5 marks will be increased maximum 5% that means those who are waiting without job for 10 years or more than 10 years will get full 5% weightage this will be somewhat clear the problem

    ReplyDelete
  18. porattam seythavargalukkuum porattathai support seythavargalukkum vazthukkal.porattam mattum vetri petral intha 500 per mattumall,itai pol palar ungala nanmai peruvar .nanri.vazthukkal.

    ReplyDelete
  19. Seniority + tet +other ( all paper )

    ReplyDelete
  20. papper 1ku evlothan cutoff mark venuman

    ReplyDelete
  21. 85+5+5+5) FORMULA IS AGAINST (82-89) !!!!. The above formula is totally against the 82-89 candidates. It is totally biased. No legal equality. Priority can not be given, because minimum pass mark is 82 only.

    ReplyDelete
  22. All new appointments will be filled within july...(CEO tvr)..so don't worry...

    ReplyDelete
    Replies
    1. CEO(tvr) means what? R u sure

      Delete
  23. Posting. Will b in the fourth week of July

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive