Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்றஅறிவிப்பு வருகிற சட்டசபை கூட்டத்தில் வெளிவர வாய்ப்பு

     ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுவோர்எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது.பாடவாரியாக உள்ள காலிப்பணியிடங்கள்விவரம் கேட்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்றஅறிவிப்பு வருகிற சட்டசபை கூட்டத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளது

             காலிப்பணியிடங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில்காலியாக 15 ஆயிரம் ஆசிரியர்   பணியிடங்கள் உள்ளன. அவற்றில்இடை நிலை ஆசிரியர் பணியிடங்கள் 2ஆயிரமும், பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் 13 ஆயிரமும் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் கட்டமாக ஆசிரியர்தகுதி தேர்வை நடத்தி முடித்தது. தேர்வு முடிவையும் வெளியிட்டது. இதில் தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தளர்த்தி உத்தரவிட்டார்.அதன்படி 150 மதிப்பெண்ணுக்கு 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெற்றதாகும். ஆனால்தேர்ச்சி பெற்றுவிட்டதால் ஆசிரியர் வேலை கிடைத்துவிடும் என்பது கிடையாது. மதிப்பெண் வெயிட்டேஜ் அவர்கள் பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண், ஆசிரியர்தகுதி தேர்வில் பெற்ற மார்க் ஆகியவற்றின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும்இடை நிலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்ய உள்ளது.
 
          ஆசிரியர்களை தேர்வு செய்ய எப்படி மதிப்பெண் வெயிட்டேஜ் வழங்குவது என்று புதிய   முறை கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய மேற்கொண்ட  அதே முறையுடன் கூடுதலாக பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்ணையும் சேர்த்து கணக்கில்  எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்தநிலையில் இந்த வருடம் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் பணியில்இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.அதனால் காலிப்பணியிடங்கள் புதிதாக எவ்வளவு அதிகரித்து உள்ளனஎன்பதை பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.
 
         மேலும் பாட வாரியாக அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்,விலங்கியல், வரலாறு முதலிய பாடங்களுக்கு வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்எத்தனை உள்ளன என்று கணக்கிட்டு வருகிறார்கள். சட்டசபை கூட்டம் ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை காலியாக கிடக்கின்றன. எப்போது நிரப்பப்படும் என்ற
அறிவிப்பு வருகிற சட்டசபை கூட்டத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் ஆசிரியர்தேர்வு வாரியத்திற்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டு ஆசிரியர்களை தேர்வு செய்யும்  பணி தொடங்கும்.
 
           ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் கட்டமாக இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்  காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி அதிக மதிப்பெண் மற்றும் இட  ஒதுக்கீட்டு அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்வார்கள். பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியம் அந்த பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்ககல்வி இயக்குனரகம் ஆகியவற்றில் ஒப்படைக்கும். கல்லூரி ஆசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வு அடுத்த கட்டமாக கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களை தேர்வு செய்யநேர்முகத்தேர்வு நடத்தி பணி நியமனத்திற்கான ஏற்பாட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது.




48 Comments:

  1. is this true news?

    ReplyDelete
  2. what about pg cases

    ReplyDelete
  3. Dear padasalai... I am English major,wtg-59.25, bcm ..... pls tell me how is the possibility for me under bcm quota..... pls reply me............

    ReplyDelete
  4. Tamil - 486
    English-1828
    Maths-1207
    Physics-1041
    Chemistry- 803
    Botany- 502
    Zoology- 549
    History - 3119
    Geography - 1001
    Others - 32
    Unspecified - 232

    Total - 10800

    Source..... dinamalar, 6/6/14

    ReplyDelete
  5. hai anon im also bcm my wei 60 do u knw how many bcm candidates have passed in engish

    ReplyDelete
  6. COMPUTER TEACHERS LIFE?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

    ReplyDelete
  7. Paper 1 wet 62 p.h(ortho) m.b.c.any chance

    ReplyDelete
  8. TNTET தொடரும் குழப்பங்கள்:

    .01 மதிப்பெண்ணில் கூட வேலை பறிபோகலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    1. BA/BSc மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு சான்றிதல் சரிபார்ப்பு மையத்திலும் ஒவ்வொரு மாதிரி கணக்கிடப்பட்டுள்ளது.

    2. UGC & NCTE வழிகாட்டி நெறிமுறைகள் MAJOR & ALLIED பாடங்களைக்கொண்டு மட்டுமே மதிப்பெண் சதவீதத்தைக் கணக்கிடவேண்டும் என்று கூறுகின்றது.

    3. நமது பட்டங்களும் (DEGREES/­CONVOCATION CERTIFICATES) MAJOR & ALLIED பாடங்களைக்கொண்டு மட்டுமே கணக்கிட்டு முதல் வகுப்பு / இரண்டாம் வகுப்பு என வழங்கப்பட்டுள்ளன.

    4. பெரும்பாலான சென்டர்களில் மொழிப்பாடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களின் மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டுள்ளன.

    5.சில சான்றிதல் சரிபார்ப்பு மையங்களில் NCC/NSS/EXTRA CURRICULAR ACTIVITIES போன்ற பாடங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை

    6. அரசு கல்லூரிகளில் BA/BCOM/MA/MSc/BEd போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையின் (ADMISSION) பொழுது இதுவரை MAJOR & ALLIED படிப்புகளின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

    7. கணிதம்/ அறிவியல் துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு மொழிப்பாடங்களையும் (TAMIL / ENGLISH) சேர்த்து கணக்கிடுவதால் CUT OFF குறைய வாய்ப்பு அதிகம்.

    .01 மதிப்பெண்ணில் கூட வேலை பறிபோகலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். இது குறித்து பல்கலைகழகப் பேராசிரியர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டேன் .

    நாளை ஒரு வழக்கினைப் பதிவு செய்கிறேன். வெற்றி நமதே !!!

    ReplyDelete
    Replies
    1. Sari sir nu acpt comt pottenga na udanea acnt no kudupan. Unga kidney a ydupan.jakiratai pa.

      Delete
    2. Sari sir nu acpt comt pottenga na udanea acnt no kudupan. Unga kidney a ydupan.jakiratai pa.

      Delete
    3. Sari sir nu acpt comt pottenga na udanea acnt no kudupan. Unga kidney a ydupan.jakiratai pa.

      Delete
  9. hi.. my weightage is 64.58.. chemistry major.. mbc....
    is there any possibility to get job....? pls tell me

    ReplyDelete
  10. hi.. my weightage is 64.58.. chemistry major.. mbc....
    is there any possibility to get job....? pls tell me

    ReplyDelete
  11. 67.42 eng mbc any chance for me?

    ReplyDelete
  12. 67.42 eng mbc any chance for me?

    ReplyDelete
  13. My new weightage is 64. Tamil major. SC community. velai kidaikkuma?

    ReplyDelete
  14. Pg cases enna nilamaila irukkunu therinja update pannunga, pls

    ReplyDelete
  15. In english teachs weightage below 65? , 65 to 67 see saw position ,68 above chnce above 70 sure job

    ReplyDelete
  16. y asking nt to file any case..................those who r affected has their rights to ask?????? at the same time passing in tet is very hard. then those who got low in tet get job................those who passed hv no job means life itself becom nothing?????????????????

    ReplyDelete
  17. OK sir. You put case. Let us see what will happen. Seniority Ku favour ha vanthalum santhosam than. Try try try!!!!! All the best

    ReplyDelete
  18. KEEP IT IN MIND AMMAKU pidikatha varthai !!!!
    SENIORITY

    ReplyDelete
  19. Muttai Podum Kolikuthan Vali Theriyum. So, dear seniors , for your satisfaction you put the case!!!!!.......

    ReplyDelete
  20. Unga vali puriyuthu sir!!!!! Nenga C.M kitta direct ha "korikkai manu kodukalame"????

    ReplyDelete
  21. Hon'ble Chief Minister AMMA,.
    We are TNTET Passed candidates with secured 90 Marks and above
    According to Compulsory Education Act 2010,Those who passed Teachers Eligibility Test Exam with 60%(90 Marks out off 150)
    But The Government of Tamilnadu announced Relaxation of 5% marks to Reserve Categories,by this relaxation there are 17,000 TET passed candidates (90 marks and above) affected by the additional competitor who get the relaxation of 5% marks.
    Here,there is no more different between the eligible candidates (90 marks and above) and the additional competitor(89 marks and below). Before the announcement of 5% relaxation The Eligible 90 Marks above candidates completed their Certificate verification on January 2014,.
    So we urge give the first Priority to the Candidates who got 90 marks and above.
    Most of the Educationalists urge to give marks for employment seniority but Government didn't consider the employment seniority.
    WE NEED WEIGHTAGE MARKS FOR EMPLOYMENT SENIORITY and No need to consider +2 Marks percentage,Because Senior candidates who completed their HSC before 2001,at that time Educational system, I.Q of the students and circumstances were different from the current situation.
    If the senior candidates write the TET Exam more times,they never get a Govt Teachers appointment, because they are losing their weightage marks in HSC level.
    It is better to consider UG,BEd,Marks percentage + TET marks + Employment seniority,because senior Candidate can not go and change their Hsc marks for expected level.They didn't know an eligibility examination like TNTET will come in future,.

    There two Government Policies for TNTET

    (i) Candidates must get 90 marks in TET, they will be consider as eligible to work as a government school teacher.

    (ii) Weightage system
    (Before announcement of Hon'ble Judge Nagamuthu)
    Some of the candidates were filed a case against TN Govt and TRB for Relaxation of marks,at that time Judge Nagamuthu judged High court cannot interfere in the Government policy,
    But now Hon'ble Judge Nagamuthu interfere the government policy i.e; the New weightage marks system.
    Now how can the court interfere in the government weightage system.
    Previously Tamilnadu Govt announced,This is a Teachers Eligible Test,Not to the appointments of the Teachers,We never give any relaxation marks in Eligibility Test.But in the selection those who get 90 marks above, we will follow Community Quota based selection to them.
    But Government has given 5% relaxation(redused 8 marks) on February 2014.
    Before the announcement of 5% relaxation, Already the candidates who got 90 marks and above had completed their Certificate Verification.
    What is the reason behind the relaxation? There are most of the candidates who get 90 marks above deeply suffered and got vexation.
    There is a reason,If a Candidate get the Teachers appointment who have secured Below 89 marks,at the same time by the New Weightage system, an Eligible Candidate who got 90 marks above rejected.
    Here, what is the Value for the Eligible candidate who got 90 marks?
    So It is better to give the first Priority for the Eligible 90 marks above candidates. Because Already the candidates who got 90 marks and above had completed their Certificate Verification.

    NOTE THE POINT IS VERY IMPORTANT
    1 or 2 marks will be judge the victory and lose, but you have given 8 marks to the additional candidates.
    Here there is no more different between the well Qualified eligible candidates who got 90 marks and above and the Ordinary Candidates who got below 89 marks.


    ReplyDelete
  22. Where is the 90 Marks Secured Candidates,What are you doing?
    Rise a voice AGAINST Judge Nagamuthu's judgement of New weightage marks Method.
    Is Nagamuthu know about the Complicate state of Educational system in those days?
    Senior Candidate will never get a job, according to Judge Nagamuthu's New weightage System,
    Please 90 marks above Candidates raise Question and ask to give the Priority to 90 marks Candidate,Otherwise we can not get a Government Teachers post

    ReplyDelete
  23. sir pls second grade teacherskku konjam seniority kodunga pls .nan 2004 DTED student pls sir velai venum pls.

    ReplyDelete
  24. TET 1stkku SENIORITY MUST VENUM MADAM PLS PLS PLS PLS PLS PLS

    ReplyDelete
  25. TET 1ST PAPPERKKU MUST SENIORITY KODUNGA SIR PLS.NAN PADICHA 10 YEARS AACHU.IPPO TETLA PASS AAYACHU BUT SENIORITY VENUM PLEASE PLEASE

    ReplyDelete
  26. ENGAL THEIVAM AMMA AMMA AMMA PLEASE VALVU KODUNGAL.SECOND GRADE TEACHERSKKU SENIORITY KODUNGAL

    ReplyDelete
  27. Vijaya kumar sir history vaancy sollunga sir

    ReplyDelete
  28. Hai my wait 56.07 female history MBC pls job kedaikuma

    ReplyDelete
  29. 67.42 eng,mbc any chance for me? Because my marri ge 3 times stoped..sucide panlamnu thonuthu.job illana en death ,head lines in all newspaper..

    ReplyDelete
    Replies
    1. andha 3 mappillai um ungala miss pannitanga...oru nalla teachersa miss pannitanga...dont worry.apdina idha vida nalla varan ungalukku kathirukku..teacher ponnunga kidaikalanu ethanayo peru varuthapadaranga theriyuma?yen na teachers ellarume kandipa nalla manasu kondavangala irupanga nu ellarukum theriyum..adhe pola mana thairiyamum irukaravanga..so ur

      Delete
  30. 67.42 eng, mbc chance irukka? En life change akuma? illa en death nala tntet change akuma? Help me plz..

    ReplyDelete
  31. Kandipa kidaikum

    ReplyDelete
  32. kavalai vendam.job nichayam ungaluku undu..idhukaga death patri yosikaradhu oru teacherku alagu illa...marriage enbadhu lifela oru small part dhan...marriage illana valave mudiyadha?dont worry ..ungaluku nalla life kidaikum...

    ReplyDelete
  33. kavalai vendam.job nichayam ungaluku undu..idhukaga death patri yosikaradhu oru teacherku alagu illa...marriage enbadhu lifela oru small part dhan...marriage illana valave mudiyadha?dont worry ..ungaluku nalla life kidaikum...

    ReplyDelete
  34. Bcm passsed English anyone reply please .firthous

    ReplyDelete
  35. Rply panna nalla ullankaluku nanri.. Old wtge 77.job kitaijirumnu marriage arrange panninom.posting potathala 3 times thalli poiruji.. Ipo cancel panitanka..ivaluku time nalla illanu nokatikkiranka..ipo 67.42 mbc eng santhekama iruku.. Rasi illathava ethum nallatha natakkathu..

    ReplyDelete
  36. Rply panna nalla ullankaluku nanri.. Old wtge 77.job kitaijirumnu marriage arrange panninom.posting potathala 3 times thalli poiruji.. Ipo cancel panitanka..ivaluku time nalla illanu nokatikkiranka..ipo 67.42 mbc eng santhekama iruku.. Rasi illathava ethum nallatha natakkathu..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive