Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணி நிரவலால் பாதிக்கப்படும் புதிய இடைநிலை ஆசிரியர்கள்






11 Comments:

  1. இருக்கின்ற குறைந்த பணியிடங்களையும் பணி நிரவல் மூலம் நிரப்பிடா எங்கள் வாழ்க்கை என்னாகறது?? எங்களை வாழ்க்கையில் மட்டும் ஏன் இப்படி அரசியல் பண்றீங்க ஆட்ச்சியாளர்களே???? 1).6-ம் வகுப்பு வரை பட்டதாரிகளை நியமணம் 2). மாவட்ட பதிவு மூப்பிற்க்கு பதிலாக, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் வேலை 3) ஆசிரியர்த் தகுதித் தேர்வு 4) வெய்ட்டேஜ் மதிப்பெண் 5) தற்ப்போது பணிநிரவல்- எனும் எங்கள் வாழ்க்கையை அளிக்கும் அரசியல் சுனாமி என்ன நடக்குது இந்த நாட்டிலே??????????????????????????????????????

    ReplyDelete
  2. sunalamikka arasialvadhigal ippa ippa posting delay aguradhu ungalalathan ippa vaya thorangada

    ReplyDelete
  3. van kodumai sattam payum ena vaai keliya pesiya magangal yenke senrargal.exam yeluthi 1 year .oru posting poda mudiyala entha govermentala.ethai yella kettka varamattaga.ungalin arasiyal aathayathiku asireyargal nangal paligada va?

    ReplyDelete
  4. பணி நிரவலால் புதிய இடைநிலை ஆசிரியர்கள் 600 mattumea.இருக்கின்ற குறைந்த பணியிடங்களையும் பணி நிரவல் மூலம் நிரப்பிடா எங்கள் வாழ்க்கை என்னாகறது??

    ReplyDelete
  5. வெய்ட்டேஜ் பிரச்சனையை தவிர்க்க டெட் மர்க் மற்றும் எம்ப்லாய்மென்ட் சீனியாரிட்டியை பார்க்கவேண்டும்.இதனால் ஒரு நிரந்தர முடிவு ஏர்படும்.இல்லையெனில் டெட் மார்க் 80% + சீனியாரிட்டி 20% இந்த மெத்தேடில் வெய்ட்டேஜ் மார்க் கொடுக்கவேண்டும். +2 மற்றும் ஆசிரியர் பட்டய மதிப்பெண் பார்ப்பது மிகவும் தவறு.இதனால் பலர் பாதிக்கபடுவர்.

    ReplyDelete
  6. yarukkavathu posting podunga

    ReplyDelete
  7. வெய்ட்டேஜ் மார்க் இருந்தாலும் போஸ்டிங் போடுறது டெட் மார்க் வரிசை ஐ வைத்து போடலாம். அனைவர்க்கும் வேலை கிடைக்க அரசு தன்னால் முடிந்த முயற்சி எடுக்கலாம்..அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணி இடங்களை அரசே நிரப்ப முயற்சி எடுக்கலாம்....

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. எந்த அளவுகோல் வைத்தாலும் சிலர் பாதிக்கத்தான் செய்வார்கள். எனவே ஏதேனும் ஒரு முறையில் விரவில் பணிநியமனம் செய்தால்தான் இதற்கு ஒரு முடிவு வரும். அரசு செய்யுமா? நம்புவோமாக !

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive