Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை

ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இந்தாண்டு பள்ளி திறந்து 15 நாட்கள் ஆகியும் தலைமை ஆசிரியர்கள், இதில் போதிய கவனம் செலுத்தவில்லை.
இது தொடர்பாக ஆய்வு செய்த போது, 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பள்ளிகளிலிருந்து குறுந் தகவல்கள் பெறப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.


கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்கள் வருகையை உறுதிப்படுத்தும் இந்த நடைமுறை சரியான முறையில் பின்பற்றப்படவில்லை. இது மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதை தலைமை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.




3 Comments:

  1. Dear friends, Rea the statement first:

    The Government give the scholarship and with out money free Education to only SC/ST Student. more than student got government Benefits. Do you know?. all community people living in the country, more than poor family student comes to learn the Education. he could not able to pay the money, Why the Government see the partiality to the community of MBC ,BC community. past two year the government given the scholarship to the sc/st students only. that is not good concepet?only my suggestion request to the Tamil Nadu government, please give the offer /Benefits,same like all community poor students event earlier to all poor community students.

    Example.
    1.free for all the course to study SC/ST students.
    2. More than SC/ST students got free Education from all institution
    because the government pay the full fess to sc/st.
    3. similarly in future give the benefit to all community student.

    Thanking you, yours
    social Educator

    ReplyDelete
  2. Hello mr/ms social educator!
    Before giving your suggestions to the government, try to understand the situation.
    It seems that you have understood the social problem to a Pre-KG level....
    You have to educate yourself to a Phd level...
    Please try to understand that this is not social discrmination.
    It is a process to reverse the social discriminations during the past hundreds of years.



    ReplyDelete
  3. சமூக கல்வியாளர் அவர்களே !
    தற்போது அனைத்து மாணவர்களுக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறது தமிழக அரசு. பள்ளிக்குழந்தைகளுக்கு எவ்வித வேறுபாடும் இல்லாமல் அனைத்து இலவசப்பொருட்களும் சென்றடைகின்றன. கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் இதே போல சலுகைகள் தொடர்கின்றன. நீங்கள் கூறுவது போல் இல்லை. ஆதிதிராவிட மாணவர்களுக்கு கொஞ்சம் கூடுதலாக வழங்குகின்றனர், அவ்வளவுதான். பி.வ. மற்றும் மி.பி.வ. மாணவர்களுக்கும் முதல் பட்டதாரி கல்விக்கட்டணச்சலுகை போன்றவைகள் வழங்குகின்றனர்.சமூகத்தில் கீழே விழுந்த குழந்தையை, ஒதுக்கிவைத்த குழந்தையை ,மேலே எழ வேண்டும் என்பதற்காக கை கொடுக்கிறது அரசு. அக்குழந்தையும் சமமாக வந்துவிட்டால் இந்நிலை சரியாகிவிடும்.அதுவரை தொடரும். சமூக கல்வியாளர் எனக்கூறிக்கொண்டு தரமற்று பேசாதீர்கள்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive