பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கக் கோரி, பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே, நேற்று
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காசிநாதன் தலைமை வகித்தார். அதில்
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் தகுதி தேர்வு, கடந்த
ஆண்டு ஆகஸ்டு 18ம் தேதி நடந்தது. 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று,
தேர்ச்சி பெற்ற தங்களுக்கு, பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என,
அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
VERY UNLUCKY !!! HUNGER STRIKE NEWS NOT IN TV CHANNELS, NEWSPAPERS!!!
ReplyDeleteNo,it is in Dinakaran chennai edition
Delete(80% tet mark + 20 % Seniority for paper I )SUPPORT
ReplyDeletepaper 1 pathi ethavadu sollunga pa ellarum paper 2 va pathi matum pesrenga and intha news tv channels papers media nu ponna nalla irukum yarukum tereyama porattam nadthi enna ya use?????
ReplyDeleteTet pass seithavargalai +2 kku 10%, BA kku 10%, BED kku 10%, employnent senioritykku 10%, TET ukku 60% ethan adippadayil pani vazhanga vendum enru arasin kavanathirkku kondusella orunal adayala unna viratham irukkapogirargal by seniors
ReplyDeleteFirst tell me when appointment order will be issued. Will it happen?
ReplyDeleteNanga enna panrathu
ReplyDelete25000 postings, july 15 il appoinment. Its true.
ReplyDelete35000 postings.july 15 appoinment. Its true
ReplyDelete