Home »
» பி.எப்., வட்டி9 சதவீதம்
கடந்த
நிதியாண்டில், 8.75 சதவீதமாக வழங்கப்பட்ட, பி.எப்., வட்டி வீதம், நடப்பு
நிதியாண்டில், 9 சதவீதமாக வழங்கப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
இதனால், நாடு முழுவதும், ஐந்து கோடி தொழிலாளர்கள் பயன்
பெறுவர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...