Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

652 கணினி ஆசி்ரியர்கள் கவலைக்கிடம்!


 652 கணினி ஆசி்ரியர்களின் கவலைக்கிடம்.
             மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களுக்கு நாங்கள் தவறாக பணியிலிருந்து நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள்,  நாங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டநாளிலிருந்துமிகுந்த வேதனையில் உள்ளோம்எங்கள் குடும்பம்மனைவிபிள்ளைகள் அணைவரும் மிகுந்த கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளோம்
         நாங்கள் கடந்த 1998 முதல் அரசுபள்ளிகளில் கணினி ஆசிரியராக மாதம் இரண்டாயிரம் சம்பளம் வாங்கிகொண்டு வேலை செய்தோம்.  அவர்கள் 14 வருடம் அரசு பள்ளிகளில் அவர்களுடைய உழைப்பையும், அவர்களுடைய இளமை அறிவையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவழித்து விட்டோம்

           இப்போது எங்களுக்கு சுமார் 45 யதை கடந்தவர்களாக காட்சி அளிக்கிறார்கள். நாங்கள் வேற வேலையும்செய்து பிழைக்க வழியில்லைஅவர்கள் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளதுபிள்ளைகளை படிக்கவைக்கமுடியாது என்றும், Home Loan, Society Loan என்று பல கடன்களை வாங்கி விட்டார்கள். மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம். சாகும் தருவாயில் உள்ளோம்.

          நாங்கள் இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறவில்லை என்று எங்களிடம் பேச கூட பள்ளிக்துறைதயங்குகிறது
முதல் தேர்வு :-
         652 பேரும் அரசு பள்ளிகளில் 1999 முதல் கணினி ஆசிரியர்களாக 2000 சம்பளத்தில் வேலை பார்த்துவந்தார்கள்அவர்களின் வேலை திறனுகாகவும்ஏழை மாணவர்களுக்கு உதவி செய்த காரணத்திற்காகவும்2007 ல் சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தினார்கள் . அதில் முதலில் 50 சதவீதம் எடுக்கவேண்டும் என்றுசொன்னார்கள் பின்னர் 35 சதவீதம் எடுத்தால் போதும் என்று எங்களை பணியில் அமர்த்தீனார்கள்ாங்கள்சொல்லவில்லை 35 சதவீதம் ோதும் என்று அவர்களே முடிவு செய்து எங்களை அரசு வேலையில் கணினிபயிற்றுநராக அமர செய்தார்கள். இதில் எங்கள் மீது என்ன தவறு ருக்கிறது.
இரண்டாவது தேர்வு :- 

  
பின்னர் 652 பேருக்கும் மறுதேர்வு நடத்தினார்கள் அதில் 42 கேள்வி தவறு என்று நாங்கள் முறையிட்டோம்.இதை ஏற்க மறுத்த கோர்ட் தவறான 42 கேள்விகளையும் MADRAD IIT(மெட்ராஸ் ஐஐடியில் உள்ள ல்விவல்லுனர் குழுவுக்கு அனுப்பினார்கள்அவர்கள் தவறான கேள்விகளை சோதித்து இதில் 20 கேள்விகள்முற்றிலும் தவறானது எனவும், 7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி கோர்டில்ஒப்படைத்தார்கள்அதை வாங்கி கோர்ட் 20 கேள்விகளை மொத்த மதிப்பெண் 150ல் இருந்து கழித்து 130 ்குமதிப்பீடு செய்து தேர்வு முடிவை வெளியிட்டார்கள்.
 
        7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி எங்களை 27.7.2013 அன்று வேலையில் இருந்து தூக்கிவிட்டார்கள். 27 கேள்வி தவறு என்றால் யாரால் தேர்ச்சி பெற முடியம், 27 தவறான கேள்விகள் என்றுகண்டறியவே 3 மணி நேரத்தில் பாதி நேரம் செலவழிந்து விட்டதுபின்னர் ப்படி தேர்ச்சி பெற முடியும். எங்களை தவறான கேள்விகள் எடுத்து ங்கள் வாழ்கையை சீரளித்து விட்டார்கள்,  அந்த 20 தவறானகேள்விக்கான நேரம் 1.15 மணி நேரத்தை திரும்ப ருவார்களாஆசரியர் தேர்வு வாரியம்.
         நாங்களும் ஆசிரியர்கள்தான் நாங்கள் வகுப்பில் நடத்தும் தேர்வில் கூட தவறாக கேள்வி கேட்கப்பட்டால் ,மாணவர்கள் அதற்கு மதிப்பெண் போடுங்கள் என்பார்கள்நீங்கள் தவறாக கேட்டால் நாங்கள் என் செய்வதுஎன்று கூறி மதிபெண் போ வைத்து விடுவார்கள்வகுப்பு தேர்விற்கு இப்படி என்றால் வாழ்க்கை தேர்விற்குஎப்படி கழிக்க மறுபடியும்கழி்த்து விட்டார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம்.
** நடந்த முடிந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வில் கூட 21 தவறா கேள்விகளுக்கு மதிப்பெண்போட்டார்கள்
** நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டு 4200 பேர் தேர்ச்சி பெற்றார்கள். 
** இப்போது நடந்த +2 கணித தேர்வில் கூட 6 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டார்கள்.
       நாங்கள் என்ன செய்தோம்எங்களுக்கும் தவறான கேள்விதான்நாங்கள் சொல்லவில்லை , மெட்ராஸ் ஐஐடிகல்வி வல்லுனர்கள் சொல்லி இருக்கிறார்கள்

        இவர்களாவது புதியவர்கள்நாங்கள் 14 வருடம் அரசு வேலையில் இருந்துள்ளோம்எங்களுக்கு கழித்துவிட்டார்கள்
     மற்றவர்கள் போல் எங்களுக்கு சம உரிமை காட்டபடவில்லைமற்றவர்கள் போல் எங்களுக்கு தவறானகேள்விகளுக்கு மதிப்பெண் கொடுக்கப்படவில்லை , மற்ற மனிதர்களை போல் எங்களையும் நடத்த வில்லை.ஆதலால் எங்களுக்கு சாவதை தவிர வேற வழியில்லை.  
          எங்களை காப்பாற்ற முதுகலை ஆசிரியர்களும்பட்டதாரி ஆசிரியர்களும்தொழிற்கல்வி ஆசிரியர்களும்,இடைநிலை ஆசிரியர்களும்  வருவார்களா.
      வது ஊதிய தொகைஅகவிலைப்படிஊதிய உயர்வுஎன்று  அரசாங்கத்திடம் முறையிடும் நீங்கள்,எங்களுடைய இறப்பையும் , எங்களுடைய குடும்பத்தையும் காப்பாற்ற வருவீர்களாவருவீர்கள் என்றுநம்புகிறோம்.
          மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ரியாதைக்குரிய அம்மா அவர்களும், அமைச்சர் அவர்களும்செயலர் அவர்களும்இயக்குநர் அவர்களும் எங்கைள காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
        மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தில்தலையிட்டு இவர்களின் இறப்பை தடுக்க வேண்டும்அம்மா இவர்கள் அணைவரும் மனம் நொந்துஉள்ளார்கள்வெளியில் வராமல் வீட்டிலேயே அடைப்பட்டு கிடைக்கிறார்கள்ஆதலால் அம்மா அவர்கள்தலையிட்டு சுமூக தீர்வு காண வழிசெய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பிக்கொள்கிறேன்.
           மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ரியாதைக்குரிய அம்மா அவர்கள் பல நற்சேவைகளுக்கு நடுவேஎங்களையும் பாதுகாக்க வழிசெய்ய வேண்டும்.
              மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ரியாதைக்குரிய அம்மா அவர்களுக்கு நாங்கள் சாக போகிறோம்என்று ரசாங்கத்தை மிரட்டுவதாக எண்ண வேண்டாம்எங்களுக்கு இதைதவிர வேற வழிஇல்லை. நாங்கள் என்றும் ஆர்ப்பாட்டம் செய்யவோபோராட்டம் டத்தவோ மாட்டோம்அப்படி நடத்தவும்எங்களுக்கு மனம் இல்லைமிகுந்த கஷ்டத்தில் உள்ளோம்.  எங்களுக்கு கருணை காட்டும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்!
         ஆசிரியர் தேர்வு வாரியம்  இப்போது நினைத்தாலும் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போடலாம்

இப்படிக்கு
பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள்




19 Comments:

  1. neethi vendum

    ReplyDelete
  2. Indha padhivai bhadhikkappatavargal padhivu seithome paravayillai
    yen b.ed cs association facebook il nammalai contempt pottu thookiyathum students i last year padikkavidamal seidhum vittu arasangathirku ketta peyar thediyadhum illamal yen avargal facebook il dhrogigal pmindia.com link irku therivithullargal
    ondru mattum ninaithukkollungal
    contempt file panniyavargalin childrens last year cs students i vida orunal bhadhikappaduvargal
    idhu unmai
    avargalin pavam summa vidhadhu

    ReplyDelete
    Replies
    1. 652 per manadhi punpaduthiyadhum illamal one week irku munbu cs b.ed facebook il thanks nanbargale association irku nandri vetri kidhaithuvittadhu endru kooviyavar iindruprayachitham thedukirara or ithilum opavathai sambhadhikkirar endru theriyavillai

      Delete
  3. Thiru muthukumar in padhivai patri thaan solkiren
    arasu 1000 post arivipu kodhuthadhum avargalin vuraiyadalgalukku alavea illai

    ReplyDelete
  4. You are referring TET, PGTRB exams. but for those exams they give only the syllabus they don't give any study materials. for you the Govt gave the study materials, questions were asked from it, 2 tests were conducted - but still you could not pass by getting 50%. while teaching the students we tell if you don't know any answer leave it & attend at last. why you didn't leave the 27 questions and attend the remaining ? ada theriyathavan medai konalnu sonna kathaithan

    ReplyDelete
  5. opportunity knocks once... but it knocks twice for some... is it correct on the part of candidates or officials?... so it is not incorrect to comment on the post whether what happened is right or wrong.. Truth alone triumphs...

    ReplyDelete
  6. Amma thalayittu Ivarkalukku pani valanga vendum. Thaayin karunai ullathodu ivarkalukku pani valanga vendum

    ReplyDelete
  7. Study materials govt koduthu athil questions kettal eppadi thavaru varum endru yosiyungal
    appadi koduthi thavaru IIT yil proof aagi erundhal neengal summa viduveergala
    materials i kondu poyee ithil thavaru illai endru proof panniyiruppergale
    meendum meendum govt i kurai koori pagai aakki pinnal varum b.ed candidates ikku velai illamal seivathey ungal velai
    govt study materials koduthadhu endru govt i kevalappaduthinal ungaluku ellam yengay velai
    pavam adhan 10 varudam seniorgalal kettadhu marupadiyum ingal vaayal kettuvodhadheergal
    Thagudhi illai endru engalai solbavargal exam vendam seniprity endru koovikondullergale
    mark cause il kooda mark kodukkavidil exam kodungal endru than kettom
    ungalai pol seniority seniority endru court vasalil kedaklavilao

    ReplyDelete
  8. Ethanai perudaya marriage nindru vittadhu
    ethanai perdivorce pannivittargal
    amma ellorukkum thaliku thangam kodukkirargal
    but evargal life divorce il ulladhu

    ReplyDelete
  9. It is a shame to make claims like this by teaching professionals...the govt actualy should punish u 4 wasting the people's taxes without having proper eligibility.....the govt s more concerned about the students under u.....how wil u b a role model? How wil u make them pass if u r not able to do so? Please show maturity in ur writings....u hav wasted two golden opportunities usualy not given to others.....please do some useful work to d society...because u have wasted its money and spoiled d employment opportunities of better candidates thanu......take my opinon with the right spirit

    ReplyDelete
  10. nenga pilaipathurku nanga saganuma

    ReplyDelete
  11. O nanga padikka vaikkama than 100 percent result vandhatho
    neengal paditha b.ed yaridam
    adhuvum waste
    court seniority restore panni velai kodukka sonnathum maturity illamal than sonnargaloe
    oru thavarum aeiyathavaruku needhi kidaikum
    judgement il 26 th paragraph padithu koodava b.ed cs ikku purindhikollamudiyavillai

    ReplyDelete
  12. Employment spoil panniyadhu nangal illai ungalin seniors
    pannathaiyum sambarithu kondargal ungalin seiority yum veenadithavargal
    court il engalai eligible illai endru sollavillai enbadhu cause potta gunavathi matrum ungal association ikkum theriyum

    ReplyDelete
  13. Don't worry Boss,

    தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.

    திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

    முயற்சி திருவினையாக்கும்.

    Never leave your Self Confidence...

    ReplyDelete
  14. 10 month il b.ed cs asso. Il velai vangi koduthirundhal paravayillai
    govt ikku against aaga cause potteergal
    truley naangal thagudhi illai endral ungalukku velai koduthirukkalam allava govt
    govt thandhiramaga future post avargalin policy endru court il vaangiyadhai vaithu purindhu kollungal

    ReplyDelete
  15. இரண்டாவது தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பணம் கொடுக்க தலைக்கு ரூ.30,000 வரை வாங்கிய சஙகம் ரூ.2 கோடி ஏப்பம் விட்டதை யாராவது தட்டிக் கேட்க முடியுமா?

    ReplyDelete
  16. End a 30000 mum kodukkavillai
    22.01.2010 b.ed makkal chandru judge idam Article 14 meerivitadhu Trb endri cause pottu oru judgement vangiyadhai marandhu vidatheergal
    Judgement eduthu padi b.ed makkalaga irundhalum sari or school il velai parthu kondiruppavar indha padhivai eludhiyirundhalum sari yarum indha 652 perai kulappathil vidatheergal
    engalukku kadavulin arulal kandippaga velai kidaikkum

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive