டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைநகல் ஒருவாரத்தில்
இணையத்தில் வெளியீடப்படும் என்று சென்னையில் டிஎன்பிஎஸ்சி தலைவர்(பொறுப்பு)
பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஓரிரு வாரங்களில் தேர்வு முடிகளும் வெளியிடப்படும் என்று
பாலசுபிரமணியன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் அரசு விதிகளின்படி 2,846
காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விடைநகல் தேர்வு முடிவையும் காண ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.
Really , after 2 week Result will be published ?
ReplyDeleteGroup 2a pass mark Evlo
ReplyDelete