கடந்த 2005 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக
நடராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 2005 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் 83 பேர் தேர்ச்சி பெற்றது செல்லாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் TNPSC, மற்றும் தேர்வில் பெற்றவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...