Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சூளகிரி அருகே 1ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மரியாதை

                                            

         சூளகிரி அருகே 1ம் வகுப்பில் சேர்ந்தமாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சூளகிரி அருகே சென்னப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசினர் தொடக்கப்பள்ளியில் நேற்று 1ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடந்தது.

        அப்போது சென்னப்பள்ளி, எப்பளம், எலசேப்பள்ளி, சுண்டகிரி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 37 பேர் பள்ளியில் சேர்ந்தனர்.அவர்களுக்கு பள்ளி சார்பில் மாலை அணி வித்து வரவேற்றனர்.

                        சிறப்பு விருந்தினராக ...க்கள் கிருஷ்ணதேஜஸ், பிரேமானந்த் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். பள்ளியின்  தலைமை ஆசிரியர் விஜய்கருணாகரன் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்முன்னதாக 1ம் வகுப்பில் சேர்ந்த பள்ளி சிறார்கள் அனை வரும் முக்கிய வீதிகள் வழியாக மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.




2 Comments:

  1. super sir. kalvithurai athigaarigal itthagaiya nadavadikkaiyai kandippaga edukka vendum. ammaanavargalukku menmelum valara en valthukkal.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive