Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Posting - 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது?

   பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கான தேர்வுப் பட்டியல் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.



           கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மொத்தம் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.




உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதனடிப்படையில் 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப்பட்டியல் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிப்பதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்னை குறித்து இப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.




40 Comments:

  1. kalanthaaivu mutinthapin posting totel 600 mattumea..( paper I )

    ReplyDelete
  2. Yenathan nadakuthu trbla posting increase akumnu last weekla sounanga ...ithu too old news soldrnga...yenamo nadakuthu marmma irukuthu.....

    ReplyDelete
  3. NAMAKKUL NAMA pls 90 above friends... Coming 20.06.2014(friday)eruthikatta porattathirku anaivarum varuga...pls contactPAVUNESAN - 9943476263 MAHENDRAN - 9843500390 KARTHIKA - 9952946145 MANIKANDAN - 9543342977 SUGUMAR - 9150098057

    ReplyDelete
    Replies
    1. Ungalukellam vera velai ella pola posting poda kudathunu ninaikirenga pola

      Delete
    2. Ungalukellam vera velai ella pola posting poda kudathunu ninaikirenga pola

      Delete
  4. Enum konja naalula list varumnu solikitei erugaga.bt ethum nambara mathri ila.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. PAPER 1 NANBARGAL THAYAVU SEITHU PORATTATHIRKU POGA VENDAM BECAUSE NAMAKKU POSTING PODARATHE SANTHEGAM BECAUSE SURPLUS VACANCY 3144 FOR SG ATHAYAUM THANDI NAMAKKU POSTING KIDAIKUMA YOSIUNGAL APADIYE VANTHALUM LAST YEAR TET CANDIATES 570 MEMBERS FOR WAITING SO PARATTAM PANNI TIME WASTE PANNATHEEGA GROUB 2 KU PREPARE PANNUNGA VETRI NAMATHE

    ReplyDelete
  7. Trb one day=one year

    ReplyDelete
  8. What's the problem for paper 1 list?

    ReplyDelete
  9. What's the problem for paper 1 list?

    ReplyDelete
  10. Appdina sgteacher postiinge kidayatha,,,,,,, ithana nal wastea?????? Enna than nadakkuthu trbla???????? Sg ranklistla enna satta sikkal?????? please ans for me?????????/

    ReplyDelete
  11. Is this the way of running govt.?not fair!in tamilnadu everything is poĺitics.

    ReplyDelete
  12. Arasiyal arasiyal yenna than trb pudungette irke

    ReplyDelete
  13. Hi.. Ithuku idaiyel spl tet final answer key il, tamil part il thavarugal irukirathaga trb ku letter anupi ullanar.. Next ena nadakumo?

    ReplyDelete
  14. Velanguchu.... exam eluthuna neram romba nalla neram.... nama job O oooooooooooo tha ...:'(

    ReplyDelete
  15. If BT posting is 12000
    How much eng posting
    What weightage will be expecting for MBC

    ReplyDelete
    Replies
    1. English ku above 3500 mbc ku 63 above chance iruku.

      Delete
    2. Wetg 69.76 bc community english job kidaikuma pls reply entha reply parthavathu aaruthal kidaikatum

      Delete
  16. anonymous please delete my mobile number. kindly consider my position. by karthika chennai.

    ReplyDelete
  17. pls above 90 Tirunelveli candidates
    contact for joint with us for Chennai UNNAVIRATHAM
    call: 9952198486
    pls only nellai frnds

    ReplyDelete
  18. tel to govt that appoint new posting for newly opened english medium classes ( those who are english medium in UG)

    ReplyDelete
  19. போங்கடா நீங்களும் உங்க TET ம்

    ReplyDelete
  20. இந்த ஒரு வருடத்தில் மாடுவாங்கி மேச்சிருந்தாலாவது பாலாவது கிடைச்சிருக்கும் .....வட போச்சே

    ReplyDelete
    Replies
    1. Neenga correcta solringa nanba

      Delete
  21. chemistry.63.5bc.chance.iruka

    ReplyDelete
  22. Paper1bc 66.7519 chance iruka

    ReplyDelete
  23. படித்தது போதும் ஆணிய புடுங்க வேணாம்

    ReplyDelete
  24. Engal Vaalkayil.... TRB oru pakkam TN Govt oru Pakkam Nalla vilayaduranka..... Oru Exam write panni One Year agiyum posting podala.... what a government... what a TRB....

    ReplyDelete
  25. யாருக்கும் பாதகமற்ற ஒரு தேர்வு பட்டியலை தேர்வு வாரியம் தயார் செய்ய வேண்டும் அதற்கு முன் பிரச்சனையை தீர்க்கும் வகையில் எந்த முறையில் பட்டியல் தயாரிக்கப்படுகிறது என்பதை குறித்து தேர்வு வாரியம் வாய் திறக்க வேண்டும் இன்னும் தேர்வு வாரியம் மெளனம் சாதிக்க கூடாது

    ReplyDelete
  26. Botany 62. 3 any chance to get job please reply

    ReplyDelete
  27. physics tamil medium 64.04 chance iruka sir?

    ReplyDelete
  28. Tamil paper 2 weight.62 any chance get a job

    ReplyDelete
  29. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  30. Hi 68.79 bc eng female chance irrukka

    ReplyDelete
  31. 12,000 vacancy na adayadu fill pannunga, anda 12,000 family na happya irukatum. Meedi irukavangaluku kashtama dan irukum ana vera vazhi thedikirom, illa private schools la na job ku povom, ana ippa eduvum seiya mudiyama vetiya veetla irukradu evalavu kodumayana vishayam theriyuma, neenga 75,000 members oda life la vilayadala, bt 75,000 family oda life la romba nalla vilayaduringa. Pls stop the game, announce the final list...

    ReplyDelete
  32. pls come all 90 & 90 above friends...20.6.2014 friday...our lifekana eruthikatta porattam

    ReplyDelete
  33. அம்மாவின் சாதனை அரசில் மிகவும் மோசமான துறை, பின்தங்கிய துறை, தினம் ஒரு பிரச்சனையை ஏற்ப்படுத்தும் துறை, சிறந்த கல்வியாளர்கள் இருந்தும் தங்கள் பணியை செய்ய தெரியாத துறை, 75000 குடும்பங்களின் வயிற்றெரிச்சலை தினம் தினம் வாங்கிக்கொள்ளூம் துறை,எங்கள் அம்மாவின் புகழை தினம் தினம் கெடுக்கும் துறை..... தமிழக கல்வித்துறை

    ReplyDelete
  34. If anybody knows the total no of passed sc canditates in chemistry ply update

    ReplyDelete
  35. nallave iruka mata amma.. She is not amma..True amma is to feel the pain of the children. but she doesn't care about us...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive