தொடக்கக்கல்வித்துறையில் 13ம் தேதி முதல் மாறுதல் கலந்தாய்வு நடக்க வாய்ப்பு; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் மாநில பொறுப்பாளர்கள் நமது "tnkalvi"க்கு அளித்த பிரத்யேக
பேட்டியில் 2014-15ம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பொதுமாறுதல் குறித்து
தொடக்கக் கல்வி இயக்குநரிடம் பேசிய போது வருகிற 13ம் தேதி உதவித் தொடக்கக்
கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வும், அன்று மாலை நடுநிலைப் பள்ளி த.ஆ
பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வும்,
அதை தொடர்ந்து மற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கான
மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி சார்பில் அதன் மாநில பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும்
இதற்கான ஆணை விரைவில் வெளியாகவுள்ளதெனவும் தெரிவித்தனர்.
Sir double degree case supreme court la hearing Eppo? Please publish. Yarukku favourite ah varum
ReplyDeleteSupreme court la delay pannuvangala
ReplyDeleteWHAT ABOUT SEC GRADE TEACHERS BT PROMOTION? ANY CHANCE TO CONDUCT?
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete