Home »
» பட்டபடிப்புக்குப்பின் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றவருக்கும் பதவி உயர்வு!
இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி தமிழாசிரியர் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு:சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி தமிழாசிரியர் ஆசிரியர் பதவி உயர்வு
:பட்டபடிப்புக்குப்பின் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றவரையும்
முன்னுரிமைப்பட்டியலில் சேர்த்து பதவி உயர்வு கலந்தாய்வில் அனுமதிக்க
இன்று(27.062014) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள்
தெரிவிக்கின்றன
Muraiya padithavanukku velai illai, murayatru padithavarukku velai & promosana velangum nadu , kurukku valiyil poravanukkuthan velai.
ReplyDeleteஇப்படியே அடுத்தவர்களை பார்த்து,பார்த்து கேவலமாக விமர்சிக்கும் வேலை செய்வதைவிட கவனமாக படித்தவர்கள் தேர்ச்சி அடைந்து செல்லும் போது இது போன்றவர்கள் குடல் அறுந்த நரி போல கத்தி,கத்தி சாக வேண்டியதுதான். குறுக்கு வழி எது ,நேர் வழி எது என தெரியாத நீங்கள் எல்லாம் வேலைக்கு போயி>>>>>>>>>>>>>
ReplyDeleteKurukku vazhithan ethu , phd mudichuttu piragu 10 th padinga , ethu enna muraiyana kalviya evvarana kalvikku velai valanga kodathu & velaiyil erunthalum dissmiss seiyavendum endru courtil pothu nala valakku thodarapokirom , kurukku valiyil pdithu varuvathal muraiya padithavanukku vezhai ellai.
ReplyDeleteIt is welcome
ReplyDeleteகோர்ட்டுக்கு போய் நல்ல தீர்ப்பு வாங்கிட்டு வாங்க ! வாழ்த்துக்கள். பத்தாவது படிக்காமல் பி.ஹெச்.டி.படிக்கமுடியாது என்பதுகூட தெரியவில்லையா உங்களுக்கு. மேல்நிலைக்கல்வி படிக்காமல் பட்டம் பெற்றவர்கள் ஏற்கனவே பத்தாம் வகுப்பை அடிப்படையாகக் கொண்டு வேலையில் உள்ளவர்கள்தான்.முதலில் அடிப்படையை புரிந்து கொள்ளுங்கள். கோர்ட்டுக்கு போய் வாருங்கள். அப்போது புரியும் உங்கள் அறியாமை.
ReplyDelete