1 கோடி பார்வைகள்!
நமது பாடசாலை வலைதளம் 1 கோடி பார்வைகளை மிக குறுகிய காலத்தில் கடந்துள்ளது! கல்வித்துறை சார்ந்த செய்திகளை வழங்கி வரும் நமது பாடசாலை வலைதளம் நம் வாசகர்களின் ஊக்குவிப்பு காரணமாக மேலும் பல பரிமாணங்களை கடந்துள்ளது. நமது வலைதளத்தின் சிறப்புகளாக நாம் கருதுவது அனைத்து வகுப்புகளுக்குமான Study Material Collection மற்றும் நம் பாடசாலையின் சிறப்புகட்டுரைகள்!
நாம் வழங்கும் ஒவ்வொரு சிறப்பு கட்டுரைகளுக்கும் நாம் அதிகப்படியான ஆய்வு செய்து, பல்வேறு தகவல்களை திரட்டி, நடுநிலையுடன் யார் மனதையும் புண்படுத்தாமல் உள்ளதா? என பல நண்பர்கள் வட்டாரத்தின் ஆலோசனை பெற்ற பிறகே நமது பாடசாலை வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. தற்போதும் அவரவருக்கு உள்ள பல பிரச்சினைகள் குறித்து சிறப்பு கட்டுரைகளை வெளியிடுமாறு தொடர்ந்து பலரும் நமக்கு இமெயில் அனுப்பி வருகின்றனர். உதாரணமாக தற்போது வந்துள்ள கடிதத்தை வெளியிட்டுள்ளோம்!
( பாட சாலை ஆசிரியா் அவா்களுக்கு வணக்கம்.நான் முதுகலை தாவரவியல்
ஆசிரியா்பணிக்காக காத்து இருக்கிறேன்.சேலம் மாவட்டத்தை சார்தவன். தங்கள்
வலை தளத்தை தினமும் பாா்த்து வருகிறேன் .பல பயனுள்ள தகவல்களை உடனுக்குடன்
வழங்குவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.தங்களிடம் கடந்த ஆண்டு வேண்டினேன்
தாங்களும் தொடா்ந்து முதுகலை ஆசிரியா் தோ்வு குறிப்பாக தாவரவியல் முதுகலை
ஆசிரியா் தோ்வு பட்டியல் வௌிவர காரணமாக தாங்களும் தங்கள் வலை தளமும்
மட்டுமே காரணமாக இருந்தது அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி.இந்த முறை டெட்
தோ்வா்களுக்காக அதிகம் சிறப்பு கட்டுரை வௌியிடுவது மிகவும் மகிழ்சியாக
உள்ளது.முதுகலை ஆசிரியா் தோ்வு பற்றிய உண்மை நிலவரம் தெரியாமல் கடந்த ஓா்
ஆண்டாக நாங்களும் எங்கள் குடும்மும் செய்வது அறியாமல் தவித்து
வருகிறோம்.எங்ளுக்காகவும் ஒரு சிறப்பு கட்டுரை வௌியிட்டு எங்கள் வாழ்வில்
ஒளி வர அன்புடன் வேண்டுகிறேன். இப்படிக்கு கோ.ராஜா முதுகலை தாவரவியல்
ஆசிரியா் பணிக்காக காத்திருககும ஆசிரியா்.
by
rajabotsanjay84@gmail.com )
நமது சிறப்பு கட்டுரைகளால் "நல்லது நடக்கும்!" - என நம்பிக்கை வைத்திருக்கும் வாசகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்! உங்கள்
நம்பிக்கை வீண்போகாது! அஹிம்சை முறையில் நமது கருத்துகளை தொடர்ந்து அரசின்
கவனத்திற்கு கொண்டு சென்றால் நிச்சயம் நல்லது நடக்கும். அந்த நம்பிக்கை
நமக்கும், நம் வாசகர்களுக்கும் எப்போதும் உண்டு.
நமது பாடசாலை வலைதளத்தின் மிக, மிக, மிக முக்கிய சிறப்பாக நாம் கருதுவது நம் வாசகர்களின் தரம் தான்! பொதுநலத்தோடு, நாகரீகமான கருத்துகளை வெளியிட்டுவரும் நம் வாசகர்கள் நமக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பாளர்களாக இருந்து வருகின்றனர்!. அவர்களுக்கு நமது நன்றிகள் பல.
நன்றி! நன்றி! நன்றி!
1 கோடி பார்வைகளை கடந்துள்ள இந்த நல்ல நாளில் நம் பாடசாலை வலைதளத்தை பார்வையிட்டு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள், நாம் வலைதளம் துவக்க உதவியவரும் - இன்று வரை பல ஆலோசனைகளை வழங்கி வருபவருமான TeacherTN.com வலைதளம் என அனைவருக்கும் நாம் நமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்! நன்றி!
உங்கள் வாழ்த்துக்களை கமெண்ட்பாக்சில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!
நன்றி! நன்றி! நன்றி!
என்றும் அன்புடன் - பாடசாலை.
Ungal sevai thodarattum padasalai vasagargalin ennikkai perugattum..
ReplyDeleteபாடசாலைக்கு நன்றி... உங்கள் சேவை மெம்மேலும் தொடரட்டும்...வாசகர்களின் எண்ணிக்கை பெருகட்டும்....
ReplyDeleteI Wish u & All the BEST
ReplyDeleteஉங்கள் சேவை எங்களுக்கு தேவை...
ReplyDeleteபாடசாலை நிர்வாகி அவர்களுக்கு வாழ்த்துக்கள் & மிக்க நன்றி..
ReplyDeleteமத்திய மாநில செய்திகளுக்கு, பொது அறிவு தொகுப்புகளுக்கு http://sapost.blogspot.in/ பார்க்கவும்
வாழ்த்துக்கள்.....
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!உங்கள் கல்விச்சேவை மென்மேலும் சிறப்புற கல்விச்செய்தியின் மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteபாடசாலை என்றல் எங்களது மனதில் பயன் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது ... மிக்க நன்றி நம் பாடசாலைக்கு.......
ReplyDeleteகடின முயற்சிக்கு SSTA வின் வாழ்த்துக்கள்
ReplyDeleteHearty congratulations to padasalai team. Thanks for giving instant news.
ReplyDeleteJai padasalai!!!!
ReplyDeleteAll the very best
ReplyDelete
ReplyDeleteTHERE WILL BE NO DIFFERENCE AMONG US ( பாடசாலை & TEACHERS)
U R ALSO THE ONE WHO DELIVER THE OPPRESSED ( TET & PG )
இதுவும் கடந்து போகும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHats off PADASALAI...
ReplyDeleteIF PADASALAI IS SUB-HEADED AS
"ALL TEACHERS(SGT, BT & PG) DAILY NEWS SITE" - IT IS WORTHY.
Bcos padasalai saves precious time of teachers in searching & studying all newspapers regarding ednl news. All valuable ednl info gathered in one platform sooner attracted more visitors. My prayers for more social achievement via padasalai.
It is equal to 10 worthy newspaper & 100 efficient tchrs.
V.GOOD. CONGRATS TO THE ENTIRE PADASALAI TEAM FOR THEIR IMMEDIATE INFORMATIONS & HELP FOR ALL PERSONS (TEACHERS, STUDENTS, JOB SEEKERS, ALL VIEWERS & ETC..ETC..) KEEP IT UP. THANKS.
ReplyDeleteWhat happened??? Agitation (porattum) in front of TRB.......
ReplyDeleteWhat happened? CASE against G.O....
ReplyDeleteSimbu, Lenin .... update status... plz
ReplyDeletevery good
ReplyDeletecongrats one small request please avoid advertisment
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteபாட சாலையில் பதற்றமின்றி பயணிக்கும் கோடியில் ஒருவனின் வாழ்த்துக்களும் நன்றிகளும்........்
ReplyDeleteKindly update pg trb status...already for 5 subjects trb published final result.that're geography,zoology,home science,physical education,bio-chemistry.what happened for these subjects.when they'll give appointment?
ReplyDeleteநல் வாழ்த்துக்கள்,,,,!
ReplyDeletei feel glad that im one among that one crore.................thanks for your valuable information..........
ReplyDeleteVaazhthukkal--ARIVARASU
ReplyDeleteCONGRATS..........
ReplyDeleteAll the best
ReplyDeleteFLASH NEWS: porattum against new G.O. Watch sathyam TV.
ReplyDeleteWatch SATHYAM TV agitation against new G.O.
ReplyDeleteHats off
ReplyDeleteபாடசாலைக்கும் எனது நண்பருக்கும் வாழ்த்துக்கள் ,பலருக்கும் நலன்பயக்க நீங்களும் உங்களின் வலைதளமும் மென்மேலும் வளர இந்த நண்பனின் வாழ்த்துக்கள் ,
ReplyDeleteபூபதி பன்னீர்செல்வம் ,நாமக்கல் .
Commandable job of padasalai. Let's keep rocking.
ReplyDeleteAny case filed against G.O today????
ReplyDeleteVazhthugal...samuka sinthanaikalodu padasalai valaithalam sirappa seyal padukirathu...ungal seaivaiku..viruthu oru naal virunthu koduthu vara verkum..kandipaka ungkaluku state r central gov award oru naal undu ...
ReplyDeleteVenbavoor kumar :padasalai valarattum.paaril siranthu vilangattum.!
ReplyDeleteNow we could not open TRB website simply.
ReplyDeleteit needs full address of trb.tn.nic.in.
So I think they uploading final list in computer. SATURDAY we can expect the final list.ENJOY ENJOY.
Only after special TET result is released, the rank list will be declared.
ReplyDeleteVijay sir why should they wait for special tet result?
Deleteplease tell me the reason
Any body attended CV today.??? Please share the experience.
ReplyDeleteNalla cv nadathurangada spl tet then entha year tet um vachu serthe list vidungada
ReplyDeleteCongrats for our padasalai team there is one demerits so many adds disturbing whenever I open padasalai app in my mobile please avoid adds as much as possible
ReplyDeleteI wish you padasalai
ReplyDelete