Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET :புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது? Dinakaran






53 Comments:

  1. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய அறிவியல் (SCIENTIFIC METHOD) அடிப்படையிலான வெயிட்டேஜ் முறை சில தினங்களில் அறிவிப்பு. +2, UG, BEd, and TET மதிப்பெண்களுக்கு சமமான வெயிட்டேஜ் வழங்கும் வகையிலான முறையில் மேற்கூறிய நான்கிற்கும் தலா 25….. (25+25+25+25=100)மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.கட் ஆப் மதிப்பெண்கள் இரு தசமத்திருத்தமாக 100 க்கு நிர்ணயிக்கப்படும். TET ஒரு தகுதித் தேர்வு என்பதாலும் UG & B.Ed ஆகியவையே ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி என்பதாலும் TET-ற்கான வெயிட்டேஜ் 60-ல் இருந்து 25- ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (TET தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இப்புதிய முறை எதிராக அமையும். தொடர்ச்சியாக நன்றாக படித்தவர்களுக்கு பாதிப்பில்லை)
    உதாரணம்:
    +2+UG+ BEd+TET =100 for PAPER II ------(25+25+25+25=100)

    10+12+ DTEd+TET =100 for PAPER I------(25+25+25+25=100)

    பெற்ற மதிப்பெண்கள்

    +2 = 960 MARKS =80%
    UG= 70 %
    B.Ed= 80%
    TET=90 MARKS =60%
    உங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    +2 = 20 (25)
    UG= 17.5 (25)
    B.Ed= 20 (25)
    TET=15 (25)
    மொத்தம் = 72.5/100

    ReplyDelete
    Replies
    1. Muttal nayey stop this comment
      anonymous 7.39

      Delete
  2. Answer this!!!! If excess teachers are filled in another school, will vacancy get reduced?

    ReplyDelete
    Replies
    1. Reduse akathu. bcus.teacher deficit ulla pallikalum ullathu.

      Delete
    2. Reduce akum.excess teacher ulla sch lernthu vacant ulla sch ku transfer poduvanka.so kuraiyum.

      Delete
  3. Poi solvathaiye veiaiya irukkararu

    ReplyDelete
  4. Poi solvathaiye veiaiya irukkararu

    ReplyDelete
  5. Govt has to take anyone decision immediately..
    Final result vandal thaan nanga pvt sch la approach panna mudiyum.. avangalum dairiyama select pannuvanga...
    June first week ku Appuram pvt sch la kuda apply panna mudiyada situation aagiduchu...

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் கத்தரிக்காய் விலை போகலியா?

      Delete
    2. 25 age aana namakke job innum kidaikalayenu life mela oru virakthi aagiduchu..pavam indha 30..35..40..50 age ..nu irukaravangalam..romba pavapattavanga god..job vangamale avunga life lam mudinjudumo nu nenaikum podhu ....kastama irukku...

      Delete
    3. டியர் ஆப்பிரிக்கன் அங்கிள் அல்வா தாமஸ் உனக்கு வேறு வேலையில்லயா . தோட்டத்தில் முத்துன கத்தரிக்காய் சந்தைக்கு வராது .உன்னை போல குப்பைகே வந்து சேரும்

      Delete
  8. Case podum friends be ready !!!! Next week court opening .......

    ReplyDelete
  9. Seekiram appointment poda case podunga!!!!!

    ReplyDelete
  10. Yesterday k.c.veeramani ,sabitha and all CEO s attended the meeting . The great disappointment is !!!!!----- the matter of teachers recruitment was not discussed.

    ReplyDelete
    Replies
    1. TET matter was not added in meeting ajenta .So the matter was not discussed in the meeting .thats all.

      Delete
  11. Government is not giving respect to teachers issue.

    ReplyDelete
    Replies
    1. What do you expect in this issue

      Delete
  12. 25+25+25+25 This method is not correct. So please consider tet mark only postings best and no any problems

    ReplyDelete
  13. TRB-TUBAKER RECRUITMENT BOARD

    ReplyDelete
  14. call trb one lady said one year agum process going on ithpolaippku trb muditu

    ReplyDelete
    Replies
    1. தவறான வார்த்தைகள் வேண்டாம் நண்பரே..நாமெல்லாம் ஆசிரியர்கள்..

      Delete
  15. கலக்கம் வேண்டாம் ஆசிரியர்களே ..எல்லாம் நன்மைக்கே

    ReplyDelete
  16. kastama eruku friends private job kuda kidaikathu pola

    ReplyDelete
  17. posting podunga please

    ReplyDelete
  18. Tet is the life for us.so plz give posting or publish final list.

    ReplyDelete
  19. adtha jenbthil trb membetrs and education minster and cm tet eluthi mentala thurva senthunum ithu en sabam ithu kandippa nadkum

    ReplyDelete
  20. avunga adutha jenmathil kastapadaradhu sari but nama indha jenmathula tet eludhitu kastapadarame apdina pona jenmathula nama ethana pera kastpaduthanamo..adhukana punishment dhan idhu..so pls yarayum sabikka vendam..

    ReplyDelete
    Replies
    1. Rajni kanth style la sollanumna ..kedaikaradhu kedaikkama irukkadhu kedaikama irukaradhu( posting) kedaikadhu

      Delete
  21. Tet pass employment srniority best

    ReplyDelete
  22. YEDHU YEPADIYO AMMA 37 THOGUTHI KAIPATHITANGA.....APPADA....

    ReplyDelete
  23. IPPA RAJINIYAE AVARU STYLA MATHITARUPA." KEDAIKURATHUM KEDAIKATHU KADAIKAMAIRIKURATHUM KEDAIKATHU"

    ReplyDelete
  24. all must gathert together & fight.

    ReplyDelete
  25. சமூக அக்கறை உள்ள ஊடகத்திற்கு.. .நாங்கள் கடந்த ஆகஸ்டு 17,18 தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம். சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பின் இதுவரை காலிப் பணியிட விவரமோ இறுதிப் பட்டியல் வெளியீடு குறித்தோ எந்த தகவலும் இல்லை. தகவலைக் கேட்க ஆசிரியர் தேர்வு வாரியத்தைத் தொடர்பு கொண்டால் வேலை நடைபெற்று வருகிறது என்ற பதில் மட்டுமே வருகிறது.
    .
    அரசு வேலை தான் இப்படி உள்ளது என்று தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்தால், TETல் தேர்ச்சி பெற்றதால் எப்போது வேண்டுமானாலும் பணிநியமனம் செய்யப்படலாம். குறைந்தது ஒரு வருடமாவது இந்த பணியில் நீடிக்க வேண்டும். ஆகவே தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்கிறார்கள். இதனால் எந்த பணிக்கும் செல்ல முடியாமல் உள்ளோம்.
    .
    எங்கோ ஒரு பாமரன் படும் துன்பத்தை வெளிச்சம் இட்டு காட்டி அவனை உயிர்ப்பிக்கும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு வருடமாக தேர்வு பெற்றும் வாழ்வை இழந்து தவிக்கின்றோம் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 தேர்வர்கள். உயர்நீதி மன்றத் தீர்ப்பில் தரப்பட்ட வழிமுறைகளுக்கும் வெயிட்டேஜ் எனப்படும் தர மதிப்பெண்ணுக்குமான அணுகுமறை பற்றிய அரசாணை விவரம் இன்று வரை வெளியிடப்படவில்லை.
    .
    இதற்கான விடைகளையும் எங்கள் வேதனைகளையும் வெளிக் கொண்டு வர உங்களைப் போன்ற ஊடகங்களினால் மட்டுமே முடியும். சமூக அக்கறை கொண்ட உங்கள் ஊடகம் இதற்கு செய்யும் முயற்சி 75 ஆயிரம் குடும்பங்களின் எதிர்பார்ப்பையும் கவலைகளையும் தீர்க்கும். எனவே தயவு செய்து உங்கள் செய்தித் தாளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ இதனை ஒரு கட்டுரையாகவோ அல்லது நிகழ்ச்சியாகவோ தெரியப்படுத்துங்கள். அரசின் கவனத்தை ஈர்க்க உதவுங்கள்.. நன்றி..
    .
    இப்படிக்கு
    .
    தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் வேலை இல்லாமல் உள்ள 75 ஆயிரம் வேலை இல்லாப் பட்டதாரிகள்.

    ReplyDelete
    Replies
    1. Your appeal is good, hope that the media will take it into account

      Delete
  26. thanks to dinakaran and padasalai.7;39 ku comment panunavan tet pass panamathan iruppan so friends dont fear.

    ReplyDelete
  27. என் இனிய ஆசிரிய நண்பர்களே... நம் நிலையை ஊடகங்களில் சொல்வதன் மூலம் அரசுக்குத் தெரியப் படுத்தலாம் என்று ஒரு முயற்சி...
    .
    எனவே ஊடகங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு நம் நிலையை அனுப்ப உள்ளோம். இதன் மூலம் பலன் கிடைக்குமா என்று யோசிக்காதீர்கள். இங்கு நம் குழுவில் மட்டும் ஒரு 500 பேராவது அனுப்பினால் நிச்சயம் பலன் கிடைக்கும்..
    .
    எனவே நீங்கள் செய்ய வேண்டியது... கீழே உள்ள பத்தியை அப்படியே காப்பி செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஊடகங்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புங்கள்.. (முகவரிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..)
    .
    கண்டிப்பாக அனுப்புங்கள் நண்பர்களே..
    .
    .
    நீங்கள் காப்பி செய்ய வேண்டிய செய்ய வேண்டிய செய்தி...
    .
    ((
    சமூக அக்கறை உள்ள ஊடகத்திற்கு.. .நாங்கள் கடந்த ஆகஸ்டு 17,18 தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம். சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பின் இதுவரை காலிப் பணியிட விவரமோ இறுதிப் பட்டியல் வெளியீடு குறித்தோ எந்த தகவலும் இல்லை. தகவலைக் கேட்க ஆசிரியர் தேர்வு வாரியத்தைத் தொடர்பு கொண்டால் வேலை நடைபெற்று வருகிறது என்ற பதில் மட்டுமே வருகிறது.
    .
    அரசு வேலை தான் இப்படி உள்ளது என்று தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்தால், TETல் தேர்ச்சி பெற்றதால் எப்போது வேண்டுமானாலும் பணிநியமனம் செய்யப்படலாம். குறைந்தது ஒரு வருடமாவது இந்த பணியில் நீடிக்க வேண்டும். ஆகவே தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்கிறார்கள். இதனால் எந்த பணிக்கும் செல்ல முடியாமல் உள்ளோம்.
    .
    எங்கோ ஒரு பாமரன் படும் துன்பத்தை வெளிச்சம் இட்டு காட்டி அவனை உயிர்ப்பிக்கும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு வருடமாக தேர்வு பெற்றும் வாழ்வை இழந்து தவிக்கின்றோம் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 தேர்வர்கள். உயர்நீதி மன்றத் தீர்ப்பில் தரப்பட்ட வழிமுறைகளுக்கும் வெயிட்டேஜ் எனப்படும் தர மதிப்பெண்ணுக்குமான அணுகுமறை பற்றிய அரசாணை விவரம் இன்று வரை வெளியிடப்படவில்லை.
    .
    இதற்கான விடைகளையும் எங்கள் வேதனைகளையும் வெளிக் கொண்டு வர உங்களைப் போன்ற ஊடகங்களினால் மட்டுமே முடியும். சமூக அக்கறை கொண்ட உங்கள் ஊடகம் இதற்கு செய்யும் முயற்சி 75 ஆயிரம் குடும்பங்களின் எதிர்பார்ப்பையும் கவலைகளையும் தீர்க்கும். எனவே தயவு செய்து உங்கள் செய்தித் தாளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ இதனை ஒரு கட்டுரையாகவோ அல்லது நிகழ்ச்சியாகவோ தெரியப்படுத்துங்கள். அரசின் கவனத்தை ஈர்க்க உதவுங்கள்.. நன்றி..
    .
    இப்படிக்கு
    .
    தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் வேலை இல்லாமல் உள்ள 75 ஆயிரம் வேலை இல்லாப் பட்டதாரிகள்.
    ))
    .
    அனுப்ப வேண்டிய முகவரிகள்...
    .
    dmrae@dinamalar.in
    news@gennowmedia.com
    advt@dt.co.in
    dotcom@dinakaran.com
    mmnews@eth.net
    .
    இந்த 5 முகவரிகளுக்கும் அனுப்புங்கள்.. To வில் இந்த ஐந்து முகவரிகளையும் add செய்து அனுப்புங்கள். ஒரு நிமிடம் ஒதுக்கிக் கண்டிப்பாக அனுப்புவீர்கள் என்று நம்புகிறோம்.
    .
    அனுப்பியதற்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. Arumai aana muyarchi.idhupondra muyarchikal thodara valthukkal nanbare

      Delete
  28. Friends high court typist exam select aanavanga adha pathi konjam sollunga skill test Eppadi irukkum typewriter or computer?

    ReplyDelete
  29. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய அறிவியல் (SCIENTIFIC METHOD) அடிப்படையிலான வெயிட்டேஜ் முறை சில தினங்களில் அறிவிப்பு. +2, UG, BEd, and TET மதிப்பெண்களுக்கு சமமான வெயிட்டேஜ் வழங்கும் வகையிலான முறையில் மேற்கூறிய நான்கிற்கும் தலா 25….. (25+25+25+25=100)மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.கட் ஆப் மதிப்பெண்கள் இரு தசமத்திருத்தமாக 100 க்கு நிர்ணயிக்கப்படும். TET ஒரு தகுதித் தேர்வு என்பதாலும் UG & B.Ed ஆகியவையே ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி என்பதாலும் TET-ற்கான வெயிட்டேஜ் 60-ல் இருந்து 25- ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (TET தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இப்புதிய முறை எதிராக அமையும். தொடர்ச்சியாக நன்றாக படித்தவர்களுக்கு பாதிப்பில்லை)
    உதாரணம்

    :+2+UG+ BEd+TET =100 for PAPER II ------(25+25+25+25=100)

    10+12+ DTEd+TET =100 for PAPER I------(25+25+25+25=100)

    பெற்ற மதிப்பெண்கள்
    +2 = 960 MARKS =80%
    UG= 70 %
    B.Ed= 80%
    TET=90 MARKS =60%

    உங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    +2 = 20 (25)
    UG= 17.5 (25)
    B.Ed= 20 (25)
    TET=15 (25)
    மொத்தம் = 72.5/100

    ReplyDelete
    Replies
    1. yarada mavanea nee?

      ivlo naal enga irundha? muttal payalea unaku arivea illaya?

      Delete
  30. Spl tet 2014 qtn is in trbtnpsc web.

    ReplyDelete
  31. Ippadi paduthuna?? Eppadi ? Seekiram vidiyal vendum... kadavule

    ReplyDelete
  32. dei life ellarkum oru ellai undu ana tetil ethani kudum kannir vadikkuthnu theriuma dei trb natharigala

    ReplyDelete
  33. oru mudivu edunga amma pls,nanga endha mudivum eduka mudiyadha situtatiionla irukoam pls take immediate action

    ReplyDelete
  34. Om Namo Narayana Nallathe Nadakkum

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive