TNTET -2013: ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் கணிதம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம்
Click Here For PDF Format
2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் கணிதம்
முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின்
எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய
தகவல்.
- 2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் கணிதம் முக்கிய பாடத்தில் 90 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண்பெற்றவர்களின் எண்ணிக்கை - 3060
- 2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் கணிதம் முக்கிய பாடத்தில் 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்களின்எண்ணிக்கை - 6014
- கணித பாடத்தில் மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள் - 9074
Thanks To
இ.நாகராஜன்
thank u so much mr.nagarajan sir.. I m also maths candidate got 95 marks
ReplyDeletethank u for gave this information sir. .
ReplyDeletesir maths paper 2 la, highesp weitage evlonu therinja solunga sir n above 80 weitage evlo per solunga pa
ReplyDeleteur weitage evlo sir. .
ReplyDeletemy old weitage 80. New weitage 71 sir. Tet mark 97 , maths paper 2 sir. . Ur tet mark 95, weitage solunga sir. .
ReplyDeletemaths above 90 marks sca candidates evloperu nu therinja solunga sir
Deletesir maths la above 90 marks sca candidates evlooperu pls try pani solunga sir
Deletepls update Tamil major passed candidate list
ReplyDeletepls update Tamil major passed candidate list
ReplyDeleteI w'll confirm
ReplyDeleteSir im devi pls anyone tell which is correct eng 2445 or 5300 something
ReplyDelete7840 eng.see rti letter
ReplyDeletebed படித்து 20 வருடங்கள் காத்திருந்து. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் நிலை????
ReplyDeletepongamma nengalum unga tamilnadu govermendum
ReplyDeleteALL 90ABOVE MEMBERS MONDAY GO TO TRB PLS JOIN
ReplyDeletenagarajan sir maths sca pass candidate evloonu therinja solunga sir
ReplyDeleteTAMIL ABOVE 90 AND ABOVE 82 TOTAL CANDIDATE HOW MUCH SOLUNGA PLS. TAMIL PASS STUDENT CALL FOR CLARIFICATION 95 85 99 22 60 97 89 43 62 31
ReplyDelete