நாகப்பட்டிணத்தை சேர்ந்த திரு. வி. பிரபாகரன் அவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 குறித்த சில விபரங்களை கேட்டு பெற்றுள்ளார். அந்த விவரங்கள் தங்களுக்காக,
Question 1: ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 - தாள் 2 ல் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற 5 நபர்களின் விவரம் தேவை?
RTI Answer: மாவட்ட வாரியான தகவல்கள் இல்லாததால் வழங்க இயலவில்லை.
Question 2: ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 - தாள் 2ல் மாநில அளவில் 150 முதல் 115 வரை மதிப்பெண்கள் வரை நபர்களின் விவரம் - தர எண், பெயர், பிறந்த தேதி, பாடம், மாவட்டம் போன்ற அட்டவணைப்படி வழங்க வேண்டும்?
RTI Answer: தாங்கள் கோரும் வடிவில் இல்லாததால் வழங்க இயலவில்லை.
Question 3: ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 - தாள் 2 ல் ஆங்கில பாடத்தில் 90 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
RTI Answer: 2445
Question 4: ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 - தாள் 2 ல் ஆங்கில பாடத்தில் 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
RTI Answer: 5386
Question 5: ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 - தாள் 2 ல் ஆங்கில பாடத்தில் கடந்த ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களில் 77 மற்றும் அதற்கு மேல் வெயிட்டேஜ் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
RTI Answer: கோப்பு நடைமுறையில் உள்ளதால் தகவல்கள் வழங்க இயலவில்லை.
padasalai sir entha news unmaiya? Pls verify and published sir. English majoril 10000 mel pass thaney.yen sir nenga pada variyana pass list RTI il kettu publish pannuga sir pls. C.Ramasamy.anthiyur
ReplyDeleteTRB yeppavemea velipadiya solvadhu illai ithanaldhan oru varudamma palveru kularupadi nadanthu posting podamal ulladu. TRB nai moodivittu ippaninai TNPSC idam oppadaikka CM avargal nadavadikkai edukkalam
ReplyDeletesee dinakaran news paper trichy edison.. tet+ seniority valanga cm trb pallikalvi seyalaalar ku manu ondrai anuppi ullar nnagai dist kalaiselvi. thank you kalaiselvi. i hope this is the best method.
ReplyDeletepongada neengalam unga tet exam
ReplyDeleteCOMEDY TRB
ReplyDeleteithelam niyayama
ReplyDeletedai
ReplyDeletego willbe realed tn offical website pls frds onnum puriyala download aga late agthu
ReplyDeletefriends nan ipathan trb ku call panni keten final list process la iruku mudinthavudan varum endrargal but go varamal epadi list varum go veliyital marubadiyum case poduvargal endru enni go trb ku matum anupi final list poduvanga ena ninaikiren aduvum nallathuthan seekiram mudivu varatum
ReplyDeletetet pass seidavargalukku endravadu oru nal velai vendumaanaal tetl pass seidorukku seniorityl posting podalam
ReplyDelete20 வருடங்கள் முன். bed படித்தவர்களின். நிலை ????
ReplyDeleteWhen 2014 Tntet exam please tell me anybody
ReplyDeletefriends nan kuda trb ku call panni final list and go patri keten
ReplyDeletecourt reopen june 2nd than adharku piraguthan process start agum endru sollivitargal
but court than kalvi thuraiyidam posting podum porupai opadaithu vitathu innum ean court court endru poi solgirargal nammoda nilaimai ivargaluku puriyatha
porumaiku oru alavu illaiya
engal kulanthaigalai entha school serpathu fees katinal waste agividum tc vangi vaithalum namaku job kidaikavital enna seivathu june midth il admission kidaikathu manithargalin kashta nashtangalai purinthukollatha govt
election mudichi ministers than vegamaga matra mudiyum vote vangiyachi ini nama irunthal enna sethal enna friends adhutha election il parkalam endru irupargal namaku paithiyam pidika innum sila natkal than irukirathu kadaulthan kapatra vendum
Tet pass & employment seniority best
ReplyDeleteTet pass seithavargalai employment seniorityil posting podalam ithanal yarukkum pathippu illai mendum mendum therveluthavendiya avasiyam varathu enpathai therveluthiyavargal purinthu kollungal.
ReplyDeleteI think tet exam 2014 in october or november
ReplyDeleteCorrect sir
ReplyDeletehai
ReplyDelete2012 passed canditates paper1 sep2013cv finish ethanai peru avarkalathu nilamai enna
ReplyDeleteபதிவு மூப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா அல்லது தகுதித்தேர்வுக்கு முக்கியத்தும் கொடுப்பார்களா
ReplyDeleteபதிவு மூப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா அல்லது தகுதித்தேர்வுக்கு முக்கியத்தும் கொடுப்பார்களா
ReplyDeleteemploynmentla padhivu panni romba naala wait pannitu irukara ellarum romba pavam god
DeleteEnna than nadakum
ReplyDeleteEthavathu sekirama sonna next stepku nanga move pannuvom.govt job varanum ilena matric job pakanum.ipdi late panina enga kudumbam ennathuku agum
ReplyDeletepromotion transfer mudinja than posting athu epponu therunja yaravathu sollunga athu varaikkum nama ippadi than pullambanum
ReplyDeleteSir pls conform pannnuga eng ethanai per passnu
ReplyDeletek
ReplyDeleteHai
ReplyDeletesikkiram eathajum oru mudiuku vagka
ReplyDeleteநான் பி.எ தமிழ் விநாயக மிஷன் பல்கலைக்கழகத்தில் 2013- 2016 பயின்றேன். நான் பி.எட் படிக்க முடியுமா? டெட் க்கு இந்த பட்டம் தகுதியானதா...
ReplyDelete