Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET மூலமாக 12,000 ஆசிரியர் நியமனம் அறிவித்துவிட்டு - பணி நிரவல் கணக்கிடுவது முரண்பாடானது.

           இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல்


          தமிழகத்தில் செயல்படும், பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல், தலைமை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல், பதவிஉயர்வு கலந்தாய்வு முன்பு உபரிஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுமோ , என்ற கலக்கம் ஆசிரியர்கள் மத்தியில் வலுத்துள்ளது.

                     ஒவ்வொரு, ஆண்டும் மே இறுதியில் தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொது இடமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஜூன் மாதம் புதிய பள்ளிகளில் பணியல் சேர்வது வழக்கம். ஆனால், இக்கல்வியாண்டிற்கான கலந்தாய்வு குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.இந்நிலையில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 2013 செப்., 1ல், பள்ளிகளின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையின் படி உபரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் இறுதி பட்டியல், தயார் செய்யப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 1:35 என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில், உபரி ஆசிரியர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர்.

       உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு என்பது, ஒவ்வொரு பள்ளியிலும், பாடவாரியாக கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் கணக்கிடப்பட்டு, ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றப்படுவர். 99 சதவீத ஆசிரியர்களுக்கு, இக்கலந்தாய்வின்படி, கட்டாய மாறுதல் வழங்கப்படுகிறது.இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுத்துள்ளது. இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல், உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடத்துவதற்கு ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வின் வாயிலாக, 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவித்து விட்டு, உபரி ஆசிரியர்கள் கணக்கிடுவது முரண்பாடுகளுடன் உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


            தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறுகையில், ''இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்த பின், பள்ளிகளில் பல இடங்கள் காலியாகும். அதன்பின், ஒவ்வொரு பள்ளியிலும், உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதை விடுத்து, உபரி என்ற பெயரில், பிற மாவட்டங்களுக்கும், ஒன்றியங்களுக்கும் ஆசிரியர்களை பந்தாடுவது ஏற்புடையதல்ல. மேலும், 2013 ஆக., 1ன் படி உபரி ஆசிரியர்கள் பட்டியல் கணக்கிட்டுள்ளனர். அதை விடுத்து, இடமாறுதல், பதவிஉயர்வு கலந்தாய்வு நடத்திய பின், 2014 ஆக., 1ன் படி உபரி ஆசிரியர் பட்டியல் தயார் செய்தால், ஆசிரியர்களுக்கு சிரமங்களோ, கலந்தாய்வில் முறைகேடுகளோ இருக்காது,'' என்றார்.




28 Comments:

  1. மீண்டும் வென்றது சமூகநீதி. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய அறிவியல் (SCIENTIFIC METHOD) அடிப்படையிலான வெயிட்டேஜ் முறை சில தினங்களில் அறிவிப்பு. +2, UG, BEd, and TET மதிப்பெண்களுக்கு சமமான வெயிட்டேஜ் வழங்கும் வகையிலான முறையில் மேற்கூறிய நான்கிற்கும் தலா 25….. (25+25+25+25=100)மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.கட் ஆப் மதிப்பெண்கள் இரு தசமத்திருத்தமாக 100 க்கு நிர்ணயிக்கப்படும். TET ஒரு தகுதித் தேர்வு என்பதாலும் UG & B.Ed ஆகியவையே ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி என்பதாலும் TET-ற்கான வெயிட்டேஜ் 60-ல் இருந்து 25- ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (TET தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இப்புதிய முறை எதிராக அமையும். தொடர்ச்சியாக நன்றாக படித்தவர்களுக்கு பாதிப்பில்லை)
    உதாரணம்:
    +2+UG+ BEd+TET =100 for PAPER II ------(25+25+25+25=100)

    10+12+ DTEd+TET =100 for PAPER I------(25+25+25+25=100)

    பெற்ற மதிப்பெண்கள்

    +2 = 960 MARKS =80%
    UG= 70 %
    B.Ed= 80%
    TET=90 MARKS =60%
    உங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    +2 = 20 (25)
    UG= 17.5 (25)
    B.Ed= 20 (25)
    TET=15 (25)
    மொத்தம் = 72.5/100

    ReplyDelete
    Replies
    1. Final result and g.o Yeppo varum...?

      Delete
    2. Bass negasolvadu nijama

      Delete
  2. This method is not correct. TRB AND TNPSC FOLLOW THE METHOD FOR CORRECT.
    or I am file Wp against TRB

    ReplyDelete
    Replies
    1. Duper super ammani.. nee ellam naalla varuvae

      Delete
  3. padasalai asireyar avargale muthalil 15000 posting enru solle eppo 12000 engeregal.nangal yerkanavey velai kedaikuma yenra kulapathil erukom.melum engalai kavalai pada vaikathir

    ReplyDelete
  4. Eayya 7.23anonymous unakkellam veru velaie kidaiatha???????

    ReplyDelete
  5. Paper 1 vacant evlo

    ReplyDelete
  6. Paper 1 vacant evlo

    ReplyDelete
  7. sir unga manasula thonura method ellam solli mattravar manasai nogatikkathinga go varappa parkkalam....

    ReplyDelete
  8. paper 1 10th mark thevai illai

    ReplyDelete
  9. 1996 10th markkukum 2010 10th markkukum vithyasame illaiya? ennappa neethi?

    ReplyDelete
  10. seniority ku mark illaiya?

    ReplyDelete
  11. Aaniye pudunga vendam... vela kdaka porathey ila...

    ReplyDelete
  12. ”வெள்ளக் காக்கா மல்லாக்க பறக்கிறது என்றால் அன்னாந்து பார்த்து ஆமாங்கய்யா என்று சொல்லவேண்டும் “ என்பது ஆங்கிலேயர் காலத்து அடிமை நிலை வாழ்க்கை. சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியும், 16வது மக்களவை கூடியும் அதே நிலை அரசு அதிகார வர்க்கத்தில் நிலவுகிறது என்றால் சுதந்திரத்தால் என்ன பயன். குறிப்பாக அறிவாளிகாளை உருவாக்கும் கல்வித்துறையில் ஆசிரியர்கள் சுதந்திரமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுகிறார்களா? ஆசிரியர்களும் அவ்வாறு நடந்து கொள்கிறார்களா? என்றல் அது கேள்விக்குறிதான்.
    பருவகாலத்திலே மற்றம் ஏற்பட்டால் எவ்வளவு பாதிப்புக்குள்ளாகிறோம்.அதே போன்றுதான் சமூக வாழ்க்கையிலும் காலத்தே நடக்க வேண்டியவை நடந்தால் நன்மை.
    ஆசிரியர்கள் இடமாறுதல் என்பதும் ஒவ்வொரு கல்வி ஆண்டும் ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை முடிந்து ஜூலை முதல் வாரத்தில் ஆசிரிய - மாணவர் விகிதச்சார அடிப்படையில் ஒளிவு மறைவின்றி பணி நிரவல், பணியிட மறுதல் கலந்தாய்வினை ஒரே நேரத்தில் நடதினால் -------?
    அறிவுத்துறையே ஆராய்ந்து பாரும்.

    ReplyDelete
  13. Dear teachers
    We are fighting with each others and some also filing cases but my personal opinion is government is not in favour of giving posting because all Tet cases solved and election is over but till date No movement for filling vacancies. Best of luck.

    ReplyDelete
  14. Computer science B.Ed ku mattum posting podathinga,,,,,,,pota,,students yallam computer pathi nalla theriji ketitu poiduvangaaa.,

    ReplyDelete
  15. சீனியாரிடிக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என மனு தயாரித்து உள்ளேன்

    இதனை இன்றைய இளைய தலைமுறை யெனர் திட்ட மிட்டு தடுக்க சதி செய்கின்றனர்

    .உங்கள் ஆதரவு இருந்தால் நமக்கு வாழ்வு உண்டு

    சீனியாரிடி வேண்டும் என கூறும் 82-89 , 90-150 எடுத்த ஆசிரிய பெருமக்களே வரும் வெள்ளி அன்று காலை வாரீர் ! ஆதரவு தாரீர் !

    ஏஞ்சேல் தாமஸ் 9791008103
    angel thomas tet - face book id

    ReplyDelete
  16. Dei nee innum adangalayada
    saathane

    ReplyDelete
  17. First deployment next transfer this method is not correct.

    ReplyDelete
  18. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய அறிவியல் (SCIENTIFIC METHOD) அடிப்படையிலான வெயிட்டேஜ் முறை சில தினங்களில் அறிவிப்பு. +2, UG, BEd, and TET மதிப்பெண்களுக்கு சமமான வெயிட்டேஜ் வழங்கும் வகையிலான முறையில் மேற்கூறிய நான்கிற்கும் தலா 25….. (25+25+25+25=100)மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.கட் ஆப் மதிப்பெண்கள் இரு தசமத்திருத்தமாக 100 க்கு நிர்ணயிக்கப்படும். TET ஒரு தகுதித் தேர்வு என்பதாலும் UG & B.Ed ஆகியவையே ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி என்பதாலும் TET-ற்கான வெயிட்டேஜ் 60-ல் இருந்து 25- ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (TET தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இப்புதிய முறை எதிராக அமையும். தொடர்ச்சியாக நன்றாக படித்தவர்களுக்கு பாதிப்பில்லை)
    உதாரணம்:
    +2+UG+ BEd+TET =100 for PAPER II ------(25+25+25+25=100)

    10+12+ DTEd+TET =100 for PAPER I------(25+25+25+25=100)

    பெற்ற மதிப்பெண்கள்

    +2 = 960 MARKS =80%
    UG= 70 %
    B.Ed= 80%
    TET=90 MARKS =60%
    உங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    +2 = 20 (25)
    UG= 17.5 (25)
    B.Ed= 20 (25)
    TET=15 (25)
    மொத்தம் = 72.5/100

    ReplyDelete
  19. Cut,copy paste ingayum vandhacha?

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Tet pass & senioritu best

    ReplyDelete
  22. Tet pass & employment seniority best

    ReplyDelete
  23. Tet pass seithavargalai seniority adippadayil posting podalam

    ReplyDelete
  24. Senioritykku mukkiyathuvam kodukkanum pls

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive