Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SSLC : 19பேர் முதலிடத்தை பிடித்தனர்;இரண்டாம் இடம் 125 பேர் ! 321 பேர் மூன்றாம் இடம்

* 19 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் 
*125 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம்

*321 பேர் 497 மதிப்பெண்களுடன் 3ம் இடத்தைப் பிடித்துள்ளனர் 
*முதலிடம் பிடித்த 19 பேரில் 18 பேர் மாணவிகள் 

*முதலிடம் பிடித்த 19 பேரில் 8 பேர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 

*மாணவர் தேர்ச்சி விகிதம் 90.7சதவீதம்




4 Comments:

  1. Vetri petra anaivarukum vazhththukkal

    ReplyDelete
  2. வெற்றிய்ரசன்5/23/2014 9:45 pm

    மதிப்பெண்கள் வாரி இறைத்த ஆசிரியர்களுக்கும் நன்றி. மதிப்பீட்டு முறையில் கண்டிப்பாகவும் அவசரமாகவும் மாற்றம் தேவை. தேர்தல் முன்னிட்டு தேர்வின் மதிப்பீட்டில் எந்த ஆண்டுமில்லாத அவசர நடவ்டிக்கைகளில் தெளித்த கோலமாக உள்ளது. மாணவர்களின் மனன்ம் செய்வதைவிட்டு திற்மைக்கான் வினாக்கள் அமைந்தால் தான் மதிப்பீட்டில் நமபகத்தன்மை விளங்கும்.யோசித்து நடவடிக்கை எடுக்கவும்.

    ReplyDelete
  3. Vunmai ஆமாம் உண்மை

    ReplyDelete
  4. There must be change in question paper

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive