முதுநிலைப்படிப்பை பதிவு செய்யும்போது இரண்டாம் முறையாக முதுநிலைப்படிப்புடன் பிஎட் படிப்பையும்தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்
இளநிலை
பட்டத்துடன் பி.எட். முடித்து
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப்
பட்டத்துடன் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
மீண்டும் பி.எட். படிப்பை2-ஆவது முறைபதிவு செய்யாமல் ஏராளமான முதுநிலைப் பட்டதாரிகள்
அரசு வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.
பத்தாம்
வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில்
தேர்ச்சி முதல் தொடர்ந்து மேல்
படிப்புகளை மாணவ, மாணவியர் வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்புகள் வரை
அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
கூடுதல் படிப்புகளாக பதிவுகளைச் செய்து வருவது வழக்கம்.ஐடிஐ, பாலிடெக்னிக் பட்டயப்
படிப்புகள், பொறியியல் பட்டம் உள்ளிட்ட தொழில்நுட்பப்
படிப்புகளை முடிக்கும் மாணவ, மாணவியர் தொழில்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஊட்டியில்
துவங்கி கன்னியாகுமரி வரை 16 மாவட்டங்களை உள்ளடக்கிய
தென் மாவட்டங்களுக்கு மதுரையில் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகம்
இயங்கி வருகிறது.மேற்படி தொழில் படிப்புகளை
இந்த அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப்
பட்டப்படிப்புகளையும் இந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்ய வேண்டும்.இதில்
பட்டப்படிப்பு முடித்தவுடன் பி.எட். முடிக்கும்
மாணவ,மாணவியர் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் தகுதியாக அதைப்
பதிவு செய்கின்றனர். அதன்பிறகு, இதே மாணவ, மாணவியர்
எம்.ஏ., எம்.எஸ்சி.,
போன்ற முதுநிலைப் பட்டத்தைப் பெற்றவுடன், அந்தப் படிப்பை மட்டும்
தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு நிறுத்திக்
கொள்கின்றனர். அதாவது, பி.எட்.
படிப்பை ஏற்கெனவே, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிவுசெய்து விட்டதால், பதிவு மூப்பில் கணக்கில்
எடுத்துக் கொள்ளப்படும் என கருதி விடுகின்றனர்.இதனால், பி.எட்.
படிப்புடன் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவ,
மாணவியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளை இழந்து வருவதாக, வேலைவாய்ப்பு
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், பலமுறை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், தொழில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் இது தொடர்பாக முதுநிலைப் பட்டம் பெறுவோருக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இளநிலைப் பட்டத்துடன் பி.எட். பதிவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தாலும், முதுநிலைப் பட்டம் பெற்றவுடன் மீண்டும் பி.எட். படிப்பை தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலைப் பட்டத்துடன் கண்டிப்பாக இரண்டாவது பதிவு செய்ய வேண்டும். அப்போது தான், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் பரிந்துரையின்போது,தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்படும் என்றார்.
This comment has been removed by the author.
ReplyDeleteEngal atharavu kandipaga undu
ReplyDeleteSenioritykku mathippen kandippaga vendum pls
ReplyDeleteTet pass & emplpyment seniority best
ReplyDelete1994 lil PG HISTORY MA.,Bed., pathivu seithen ithu varai velaiya kanom
ReplyDeleteஒரு பதிவை இரு முறை செய்வது தவறல்லவா? எங்களுக்கு கூட தெரியும். டிகிரி செய்து பி.எட் பதிவு மாவட்ட அளவில் பதிவு செய்வது என்பது. ஆனால் பி.ஜி செய்து பதிவு செய்ய professional Employment Exchange ல் பதிவு செய்ய வேண்டும். அதாவது பி.இ,எம்.பி.பி.எஸ். பி.எட்.எம்.எட் போன்ற தொழிற்கல்வி பதிவுகள் இதில் செய்ய வேண்டும் .1. ஆனால் யு.ஜி.முடித்து பி.எட் பட்டம் மாவட்ட அளவில் செய்கிறோம். 2. பி.ஜி முடித்தபின்னர் professional Employment Exchange ல் பதிவு செய்கிறோம். அப்போது பி.எட் பதிவை கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. 3. ஆன்லைன் பதிவில் அப்டேட் செய்யும் போதும் பி.எட் படிப்பு சீனியாரிடி வரும்.
ReplyDeleteஒரு படிப்பை பி.ஜி முடித்தபின்னர் தான் கல்விபட்டயபடிப்பு ப்திவு செய்ய வேண்டுமென்றில்லை. இதனால் சீனியாரிடி பாதிப்பு என்பது எப்படி பொருந்தும்?
இன்றைய இளைய தலைமுறையினரைக் குறை கூறுவதை விடுத்து உங்களுக்கு திறமை இன்றளவும் இருக்கிறதல்லவா? அப்படியென்றால் நீங்களும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள் . உங்கள் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால் இன்றைய தலைமுறையினரை உங்களுக்குப் போட்டியாக நினைக்காதீா்கள்.
ReplyDeleteஇன்றைய தலைமுறையினரை உங்களுக்குப் போட்டியாக நினைக்கவில்லை. இதில் எது சரியானது என்பது தான் கேள்வி? எஸ்.எஸ்.எல்.சி முடித்து பதிவு செய்து . பின்னர் மேல்நிலை பதிவு அப்டேட் செய்யும் போது பழைய ஸ்டேடஸ்ஸில் தான் வருகிற்தாக உள்ளது.இது போலதானே அதுவும்.
ReplyDeletechennai trb மற்றும் செகட்ரியேட் இல் மறுபடியும் கோரிக்கை மனுக்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன trb ikku சென்றால் CM தான் proceed பண்ணவேண்டும் என்கிறார்கள் CM ஆபீஸ் போன அது CM கையில் தான் இருக்கு என்கிறார்கள் , CM இ ஒரு குழுக்களோ ஒரு சமூக பிரச்சனை என்று யாரும் பார்க்க முடியாத நிலையிலே a உள்ளது , அரசு அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை CM ஐ எதிர் பார்த்தே உள்ளனர் . NAMUM THAN .தனிச்சை யாய் செயல் பட முடியாத நிலை .
ReplyDeleteபுதிய G .O இன்னும் பத்து பதினைந்து நாட்களுக்குள் வரும் என்றே தெரிகிறது ஐந்து நாட்களிலும் வரலாம் ஆனால் கடினம் we people r gathered and discussed about to give KORIKKAI MANU to respective person . but we decided that this is not suitable at present , so we decided to cancel to give KORIKKAI MANU on Friday. Separately we sent the messages to the teachers . just wat v were talked : ventha poon(TRb) nil velai pacha (seniority) vendom , the process wil take some more more days cause of court delay , yesterday also there were a mass on the respective places cause of seniority For other rel teachers , next week school reopen time so to take care of children , and if any problem comes v wil sent out from school (me too) already they r like that , already school donot know many thinks( passed candidate ena) about us , some management r not allow us if it knows they wil sent out without any hesitate , me(allwin Thomas) too think about next week I should go court r school , requested by some village but wiling trusted teachers my case filed number also I am going to give – go courtnic. Nic.in . and type alwinthomas in the name where it ask and u wil get it or type 12907 in a case number . the details wil come about it . but v r not against any body , al v r teachers .
உண்மை நிலவரம் ithu than ippothu varai :நமது பல கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டு குப்..... தொ ....... விச .......கின்றன