Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வலியுறுத்தல்!

       பரமத்தி வட்டாரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் செயற்குழுக் கூட்டத்தில்,தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வைஉடனடியாக நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.


          தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் வட்டாரத் தலைவர் சின்னுசாமி தலைமை தாங்கினார்.

மாவட்டச் செயலாளர் முருகசெல்வராஜ் , பொருளாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:


2014-2015-ஆம் ஆண்டுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திடும் வகையில், தொடக்கக் கல்வி இயக்குநர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும். பரமத்தி வட்டாரத்தில் பணிபுரியும் 15-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 2013, ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அந்தக் கூட்டணியின் வட்டாரச் செயலாளர் சேகர் , மாவட்ட முன்னாள் செயலாளர் மாதேஷ், ஆசிரிய , ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் சாந்தி நன்றி கூறினார்.




22 Comments:

  1. மீண்டும் வென்றது சமூகநீதி. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய அறிவியல் (SCIENTIFIC METHOD) அடிப்படையிலான வெயிட்டேஜ் முறை சில தினங்களில் அறிவிப்பு. +2, UG, BEd, and TET மதிப்பெண்களுக்கு சமமான வெயிட்டேஜ் வழங்கும் வகையிலான முறையில் மேற்கூறிய நான்கிற்கும் தலா 25….. (25+25+25+25=100)மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.கட் ஆப் மதிப்பெண்கள் இரு தசமத்திருத்தமாக 100 க்கு நிர்ணயிக்கப்படும். TET ஒரு தகுதித் தேர்வு என்பதாலும் UG & B.Ed ஆகியவையே ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி என்பதாலும் TET-ற்கான வெயிட்டேஜ் 60-ல் இருந்து 25- ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (TET தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இப்புதிய முறை எதிராக அமையும். தொடர்ச்சியாக நன்றாக படித்தவர்களுக்கு பாதிப்பில்லை)
    உதாரணம்

    :+2+UG+ BEd+TET =100 for PAPER II ------(25+25+25+25=100)

    10+12+ DTEd+TET =100 for PAPER I------(25+25+25+25=100)

    பெற்ற மதிப்பெண்கள்
    +2 = 960 MARKS =80%
    UG= 70 %
    B.Ed= 80%
    TET=90 MARKS =60%
    உங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    +2 = 20 (25)
    UG= 17.5 (25)
    B.Ed= 20 (25)
    TET=15 (25)
    மொத்தம் = 72.5/100

    ReplyDelete
    Replies
    1. this is perfect method yarukkum problem varathu sir quika go vantha nall irukkum

      Delete
    2. If it is true, I welcome this.

      Delete
    3. This is fake news hey stupid dont spread this kind of rumours...

      Delete
  2. Sir conformana newsa ithu

    ReplyDelete
  3. Are u conform this news?

    ReplyDelete
  4. sir go eppa sir varum athu therintha sollunga

    ReplyDelete
  5. Is it true? Pls yarum falsescopes kudukathinga .already vethanaila irukom.unmayaga irundhal solungal

    ReplyDelete
  6. How anonymous got this news?

    ReplyDelete
  7. None of here know anything regarding TET. Never belive any comments here. Yet not confirmed any single matter predict here. . . Be cool and never get tensed about GO. Nobody knows other than god. . . . By UNNAIPOL ORUVAN

    ReplyDelete
  8. SIR this method is real news ah..pls rly

    ReplyDelete
  9. This method is not correct. Please considered FOLLOW TO Pg and TNPSC EXAMINATION METHOD

    ReplyDelete
  10. Urla neraya peru namma nilamaya pathu kintal panranga athula ethuvum onnu

    ReplyDelete
  11. Tet pass & employment seniority than best

    ReplyDelete
  12. Matrathellam wast

    ReplyDelete
  13. Intha Anonymous kku kattan katti velayadurathe velaiya pochu

    ReplyDelete
  14. ithu facebook la nirai mathi nu oru fake id la vantha rumour

    ReplyDelete
  15. தயவுசெய்து கற்பனைக் கதைகளை இங்கு எழுத வேண்டாம் ..:-)

    ReplyDelete
  16. தயவுசெய்து கற்பனைக் கதைகளை இங்கு எழுத வேண்டாம் ..:-)

    ReplyDelete
  17. Hello sir ,

    History vacant avolo iruku sir, pass panna allollukum job kitaikuma sir,plsss reply....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive