Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உதவிப் பேராசிரியர் நியமனம்: தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தல்.

                   கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் ஸ்லெட், நெட் தேர்வு முடித்த பள்ளி ஆசிரியர்களின் பணி அனுபவத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

             இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் தமிழக அரசிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:ஆசிரியர்களின் பணி அனுபவத்தைக் கணக்கில் கொள்வதால் அரசு, அரசு உதவி பெறும்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பி.எச்டி. பட்டம் பெற்றும், ஸ்லெட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் உள்ளனர். இவர்களின் பணிக் காலத்தையும் கணக்கில் கொண்டு அவர்களின் அனுபவத்துக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண் வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.இதன் மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்களாக பணி நியமனம் பெற முடியும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




2 Comments:

  1. Already working govt school teacher are getting more salary ...but guest lecturer are getting very few salary... So govt school trs please not apply to this post..in particularly Tamil guest lecturers are leading their life very difficulty.--ARIVARASU..

    ReplyDelete
  2. thank you very much.All associations including P.G associations must take this to the notice of the govt and help the qualified teachers.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive