Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செப்டம்பர் அல்லது அக்டோபரில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்

பிற மாநிலங்களில், எந்த பிரச்னையும் இல்லாமல், சுமுகமாக நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக, படாதபாடுபட்டு வருகிறது. 2012ல் நடந்த, முதல் தேர்வில் இருந்து, தற்போது வரை, குளறுபடி தொடர்கிறது.

மத்திய அரசு, 2009ல், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் கொண்டு வந்த போது, அதில், ஆசிரியர் தகுதி தேர்வையும் அறிமுகப்படுத்தியது. ஆரம்ப கல்வி முதல், இடைநிலைக்கல்வி வரை, தரமான கல்வி வழங்க வேண்டும் எனில், தரமான ஆசிரியர் தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என கருதி, டி.இ.டி., தேர்வை அறிமுகப்படுத்தியது.அதன்படி, ஆரம்பக்கல்வி வகுப்புகளை எடுக்கும் இடைநிலை ஆசிரியரும், 10ம் வகுப்பு வரை, வகுப்புகளை எடுக்கும் பட்டதாரி ஆசிரியரும், டி.இ.டி., தேர்வை எதிர்கொள்கின்றனர்.இந்த தேர்வு, பிற மாநிலங்களில் எந்த பிரச்னையும், குளறுபடியும் இல்லாமல் சுமுகமாக நடந்து வருகிறது.

*ஆந்திராவில், டி.இ.டி., தேர்வு மதிப்பெண், 'வெயிட்டேஜ்' அடிப்படையில், 20 மதிப்பெண்ணுக்கு, கணக்கிடப்படுகிறது. 80 மதிப்பெண்ணுக்கு, மற்றொரு தேர்வு நடத்தி, அதன்மூலம், தகுதியானவர்கள்ஆசிரியர் வேலைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
*கேரளாவில், டி.இ.டி., தேர்வுக்குப்பின், நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த, இரு தேர்வுகளில், தேர்வர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இதேபோல், பல மாநிலங்களில், பிரச்னை இல்லாமல், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் மட்டும், தொடர்ந்து குளறுபடியும், குழப்பங்களுமாக இருக்கிறது.கடந்த, 2012ல் நடத்திய முதல் டி.இ.டி., தேர்வில், 2,500 பேர் தான், தேர்ச்சி பெற்றனர். காலி பணியிடங்கள் அதிகமாக இருந்ததால், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைத்தது.காலி பணியிடங்களை நிரப்ப, அதே ஆண்டின் இறுதியில், சிறப்பு டி.இ.டி., தேர்வு நடந்தது.இதில் தேர்வு பெற்றவர்களில், 20 ஆயிரம் பேர், அதே ஆண்டு இறுதியில், பணி நியமனம் செய்யப்பட்டனர்.மூன்றாவது டி.இ.டி., தேர்வு, கடந்த, 2013, ஆகஸ்ட்டில் நடந்தது.

குளறுபடி - 1
டி.இ.டி., தேர்வில், ஆசிரியர் தேர்வு முறையை வகுக்க, பள்ளிகல்வித் துறை அமைச்சர்
தலைமையில், உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இதில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தலைவர், பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வித்துறை செயலர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நால்வர் குழு தான், 'வெயிட்டேஜ்' அடிப்படையில், மதிப்பெண் அளிக்கும் முறையை கொண்டு வந்தது. ஆரம்பத்திலேயே நிதானமாக ஆலோசித்து, எந்த பிரச்னையும் வராத அளவிற்கு, தேர்வு முறையை வகுத்திருக்க வேண்டும். இதை, நால்வர் குழு செய்யவில்லை.


குளறுபடி - 2
தேர்வு முறையின்படி, டி.இ.டி., தேர்வில், 150க்கு பெறும் மதிப்பெண், 60க்கும், தேர்வர்களின், பிற கல்வி தகுதியில் பெற்ற மதிப்பெண்ணுக்கு, 40 மதிப்பெண்ணுக்கும் கணக்கிடப்பட்டது. இதற்காக, 'கிரேடு' முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது தான், தேர்வர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.டி.இ.டி., தேர்வில், 150க்கு, 60 சதவீத மதிப்பெண் (90 மதிப்பெண்) பெறுபவருக்கும், 69 சதவீத மதிப்பெண் (103.5 மதிப்பெண்) பெறுபவருக்கும், 'கிரேடு' முறையில், 42 மதிப்பெண் என, தமிழக அரசு அறிவித்தது. இதுபோன்று, ஒவ்வொரு நிலையாக, 'கிரேடு' மதிப்பெண் அறிவிக்கப்பட்டு உள்ளது.மதிப்பெண், 60 சதவீதம் வாங்குபவருக்கும்,69 சதவீத மதிப்பெண் வாங்குபவருக்கும், 'கிரேடு' முறையில், ஒரே மதிப்பெண் வழங்குவது எந்த வகையில் நியாயம் என, தேர்வர்கள் கேள்வி எழுப்பினர். இதையே முன்வைத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

குளறுபடி - 3
தேர்வுகளில் கேட்கப்பட்ட, கேள்வி மற்றும் பதில்களை எதிர்த்து, பலரும், டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது, டி.ஆர்.பி., உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவில்லை. பாட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி, உரிய நிவாரணத்தை அறிவித்திருந்தால், வழக்குகள் அதிகளவில் தாக்கல் ஆகியிருக்காது.

பதிவு மூப்பிற்கு மதிப்பெண் வேண்டும்
'புதிய தேர்வு முறையை, தமிழக அரசு வகுக்கும்போது, அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பிற்கு, குறிப்பிட்ட மதிப்பெண் வழங்க, வழிவகை செய்ய வேண்டும்' என, தேர்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர
கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்த, அறிவுச்செல்வி கூறியதாவது:டி.இ.டி., தேர்வில், பல பிரச்னைகளை சந்தித்து விட்டோம். இனிமேலாவது, யாருக்கும் பாதிப்பு வராத வகையில், புதிய தேர்வு முறையை, தமிழக அரசு, உருவாக்க வேண்டும்.பல ஆண்டுகளுக்கு முன் படித்து, வேலை வாய்ப்பு அலுவலக பதிவை, விடாமல், தொடர்ந்து, புதுப்பித்து வருகிறோம்.புதிய தேர்வு முறையில், ஆசிரியர் பணி அனுபவத்திற்கும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பிற்கும், குறிப்பிட்ட மதிப்பெண் வழங்க வேண்டும்.இவ்வாறு, அறிவுச்செல்வி கூறினார்.இதே கோரிக்கையை, பல தேர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கல்வியாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: டி.இ.டி., தேர்வு முறையை வகுத்த நால்வர் குழுவில், கல்வியாளர் ஒருவர் கூட இல்லை. அக்குழு உருவாக்கிய, 'கிரேடு' முறை சரியில்லை என, பலமுறை கூறி வந்தோம். தற்போது, அந்த முறையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. புதிய முறையில், ஆசிரியர் பணி அனுபவத்திற்கும், பதிவு மூப்பிற்கும், மதிப்பெண் வழங்க வேண்டும்.

அடுத்த தேர்வுஎப்போது?

ஆண்டுக்கு, இரண்டு முறை டி.இ.டி., தேர்வை நடத்த, டி.ஆர்.பி., திட்டமிட்டு இருந்தது. 2012ல், இருமுறை தேர்வுகள் நடந்தன. 2013ல், ஒருமுறை தான் தேர்வு நடந்தது.கடந்த ஆண்டுக்கான தேர்வுப் பணிகளே, இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. இதை முடித்து, இறுதி பட்டியல் வெளியிடுவதற்குள், மேலும் காலதாமதம் ஏற்படும்.வரும், மே 31ம் தேதியுடன், ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடங்களுக்கு சேர்த்து தான், தற்போது, 15 ஆயிரம் ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். இனி, அடுத்த ஆண்டு, மே இறுதியில் காலியாகும் இடங்களை நிரப்ப வேண்டியது இருக்கும்.இதை கருத்தில் கொண்டு, வரும், செப்டம்பர் அல்லது அக்டோபரில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும் என, துறை வட்டாரம் தெரிவித்தது





79 Comments:

  1. muthalla august 2013 posting eppo ? how many tamil vacancy ? tamil weightage highest evvolovu ? total ist cv tamil passed candidates evvalovu ? my weightage

    68.178 mbc trichy dist., thaning you,

    ReplyDelete
  2. Total tamil vacant above 2500

    ReplyDelete
    Replies
    1. Tamil vacancy correct please note contact 9442220868

      Delete
  3. Wait for another 6 months. Our TRB is supero super.

    ReplyDelete
  4. mathematics total vacants sir?

    ReplyDelete
  5. Total maths vacant 3000 mela dhan irrukkum friend..

    ReplyDelete
  6. Chemistry total vacant sir

    ReplyDelete
  7. Trb officers ethachum help vendumanal kelunga 75000peru summa irukirrom cv velaimudichi kodukirom sikkiramah final list vidunga

    ReplyDelete
  8. maths total vacants 3500

    ReplyDelete
  9. Total chemistory vacant 700 mela varum friend..

    ReplyDelete
  10. super, government should give preference for experience and employment seniority.then only it will be justice, please concern about us we are waiting more than 12 years please please do justice.

    ReplyDelete
  11. Eng vacant?

    ReplyDelete
  12. May 31 ,2014 vancent evvalau enru trbku theriyathu, therinthalum cm i ketkamal yarumsola maatarkal,dinamalar paper sales ku podum poiyana thagaval, ithu unmaiyaka irunthal sona trb athikaari name paperil podalama!

    ReplyDelete
  13. G.O epo release panuranga enaika sir

    ReplyDelete
  14. total geography vacants sir

    ReplyDelete
  15. Phytotal vacant evalavu 75000 member .la.phy Ethan member erupaka

    ReplyDelete
  16. Total zoology vacant please

    ReplyDelete
  17. Zoology vacant do you want? Call me 8940050894

    ReplyDelete
  18. Eng 3500 mela vacant irrukku friend

    ReplyDelete
  19. Phy vacant 900 mela irrukku friend

    ReplyDelete
  20. Phy totalla 2200 per kulla dhan pass panni irrukkanga friend

    ReplyDelete
  21. Zeography totalla 1500 mela vacant irrukku friend

    ReplyDelete
  22. English 5000 to 6000 vacancies, i am sure

    ReplyDelete
    Replies
    1. Illapa english ku 14000 vacant.

      Delete
  23. tamil 63.71,sc,dob 1.11.1985/etavathu kedaikuma?

    ReplyDelete
  24. Dear padasalaitn.com please in the vacancy position tamil, my new weightage 65, tamil major, community Bc. Please inform

    ReplyDelete
  25. sir i am geography major, mbc, new wtg 64.22 chance irruka sir pls inform sir

    ReplyDelete
    Replies
    1. ஏங்க நானும் புவியியல் தாங்க.நீங்க எந்த மாவட்டம் பிறந்த தேதி.

      Delete
  26. Nageshwari madam ungalukku kandippa job kidaikkum all the best

    ReplyDelete
  27. siva kumar sir ungaluku yar sonna english la avlo vacant irukunu. nan 1400 than kelvipataen

    ReplyDelete
  28. total number of history vacancies sir...

    ReplyDelete
  29. tamil 3200 english 4000 maths 3000 science 3000 history 3500 geography 1500 others 1500 nearly 20000 bt teachers intha june month poda poranga friends ithu increase agume thaavira kuraithu nambikkai vaiyungal deputy director oruvar cv nerathil sonna news than ithu

    ReplyDelete
  30. Teachers excess Saha iruppadaga kelvin patten upraised alagiri year paniyidangal kanakkedukkappaduvada.? Adu enthral state la???

    ReplyDelete
  31. Paper 1 weghitage 66.45 velai kideikuma

    ReplyDelete
  32. Howmany eng candidate pas

    ReplyDelete
  33. thank u sir.

    ReplyDelete
  34. ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை நடத்திய தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு காலிப்பணியிடங்களின் விவரங்களை முறையாக வெளியிட்ட சரித்திரம் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. இல்லவே இல்லை.

      Delete
  35. GOVERNMENT SHOULD GIVE PREFERENCE FOR EXPERIENCE &EMPLOYMENT SENIORITY AND PRIORITY FOR SC/ST 40% PASS MARK.PLEASE CONCERN ABOVE US WE ARE WAITING MORE THAN 20 YEARS PLEASE DO JUSTICE. OTHER STATE TET EXAM PASS FOR SC/ST 40% BUT TAMILNADU COMMON TO ALL ithu enthavithatulla neyaam. anthaantha community priority % koduthal ellarukkum work kidaikum enthavidtha problem varathu

    ReplyDelete
  36. can anyone say how many vacancies are there for history....????

    ReplyDelete
  37. Government is considering to rise retirement age from 58 to 60.decision will be made soon. No future vacancy.
    Source
    Padasalai.com
    Kalvisaithi.com

    ReplyDelete
  38. Government is considering to rise retirement age from 58 to 60.decision will be made soon. No future vacancy.
    Source
    Padasalai.com
    Kalvisaithi.com

    ReplyDelete
  39. EPPO FIRST ARIVAALI MADAM SABITHA IAS AVARKALAI CHANGE PANNINALE EDUCATION DEPT NALLA PER EDUKKAM, SGT,BT TEACHER' WHO ARE PASSED TET CANDIDATE'S RELIF FROM THE MENTAL TET LIMBO.....

    ReplyDelete
  40. BT vacant around 10 thousand only.this year in my area 3 sch 14 vacant kali pannitanka.ghss thanikottagam 5,ghss thattur 5 ghss sarabojirajapuram 4.nagai dt

    ReplyDelete
  41. Why our TRB hesitates to declare the vancancies in every subject, no one knows the correct number of vacancies, all are talking in guess only. why not the govt. make it clear,

    ReplyDelete
  42. 10500 mel eng pass panni irrukkanga..

    ReplyDelete
  43. madurai 1977

    ReplyDelete
  44. புவியியலுக்கான வேகன்ஸீ

    ReplyDelete
  45. computer science kathi ennanga........

    ReplyDelete
  46. eraiva En makkalai tet endra mohini idam irundhu kaapatthu

    ReplyDelete
  47. Makkalae wait pannunga may 16 varai election result poruthu thaan posting irrukkum

    ReplyDelete
  48. geo vacancy 1181

    ReplyDelete
  49. தற்போது பள்ளிக் கல்வித்துறை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் உபரி ஆசிரியர் பணியிடங்களை கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இதனால் காலியாக உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை யாருக்கும் சரியாக தெரிய வாய்ப்பு இல்லை. இது தான் த‌ற்போதைய உண்மை நிலவரம்.

    ReplyDelete
  50. amma niraiya thoguthi win pannita yar kuda kootani serathunu discuss panna arambipanga adhuke 10naal odum namma kanduka matanga
    tholvi adainthalum yenna yarum disturb pannathinga nan romba tension aga irukiren endru sollitu meendum kodanadu povanga so rendume problme may 16 munnadi final list kodutha nalla irukum

    ReplyDelete
  51. above 90 candidate maths kadaikkuma pls frds life varthu irunda murai soosai pannikka murchi pannirrkan life varthchi pls frds

    ReplyDelete
  52. ஆசிரியர் பயிற்சி முடித்து அவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் காரணம் வேலை கிடைக்கும் என்பது தான். வேலை வாய்ப்பு முன்னுரிமைக்கு எவ்வித வெயிட்டேஜ் இல்லை என்றால் பதிவு செய்ய ரிசல்ட் வரும் முதல் நாள் இரவு நீண்ட வரிசையில் காத்திருந்தது ஏன்? பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏன் என்று சிந்தியுங்கள் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. சரியாய் சொன்னீர்கள்.பிறகு எதற்கு வேலை வாய்ப்பகம்.அரசாங்கம் மக்களை கேளிப்பொருளாக நினைக்கிறார்கள்.

      Delete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. Maths evlo members pass pani irukanga

    ReplyDelete
  55. பிற மாநிலங்களில் தகுதி தேர்வுகள் எவ்வித சர்ச்சையும் இல்லாமல் நடக்கும் போது தமிழக மாநிலத்தில் மட்டும் ஏன் இந்த நிலை.

    ReplyDelete
  56. Paper1 64.7 sc chance iruka

    ReplyDelete
  57. In Tamil Nadu, the officials and the committee members should give the correct ideas to the CM.The CM should allow them to speak freely. All the officials and the ministers afraid to give their ideas openly. Everyone tries only to satisfy the CM. Otherwise actions are taken on them. So they are ready to loose everything in front of CM except their post. So the CM should come down and speak with the officials freely. The CM should not be as a dictator.

    ReplyDelete
  58. TET problem when salved?
    when the result published with in a week, and without corruption?
    if you have doubt latest appointment of TET passed in 2012 . they are appointed two months before you conduct on special investigation. you know fact.

    ReplyDelete
  59. how many vacancy in Sec.Grade Posting...Pls Tell me.Kutti

    ReplyDelete
  60. my new cut off 68 in paper I.am bc.any chance to get a job

    ReplyDelete
  61. chanses low sir,, entha weitage confirm agala,, so wait sir

    ReplyDelete
  62. enter your new weightage marks

    my weightage (maths)

    new 70.8

    ReplyDelete
  63. pl everyone post your weightage marks new system

    from this we can come to conclusion

    ReplyDelete
  64. Mode of Selection for bts Subject Wise TRB Exam.

    ReplyDelete
  65. Ada poppa innoru exam eludhakoodathatharkku than tet mela ithanai case potanga ippa poise innoru exam nu Donna adharkkum nanallunga case poduvanga ivanga

    ReplyDelete


  66. In better way don't further call far up to coming MLA election that is better other wise the TRB board give big ............... to ruling party.

    ReplyDelete
  67. Watch sun news 9.00 pm Discussion about tet

    ReplyDelete
  68. How many vacancies in UR DISTRICT ? ASK NAGAI DISTRICT NAGAI TALUK NOWADAYS 20 VACANCIES. IPPADI OVVORU DISTRICT VACANCIES LIST ASK AND PUBLISH NEARBY GOVT. SCHOOL. IF POSSIBLE. ALL EVERYONE.

    CONFIRM JUNE-L POSTING IST CV MUDITHAVARGALLUKKU.

    80% TET MARK BASIS AND THEN B.Ed., 10% and degree 10% weightage system changed. oraluvu conform news. GO WILL RELEASE MAY 10TH AFTER BOARD MEETING. CONFIRM. 80% TET MARK BASIS .
    DEAR FRIENDS DISTRICT WISE TAMIL VACANCIES AND ALL SUBJECTWISE ENQUIRE.

    THANKING YOU,.

    ReplyDelete
    Replies
    1. Velmurugan sir,
      This method correct message and your tamil major. How much weightage

      Delete
  69. vel murugan sir nenga tamil majorah

    ReplyDelete
  70. Nan phy major new weightage 63.4 jobkidika chance iruka

    ReplyDelete
  71. pongapa neengalum unga commentsm.......................................ellame kanal neerthan.one onu evanum arasana nambi purusana kaivitrathinkapa.....................

    ReplyDelete
  72. sirs, my paper 1 new weightage is 71.83 (female). pls confirm it is possible to get a job

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive