சாஃப்ட்வேர் துறையில் முன்னனி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ஸ்கைப்
சாஃப்ட்வேரில் எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக
அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து அவர் தேர்வு செய்த
மொழியில் கேட்கும் அமைப்பை மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்துயுள்ளதாக அந்த நிறுவனம்
அறிவித்துள்ளது.
இதற்கான சோதனை முயற்சிகள் பிப்ரவரியில் இருந்தே நடைபெற்று வந்து தற்போது
டெமோ வெர்ஷன் வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனை
மைக்ரோசாஃப்ட் சிஇஓ ஆங்கிலத்தில் பேசி எதிர்முனையில் ஜெர்மன் மொழியில்
கேட்டு டெமோ வெர்ஷனை துவக்கி வைத்தனர்.இனி பேச மொழி ஒரு தடையில்லை என்ற
சூழலை மைக்ரோசாஃப்ட் உருவாக்கியுள்ளது.
ஒரு மிகவும் சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன் வடமாநில நண்பர்களுடன் உரையாடுவதற்காக அவர்கள் மொழியை நானும், தமிழை அவர்களும் கற்க தொடங்கினோம். இனி நாங்கள் பேசிக்கொள்வதற்காகவே அண்ணன் பில்கேல்ட்ஸ் இந்த வசதியைக் கண்டுபிடித்தது போல உள்ளது. எனவே அண்ணன் பில்கேட்ஸுக்கு பெரிய நன்றியையும், தம்பி பாடசாலைக்கு தகவல் கொடுத்ததற்காக நன்றியையும் தெரிவிக்கிறேன். நடராசன்.அ கரூர்.
ReplyDeleteAdada Adada appappa apappa
ReplyDelete