''பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு
விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, ஓரிரு நாளில், விடைத்தாள் நகல், தேர்வுத்
துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும்,'' என, துறை இயக்குனர்,
தேவராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:பிளஸ் 2, விடைத்தாள் நகல் கேட்டு,
80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். மறுகூட்டல் கேட்டு, 3,000 பேர்
விண்ணப்பித்தனர்.விடைத்தாள் நகல் கேட்ட மாணவர்களின், விடைத்தாள்கள்,
சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அவை, 'ஸ்கேன்' செய்யப்பட்டு வருகின்றன.
இந்தப் பணி, மிக விரைவில் முடிவடையும். அதன்பின், ஓரிரு நாளில், ஜூன், 2ம் தேதிக்குள், விடைத்தாள் நகல்கள், தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும். ஒரே நாளில், 80 ஆயிரம் பேருக்குமான நகல்கள், பதிவேற்றம் செய்யப்படாது.பாட வாரியாக, வெவ்வேறு தேதிகளில், விடைத்தாள் நகல்கள், பதிவேற்றம் செய்யப்படும். மறு மதிப்பீட்டில், மதிப்பெண் குறையவும் வாய்ப்பு உள்ளது.எனவே, மாணவர்கள், தங்கள் பாட ஆசிரியரிடம், நன்றாக ஆலோசித்து, அதன்பின் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார்.
எந்தெந்த தேதிகளில் என்னென்ன பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன் என்பதை இப்போதே தெரிவிக்கலாமே? ஏனெனில் அதற்கு தகுந்தாற்போல அவரவர்கள் காலநேரத்தை ஒதுக்குவார்கள். மேலும் நகலுட்ன் அந்தந்த தேர்வரின் புகைப்படநக்லை இணைத்துபதிவேற்றம் செய்தால் இன்னும் நல்லது. நகலை பெற்றவ்ர்கள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாமா? மறுக்கூட்டல் விண்ணப்பிப்ப்வர்கலின் ம்திப்பெண் மாறுதல் இருப்பின் அதிகம் எனில் அதற்கு புதிய் மதிப்பெண் பட்டியல் மாற்றம் செய்து உடண்டியாக தருவீர்களா? அன்றி ம்திப்பெண் ம்றுக்கூட்டலின் குறைந்தால் குறைந்த மதிப்பெண் போட்டு புதிய் ம்திப்பெண் பட்டியல் தருவீர்களா? நகல் பெற்ற பின்னர் மறுக்கூட்டல் செய்ய அனும்தி உண்டா?
ReplyDeleteஇந்த சந்தேகம் ஏன் வருகிறது என்றால் இய்க்குனர் இன்றுமறு மதிப்பீட்டில், மதிப்பெண் குறையவும் வாய்ப்பு உள்ளது.எனவே, மாணவர்கள், தங்கள் பாட ஆசிரியரிடம், நன்றாக ஆலோசித்து, அதன்பின் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, தேவராஜன் தெரிவித்துள்ளார். மறுக்கூட்டலை பற்றி எந்த தகவலையும் இதில் குறிப்பிடவில்லை. தெரிந்தவர்கள் பதில் கூறுங்களேன்.
@Vettriarasan : Porummaiku oru ellai undu enbathai ivargal maranthu vidugirargal :( Thavaru seiyatha namadhu madhipengal mel kai vaithavargalin mel ulla pizhaiyaal naam migam kashtathuku ullagi vidugirom..
ReplyDeleteMudhalla language papers varuma illina core subjects aana Bio varumaa??what is the final date fr applying revaluation??revalue panni evlavu naal la marks varum??marksheet varum??atha naama epdi counselling la apply panrathu ?? Evlavu kashtam da paduthreenga ?? If the mistake is nt on our side,we shld bring it to media fr sure :/
ReplyDeleteinnum oriru nattkalil xerox kitaikkalam
ReplyDeletelast year xerox dates chemistry 29.5.13
biology 1.2.13
botany 3.6.13
zoo,phy,math 4.6.13
correction in dates
ReplyDeletelast year xerox dates chemistry 29.5.13
biology 1.6.13
botany 3.6.13
zoo,phy,math 4.6.13
still i didn't get any answer sheet xerox,when will i get the photocopy of maths?already its too late............
ReplyDelete