Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'டான்செட்' தேர்வு முடிவு வெளியீடு

             எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., உள்ளிட்ட, முதுகலை படிப்புகளில் சேர்வதற்காக, அண்ணா பல்கலை நடத்திய, பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) முடிவு, பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
                     அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில், முதுகலை படிப்புகளில், 8,000த்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில், இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. நடப்பு ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு, கடந்த மார்ச்சில் நடந்தது. எம்.சி.ஏ., - எம்.பி.ஏ.,வுக்கான தேர்வு, மார்ச், 22ம் தேதியும், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, மார்ச், 23ம் தேதியும் நடந்தது. இரு நாள் நடந்த தேர்வை, 90 ஆயிரம் பேர் எழுதினர். இதன் முடிவு, அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வர்கள், தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால், நுழைவுத்தேர்வு மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive