CLICK HERE-NMMS EXAMINATION - 2013 RESULT
CLICK HERE-NMMS EXAMINATION - 2013 SELECTED CANDIDATES LIST
கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான
மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின்
முடிவு இன்று (மே 5 - திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு
உதவித்தொகை திட்ட (NMMS) தேர்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது.
இத்தேர்வு முடிவு மே 5-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு
வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இணையதளம்
www.tndge.in மூலம் அறிந்துகொள்ளலாம்.
8-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும்
இந்த சிறப்பு திறனாய்வுத் தேர்வை தமிழகத்தில் 1.47 லட்சம் மாணவ, மாணவிகள்
எழுதினர். இந்த தேர்வில் வெற்றிபெறும் 6,695 பேருக்கு பிளஸ் 2 வரை கல்வி
உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Hello, IS THIS THE RESULT OF NMMS EXAM WHICH WAS HELD ON 22.02.2014? CAN WE SEE THE MARKS OF UNSELECTED STUDENTS? PLEASE CLARIFY ME.....
ReplyDelete