Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தற்காலிக ஆசிரியர்கள் பணி மீண்டும் 5ஆண்டுகள் நீட்டிப்பு

           அரசு பள்ளிகளில் பணி யாற்றும் தற்காலிக பட்ட தாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, மேலும் 5 ஆண்டுகளுக்கு, பணி நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 
                தமிழகத்தில் , 2008 – 09, 2009 – 10 ஆகிய கல்வி ஆண்டுகளில், தரம் உயர்ந்த உயர், மேல் நிலை பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் 790 பேர் நியமிக்கப்பட்டனர் . இவர்களுக்கு, 2013 டிச., வரை பணியை அரசு நீட்டித்திருந்தது. 2014 ஜன., முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு, தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு, அரசுக்கு அனுப்பப்பட்டு, பரிசீலனையில் உள்ளது. பள்ளி கல்வி இயக்குனர் மூலம், ஏற்கனேவ கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை சம்பளம் வழங்க, உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அவர்களுக்குரிய பணி நீட்டிப்பு, காலதாமதமாவதால், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான சம்பளத்தை வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.





9 Comments:

  1. This is TOOMUCH,
    Because Eligible TET Passed candidate aned PG Passed Candidate are Waiting,,
    So this is toomuch and Not necessary I thing Dept of School Education and That MEMBER are Foolish and Thinker of Foolishness Knowledgeless FELLOWS

    ReplyDelete
    Replies
    1. தம்பி. தற்காலிக பணியிடம்..நிரந்தரப் பணியிடம் என்பது நீவீர் நினைப்பது போல் posting அல்ல சம்பளம் பெற ஏற்கனேவ பணியில் உள்ள நிரந்தர ஆசிரியர்க்கு சம்பளம் பெற பிரிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை ..இதனால் ஊங்களுக் எவ்வித பாதிப்பும் இல்லை

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Avanga foolish nu ungalukku ippa thaan theriyma anonymous

    ReplyDelete
  4. தம்பி. தற்காலிக பணியிடம்..நிரந்தரப் பணியிடம் என்பது நீவீர் நினைப்பது போல் posting அல்ல சம்பளம் பெற ஏற்கனேவ பணியில் உள்ள நிரந்தர ஆசிரியர்க்கு சம்பளம் பெற பிரிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை ..இதனால் ஊங்களுக் எவ்வித பாதிப்பும் இல்லை

    ReplyDelete
  5. மீண்டும் வென்றது சமூகநீதி. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய அறிவியல் (SCIENTIFIC METHOD) அடிப்படையிலான வெயிட்டேஜ் முறை சில தினங்களில் அறிவிப்பு. +2, UG, BEd, and TET மதிப்பெண்களுக்கு சமமான வெயிட்டேஜ் வழங்கும் வகையிலான முறையில் மேற்கூறிய நான்கிற்கும் தலா 25….. (25+25+25+25=100)மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.கட் ஆப் மதிப்பெண்கள் இரு தசமத்திருத்தமாக 100 க்கு நிர்ணயிக்கப்படும். TET ஒரு தகுதித் தேர்வு என்பதாலும் UG & B.Ed ஆகியவையே ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி என்பதாலும் TET-ற்கான வெயிட்டேஜ் 60-ல் இருந்து 25- ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (TET தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இப்புதிய முறை எதிராக அமையும். தொடர்ச்சியாக நன்றாக படித்தவர்களுக்கு பாதிப்பில்லை)
    உதாரணம்

    :+2+UG+ BEd+TET =100 for PAPER II ------(25+25+25+25=100)

    10+12+ DTEd+TET =100 for PAPER I------(25+25+25+25=100)

    பெற்ற மதிப்பெண்கள்

    +2 = 960 MARKS =80%
    UG= 70 %
    B.Ed= 80%
    TET=90 MARKS =60%

    உங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    +2 = 20 (25)
    UG= 17.5 (25)
    B.Ed= 20 (25)
    TET=15 (25)
    மொத்தம் = 72.5/100

    ReplyDelete
  6. Eanga sir itha konjam kanichi solunga: +2=73.83 UG=63.47 B .Ed=71.11 Tet=85 . Konjam percntage podunga sir

    ReplyDelete
  7. Intha news unmaya

    ReplyDelete
  8. Tet pass panniyavrkku velai ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? Aah

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive