Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியை பூங்கொடிஉட்பட 3 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

 

         தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியை பூங்கொடிஉட்பட 3 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: பிரவீண்குமார் தகவல்

             தேர்தல் பணியின் போது உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
 
         மேலும், வேலூரில் வாக்குப்பதிவு பணிக்கு சென்ற ஆசிரியை பூங்கொடி  சேலத்தில் தேர்தல் பணியாற்றிய போது தலைமை ஆசிரியர் தங்கராஜ் உயிரிழந்தார். ரயில் மோதி உயிரிழந்தார்.   மற்றும் தருமபுரி அருகே பணப்பட்டுவாடாவை தடுக்க சென்ற போலீஸ் கிணற்றில் விழுந்து பலியானார்.
 
            இத்தகவலை சென்னையில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தகவல் அளித்துள்ளார்.




8 Comments:

  1. இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியாது என்ற போதிலும், இழப்பீட்டுத் தொகை வழங்கும் முடிவை வரவேற்போம்

    ReplyDelete
  2. Nam anaivarum avargal kudumbathinarin nalvalvukkaga pirathanai seivom..nan indru dhan mr.vinothkumar pathi oru vara idhalil padithen..avanga amma appa avarai patri niraya kanavugal kandu irrukkinranar andha kanavu niraiveraml poi vittadhu.. kothandan.s

    ReplyDelete
  3. Indha news ha padikkaravanga dhayavuseidhu avargal anma santhi adiya oru nimidam pirarthanai seiumaru ungalai panivudan kettu kolgiren.. kothandan.s

    ReplyDelete
  4. தேர்தல் பணியில் விலைமதிக்க முடியாத உயிரிழந்த இவர்களுக்கு இழப்பீட்டு தொகை கொடுத்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு மிக்க நன்றி , அதோடு மட்டும் விட்டுவிடாமல் உயிரிழந்தோர் குடும்ப வாரிசுக்கு உடனடியாக அரசுப்பணி வழங்கினால் அவர்கள் குடும்பத்திற்கு மேலும் உதவி செய்ததாக இருக்கும்

    ReplyDelete
  5. தேர்தல் பணியில் விலைமதிக்க முடியாத உயிரிழந்த இவர்களுக்கு இழப்பீட்டு தொகை கொடுத்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு மிக்க நன்றி , அதோடு மட்டும் விட்டுவிடாமல் உயிரிழந்தோர் குடும்ப வாரிசுக்கு உடனடியாக அரசுப்பணி வழங்கினால் அவர்கள் குடும்பத்திற்கு மேலும் உதவி செய்ததாக இருக்கும் . மேலும் இனிவரும் காலங்களில் பெண் ஆசிரியர்களை நீண்ட தூரம் தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்த்தல் நல்லதாக அமையும் என கருதுகிறேன் .

    ReplyDelete
  6. தேர்தல் பணியில் விலைமதிக்க முடியாத உயிரிழந்த இவர்களுக்கு இழப்பீட்டு தொகை கொடுத்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு மிக்க நன்றி , அதோடு மட்டும் விட்டுவிடாமல் உயிரிழந்தோர் குடும்ப வாரிசுக்கு உடனடியாக அரசுப்பணி வழங்கினால் அவர்கள் குடும்பத்திற்கு மேலும் உதவி செய்ததாக இருக்கும் . மேலும் இனிவரும் காலங்களில் பெண் ஆசிரியர்களை நீண்ட தூரம் தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்த்தல் நல்லதாக அமையும் என கருதுகிறேன் .

    ReplyDelete
  7. தேர்தல் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களுக்கு தலா ரூ.10,00,000 உடனடியாக வழங்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

    ReplyDelete
  8. M.ABBAS MANTHIRI5/04/2014 6:07 pm

    VERY THANKS TO ELECTION COMISSION OF TN , 10 LAKHS NOT FULLFILL FOR THEIR LIFE,BUT IT WILL HELP ONSOME WAY....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive