Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: மே 27 முதல் வழங்க ஏற்பாடு

         தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மே 27 முதல் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

          தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ல் வெளியிடப்பட்டது. இதில் விடைத்தாள் நகல் கேட்டும், மறு கூட்டல் கேட்டும் மாணவர்கள் தேர்வுத்துறைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் விடைத்தாள் நகல் கேட்டு 87 ஆயிரம் பேரும் மறு கூட்டல் கேட்டு 4 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

                 இந்த பணிகளுக்காக பணியாளர் தொகுதி இணை இயக்குனர் கருப்பசாமி தலைமையிலும், மதுரை முதன்மை கல்வி அதிகாரி அமுதாராணி கண்காணிப்பில், 200 பணியாளர்கள் ஈடுபட்டனர். இவர்கள் 95 சதவீத பணிகள் நிறவு செய்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கு விடைத்தாள் நகல்களை மே 27 முதல் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகிறது.

மறு கூட்டல் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது. விரைவில் பணிகள் முடித்து மாணவர்களுக்கு மே 27 முதல் வழங்கப்படும், என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.




9 Comments:

  1. can we trust 27th as the official date ??? Every subjects comes on the same day??or a day later by ?? must reply

    ReplyDelete
  2. vettriarasan5/26/2014 3:19 pm

    200 க்கு 200 எடுத்தவ்ர்களது விடைத்தாள் நகல் கடைசியாக அப்லோட் செய்யவும்; இவர்களால் எந்த நன்மையில்லை. ஆனால் மற்றவர்களுக்கு அப்லோட் செய்து அனுப்ப குறைந்தது 5 தனித்தனி சர்வர்கள் மூலம் அப்லோட் செய்யவும்;. குறைந்தது 40 பக்கங்கள் ஒருவருக்கு உள்ளதால் யோசித்து தேவராஜ் செய்வார் என ந்ம்புகிறோம.

    ReplyDelete
  3. @Vettriarasan : haha ur right bro :) naaliku vandhuruma ??? every paper comes on the same day ??

    ReplyDelete
  4. vettriarasan5/26/2014 11:06 pm

    இந்த நிமிஷம் 11.00 இரவு வ்ரை எந்த அறிவிப்ப்மில்லை. 27ந் தேதி தேர்ச்சி குறைந்த மாவட்ட மு.க.அ கூட்டம் வேற. பொறுத்திருப்போம்.

    ReplyDelete
  5. @Vettriarasan : epo bro xpect panlaam?? #June2 thaana :( ?

    ReplyDelete
  6. vettriarasan5/28/2014 6:52 am

    vekat sir, all the upload works are all most in finishing stage.but as schedule u may except?

    ReplyDelete
  7. We have no idea regarding the xerox papers. This site said that it will be given on 27th but today is 28. Give me clear clarifications sir.

    ReplyDelete
  8. vettriarasan5/29/2014 2:44 pm

    சிராக்ஸ் காப்பி கொடுத்தா அது உங்களுடையது தானா என் எப்படி எதிர்ப்பார்க்க போறீங்க, மனச திடப்படுத்தி கொள்ளுங்க. ஏன் சொல்றன்னா கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் எனக்கு தெரிந்தவர் இப்ப்டி சிராக்ஸ் காப்பி எடுத்ததில் அனுப்பிய நகல் வேறு ஒருத்தரத். பதிவெண் இல்லை. கையெழுத்தும் சற்றேற குறைய் உள்ளதை வைத்து நமதாக இருக்கும. என்ற் முடிவுக்கு வரவேண்டிய சூழ்நிலை. மாணவிகள் நகலில் கையெழுத்து சற்றேற குறைய் ஒரே மாதிரியாகதான் இருக்கும். இந்த வ்ருஷம் எல்லாமே பிரிண்ட், புகைப்பட்ம் உள்ளது. இதை எல்லாம் கிழித்துவிட்டு திருத்துவதால் எழுதிய விடைத்தாள் நம் பிள்ளைய்து தானா என்ப்து சந்தேகம். நகல் கொடுக்கும் போது புகைபடத்தோடு நகலை அரசுத்துறை கட்டிய பணத்திற்கு அனுப்பினால் தான் நல்லது. இல்லையெனில் யாராவது இது எனதில்லை என கோர்ட்டுக்கு செல்ல தாயாராக் இருக்கவேண்டும். யோசித்து பார்த்தில் புகைபட்த்தோடு கூடிய நகலை கல்வித்துறை உடனடியாக் அனுப்பினால் பின்விளைவுகளை த்விர்க்கலாமே?

    ReplyDelete
  9. vettriarasan5/30/2014 8:02 am

    30.05.14 pathivil director said reg the upload of +2 xerox copy msg. athil எந்தெந்த தேதிகளில் என்னென்ன பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன் என்பதை இப்போதே தெரிவிக்கலாமே? ஏனெனில் அதற்கு தகுந்தாற்போல அவரவர்கள் காலநேரத்தை ஒதுக்குவார்கள். மேலும் நகலுட்ன் அந்தந்த தேர்வரின் புகைப்படநக்லை இணைத்துபதிவேற்றம் செய்தால் இன்னும் நல்லது. நகலை பெற்றவ்ர்கள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாமா? மறுக்கூட்டல் விண்ணப்பிப்ப்வர்கலின் ம்திப்பெண் மாறுதல் இருப்பின் அதிகம் எனில் அதற்கு புதிய் மதிப்பெண் பட்டியல் மாற்றம் செய்து உடண்டியாக தருவீர்களா? அன்றி ம்திப்பெண் ம்றுக்கூட்டலின் குறைந்தால் குறைந்த மதிப்பெண் போட்டு புதிய் ம்திப்பெண் பட்டியல் தருவீர்களா? நகல் பெற்ற பின்னர் மறுக்கூட்டல் செய்ய அனும்தி உண்டா?
    இந்த சந்தேகம் ஏன் வருகிறது என்றால் இய்க்குனர் இன்றுமறு மதிப்பீட்டில், மதிப்பெண் குறையவும் வாய்ப்பு உள்ளது.எனவே, மாணவர்கள், தங்கள் பாட ஆசிரியரிடம், நன்றாக ஆலோசித்து, அதன்பின் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, தேவராஜன் தெரிவித்துள்ளார். மறுக்கூட்டலை பற்றி எந்த தகவலையும் இதில் குறிப்பிடவில்லை. தெரிந்தவர்கள் பதில் கூறுங்களேன்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive