Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த +1 மாணவன்-மாணவரின் அத்துமீறல்; பள்ளி அதிர்ச்சி!

         ''மாணவ சமுதாயம் இப்படியே ரசுவு காட்டினா, எதிர்காலத்துல, பள்ளிக்கூடங்கள்ல கூட, இவங்களைச் சேர்க்க மாட்டாங்க போலிருக்கேங்க...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார்

அந்தோணிசாமி.

''என்ன ஓய் சொல்ல வர்றீர்... என்ன பிரச்னை...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''கடலுார் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள, தனியார் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியில, தேர்வு நேரத்துல, பிளஸ் 1 மாணவன் ஒருத்தன், வகுப்புல தவறு செஞ்சான்... அந்த அறையில இருந்த ஆசிரியை, அவனைக் கண்டித்தார்... உடனே அவன், அந்த ஆசிரியையை, 'பளார்'ன்னு கன்னத்துல அறைஞ்சுட்டான்...
''நிலைகுலைந்த ஆசிரியை, இனி பணி செய்ய முடியாதுன்னு சொல்லி, ராஜினாமா லெட்டர் குடுத்தாங்க... ஆனால், அவரை பள்ளி நிர்வாகம் சமாதானம் செஞ்சுச்சு... இப்ப அந்த மாணவன் என்ன செய்யிறான் தெரியுமா... பேஸ்புக், மின்னஞ்சல்களில், பள்ளி நிர்வாகத்தைப் பத்தி, கடுமையா விமர்சிச்சிட்டிருக்கான்...
''அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், அந்த தகவல்களை சேகரித்து வருவதோடு, நடப்பாண்டு முதல், மேல்நிலை வகுப்பு, மாணவர்களையே சேர்க்கக் கூடாதுன்னும், மாணவியருக்கு மட்டும், 'அட்மிஷன்' குடுக்கலாம்ன்னும் முடிவு செஞ்சிடிச்சு... இது போல, மாணவர்கள் நடந்துக்கிட்டாங்கன்னா, மத்த பள்ளிகளும், மாணவர்களைச் சேர்க்க, தயங்குமேங்க...'' என்று

கூறியபடி, கவலை தோய்ந்த முகத்துடன், கிளம்பினார் அந்தோணிசாமி.மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது!




19 Comments:

  1. kandipa antha manavan meethu kadumayana nadavadikai eadukanum appothan matravarkar itha seiyama eruppanga..... ellana result kandippa varathu..

    ReplyDelete
  2. government law change panna asirar samuthayam makkal samuthyum nallairukum.but vote

    ReplyDelete
  3. avan techerai adithadhu avan ammavai adithaku samam.palli nirvaga avanuku tc koduthu anupa vendiya thaney.manavanin nalanai karuthil seyal patta asireyaiku manavan kodugum sanman yenna kodumai?

    ReplyDelete
  4. It shows what status of teacher in society

    ReplyDelete
  5. Please take action

    ReplyDelete
  6. Antha manavanukku munnal vaithu techerai vaithu manavanin appavin kannathil palar palar entru arai vidavendum evarudaia manaviu ithai parkkavendum but techerai theera vicharitha piragutjan thavaru yar mel ullathu enru

    ReplyDelete
  7. student society ipadi private schoola irukkae. In govt schoolil ithaivida mosam. Ivani mathiri irukkum students padichi enna seivan. Students society i thirutha enna vazhi. Ipodulla nilaiyil asiriyargal thangalai kappatri kolla thaguntharpol mana viruppamindri paniyatra vendum.

    ReplyDelete
  8. Adiyatha madu padiyathu

    ReplyDelete
  9. govt law teachers pakkam ella. entha law suyanalamulla teachers (only salary) than uruvakkum. teachers kaatura anpula student thirunthuvanu yethir parkurathu sariyana muttal thanam. kandipum kanivum ulla teachers erunthal mattumthan oru studenta nalla valiku kondu vara mudiyum. anal law teachers kaiya katti potruchu. ethu maaruna mattumthan mudiyum.

    ReplyDelete
  10. govt law teachers pakkam ella. entha law suyanalamulla teachers (only salary) than uruvakkum. teachers kaatura anpula student thirunthuvanu yethir parkurathu sariyana muttal thanam. kandipum kanivum ulla teachers erunthal mattumthan oru studenta nalla valiku kondu vara mudiyum. anal law teachers kaiya katti potruchu. ethu maaruna mattumthan mudiyum.

    ReplyDelete
  11. proper action should be taken on the student. Here after no student can beat any teacher.

    ReplyDelete
  12. மாணவனின் இந்த செயலுக்கு காரணம் அரசு தான் ,அரசின் பல தவறான கல்விக்கொள்கை தான் காரணம் . எல்லா சட்ட திட்டங்களும் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் எல்லாம் நடக்க வாய்ப்புள்ளது . இதை அரசு உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை . மொத்தத்தில் மாணவர் சமுதாயம் ஒழுக்கம் என்றால் என்ன என்று தெரியாமல் போகும் காலமாக மாறிவிட்டது . அரசின் சட்டதிட்டங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  13. do encounter immediately .Ivana vitta naalaikku terrorist aagakkoda maaruvaan. so pottu talungada

    ReplyDelete
  14. மாணவன் ஆசிரியை கன்னத்தில் அறைந்த சம்பவம் மிகுந்த மனவேதனையைத்தருகிறது.ஆசிரியர் சமுதாயம் நொந்துக்கொள்ள மட்டுமே முடிகிறது.இதுபோன்ற சம்பவங்கள் ஆசிரியர் சமூகத்தை மேலும் அவமானப்படுத்துவதாகவே உள்ளது.

    ReplyDelete
  15. teaherku intha kathi classmate ponunga kita enna pannuvan rascal

    ReplyDelete
  16. மாணவன் ஆசிரியை கன்னத்தில் அறைந்த சம்பவம் மிகுந்த மனவேதனையைத்தருகிறது.ஆசிரியர் சமுதாயம் நொந்துகொள்ள மட்டுமே முடிகிறது.இச்சம்பவங்கள் அசிரியர் சமூகத்தை மேலும் அவமானப்படுத்துவதாகவே உள்ளது.இதுபோன்ற சம்பவத்தால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மீண்டும் அப்பள்ளிகளில் எப்படி முழுமனதோடு பணியாற்றமுடியும்.மற்ற மாணவர்களின் முன்னிலையில் நடைபெறும் இது போன்ற சம்பவத்தால் பிற மாணவர்கள் எப்படி ஆசிரியர்களை மதிப்பார்கள்.இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தால் எதிர்காலசமுதாயமே சீரழிந்துவிடும்.மாணவர்களை யார்தான் கண்டிப்பது.ஆசிரியர்களுக்கு அடங்காத மாணவன் சமூகத்தில் யாருக்குத்தான் அடங்கப்போகிறான்.படிக்கும் வயதில் ஆசிரியர்களுக்கு கட்டுப்பட்டு நடக்காத மாணவன் சமுதாயத்தில் எவருக்கும் கட்டுப்படாமல் தரிகட்டுத்தான் நிற்பான்.அப்போது அவனையாரும் கட்டுப்படுத்தமுடியாது.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.வகுப்பறையில் மாணவர்களை கண்டிக்கக் கூடாது என்று ஆசிரியர்களை கட்டுப்படுத்தினால் எதிர்காலத்தில் மாணவர்களை காவலர்கள் சிறைச்சாலையில் தண்டிப்பார்கள். மாணவர்களுக்கு ஒன்று என்றால் வரிந்துகட்டிக்கொண்டு வரும் ஊடகங்கள் இதற்கு வாய்திறக்க மாட்டார்கள்.இப்பொழுது ஆசிரியர் சமூகத்தை பாதுகாக்காத சமுதாயம் எதிர்காலத்தில் நாசமாபோகும். மற்ற மாணவர்களின் நலன் கருதி இது போன்ற மாணர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்.இவன் திருந்த ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்று விட்டுவிட்டால் அடுத்தடுத்து மாணவர்கள் குற்றம்புரிந்துகொண்டே இருப்பார்கள்.பயிர்கள் வளர களையை பிடிங்கி எறிய வேண்டியது தான்,இல்லையேல் பயிர்களை களை நாசம் செய்துவிடும்.

    ReplyDelete
  17. oru teacher thapu senja udanae action edukurangal la adhae madhri indha paiyen senja thapukum take action apadhan bayamirukkum.

    ReplyDelete
  18. Antha districtla DEO, CEO, Collector erukankala avanka enna action eduthanka.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive