Home »
» 10 & 12 ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் மாவட்ட வாரியான ஒப்பீடு
பத்தாம் வகுப்பு |
பன்னிரண்டாம்
வகுப்பு |
|
மாவட்டம்
|
தேர்ச்சி சதவீதம்
|
வ.எண் |
மாவட்டம் |
தேர்ச்சி
சதவீதம் |
1
|
ஈரோடு
|
97.88
|
1 |
ஈரோடு |
97.05 |
2
|
கன்னியாகுமரி
|
97.78
|
2 |
நாமக்கல் |
96.59 |
3
|
நாமக்கல்
|
96.58
|
3 |
விருதுநகர் |
96.12 |
4
|
விருதுநகர்
|
96.55
|
4 |
பெரம்பலூர் |
96.03 |
5
|
கோயம்பத்தூர்
|
95.6
|
5 |
தூத்துக்குடி |
95.72 |
6
|
கிருஷ்ணகிரி
|
94.58
|
6 |
கன்னியாகுமரி |
95.14 |
7
|
திருப்பூர்
|
94.38
|
7 |
கோவை |
94.89 |
8
|
தூத்துக்குடி
|
94.22
|
8 |
திருநெல்வேலி |
94.37 |
9
|
சிவகங்கை
|
93.44
|
9 |
திருச்சி |
94.36 |
10
|
சென்னை
|
93.42
|
10 |
திருப்புர் |
94.12 |
11
|
மதுரை
|
93.13
|
11 |
சிவகங்கை |
94.06 |
12
|
ராமநாதபுரம்
|
93.11
|
12 |
தர்மபுரி |
93.24 |
13
|
கரூர்
|
92.71
|
13 |
ராமநாதபுரம் |
93.06 |
14
|
ஊட்டி
|
92.69
|
14 |
கரூர் |
92.97 |
15
|
தஞ்சாவூர்
|
92.59
|
15 |
தேனி |
92.74 |
16
|
திருச்சி
|
92.45
|
16 |
மதுரை |
92.34 |
17
|
பெரம்பலூர்
|
92.33
|
17 |
சென்னை |
91.9 |
18
|
திருநெல்வேலி
|
91.98
|
18 |
சேலம் |
91.53 |
19
|
சேலம்
|
91.89
|
19 |
திண்டுக்கல் |
90.91 |
20
|
தர்மபுரி
|
91.66
|
20 |
தஞ்சாவுர் |
89.78 |
21
|
புதுக்கோட்டை
|
90.48
|
21 |
புதுக்கோட்டை |
89.77 |
22
|
திண்டுக்கல்
|
89.84
|
22 |
கிருஷ்ணகிரி |
89.37 |
23
|
திருவள்ளூர்
|
89.19
|
23 |
திருவள்ளுர் |
88.23 |
24
|
காஞ்சிபுரம்
|
89.17
|
24 |
காஞ்சிபுரம் |
87.96 |
25
|
தேனி
|
87.66
|
25 |
நாகப்பட்டினம் |
87.95 |
26
|
வேலூர்
|
87.35
|
26 |
நீலகிரி |
86.15 |
27
|
அரியலூர்
|
84.18
|
27 |
விழுப்புரம் |
85.18 |
28
|
திருவாரூர்
|
84.13
|
28 |
வேலூர் |
85.17 |
29
|
கடலூர்
|
83.71
|
29 |
கடலூர் |
84.18 |
30
|
விழுப்புரம்
|
82.66
|
30 |
திருவாரூர் |
83.7 |
31
|
நாகப்பட்டினம்
|
82.28
|
31 |
அரியலூர் |
79.55 |
32
|
திருவண்ணாமலை
|
77.84
|
32 |
திருவண்ணாமலை |
74.4 |
|
|
|
|
|
|
|
திருவண்ணாமலையில் முதலில் ஆசிரியக் காலிப்பணியிடங்களை நிரப்புங்கள். தோ்ச்சி சதவிகித அடிப்படையில் அம்மாவட்டத்தை எடை போட்டுவிடக்கூடாது. தோ்ச்சி குறைவிற்கு தலைமையாசிரியரையோ, பாட ஆசிரியா்களையோ குறை கூறுவதை முதலில் அதிகாரிகள் நிறுத்த வேண்டும். மாணவா்களிடம் நேரடியாக களத்தில் இருப்பவர்கள் ஆசிரியா்களே. அவா்களுக்குதான் தெரியும் அவா்களது நிலை. AC அரையில் அமா்ந்து கொண்டு கேள்வி கேட்பவா்களுக்கு என்ன தெரியும் ஆசிரியா்கள் படும் பாடு. இப்படிக்கு ஆசிரிய நண்பர்களின் நலம் விரும்பி.
ReplyDeleteVunmai உண்மை
Deleteமாவட்ட வாரியாக தரவரிசை வெளியிடும்போது தனியார் பள்ளிகள் தனியாகவும் அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் தனியாகவும் வெளியிட வேண்டும்.
ReplyDeletein tiruvanammali most of the schools only 3 or 4 teachers .mostly maths B.T take all other subjects,no encouragement from govt side.in those schools student score good marks ,even some subject got centum also. kindly encourage the students and teachers.those schools r very remote from cities.
ReplyDelete