இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், மொத்தமாக
அனைத்து பாடங்களிலும் சேர்த்து, 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம்
பெறப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இது அதிகபட்ச சாதனையாகும்.
எந்தெந்த பாடங்களில் எத்தனை மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
என்பதை இங்கே காணலாம்.
மொழிப்பாடம் - 255 பேர்
ஆங்கிலம் - 677 பேர்
கணிதம் - 18,682 பேர்
அறிவியல் - 69,560 பேர்
சமூக அறிவியல் - 26,554 பேர்.
I am a Science teacher. Though out of 46 students 11 have scored centum I am not happy. I am totally against the dead easy question papers and meaningless marks.I am sorry if u feel I am Wrong.
ReplyDeleteஇப்போதெல்லாம் பெரும்பாலான தேர்வு மையங்களில் ஒரு மதிப்பெண் விடைகளை செய்தி வாசிப்பாளர் போல் அறிவிப்பது Fashion ஆகி விட்டது..பிறகு Centum களின் கூடாமல் என்ன செய்யும்?
ReplyDelete