CV செல்லும் நண்பர்கள் சிலர் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் குறித்து வினா எழுப்பினர் அவர்களுக்கான விளக்கம் இதோ.
consolidated mark sheet என்பது ஒருங்கிணைந்த மதிப்பென் பட்டியல்.
அதாவது 3 ஆண்டு மதிப்பெண்களும் ஒரு பெரிய தாளில் அடுத்தடுத்து ஒன்றன் கீழ் ஒன்று இடம்பெற்றிருக்கும்.
இந்த மதிப்பெண் அனைத்து பல்கலைக்கழகங்களிலும்(கல்லூரிகள்) வழங்கப் படுகிறது.
அவசர கால முறையிலும் (tatkal) வழங்கப் படுகிறது.
ஒருவேளை உங்களால் ஏதேனும் ஒரு காரணத்தினால் இந்த ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வாங்க முடியாவிட்டால் கவலைப் படவேண்டாம்.
உங்களுடைய மதிப்பெண்களை முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு,மூன்றாம் ஆண்டு என்ற வரிசையில் ஒன்றன் கீழ் ஒன்றாக கையாலே அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதி கொண்டு செல்லலாம்.
அல்லது 3 மதிப்பெண்களையும் mini photo copy (xerox) மூலம் ஒரே தாளில் இடம்பெற செய்து அதனையும் கொண்டு செல்லலாம்.
முதல் முறை CV யில் கலந்து கொள்ள போகிறோம் என்ற சிந்தனையால் பதற்றம் வேண்டாம்.அங்கு நீங்கள் பயப்படும்படி எந்த நிகழ்வும் இடம்பெறாது.
ஒருவேளை அழைப்பு கடிதம்,சுய விவரப் படிவம் ஆளரி படிவங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதனை நிரப்பாமல் வைத்திருக்கவும்.
நீங்கள் cv செல்லும் இடத்தில் உங்களுக்கு ஆலோசனையும் படிவத்தை நிரப்ப போதிய நேரமும் வழங்கப்படும்.
பொதுவாக அசல் சான்றிதழ்களுடன் இரண்டு ஒளிநகல்கள் (attested) கொண்டு செல்ல வேண்டும்.ஆனால் கூடுதலாக 1 நகலையும் கொண்டு செல்லுதல் அவசரத்திற்கு உதவலாம்.
ஒளிநகல்களில் ஒப்புதல் கையெழுத்து(attest) தகுதி பெற்றவர்களிடம் வாங்கி செல்லவும்.நீங்கள் cv செல்லும் இடத்திலும் attest இடுவதற்கு ஒருவர் நியமிக்கப் பட்டிருப்பார்.

shall I get attestation from govt aided college associate proffesor?
ReplyDeleteAlwin thomas pls update your TET Rg no: because we are conformed you also one of the TET candidate. unless you will tell openly about your marketing

ReplyDeletewhat about tet case detaik sir .....today
ReplyDeletemr.TET CANDIDATE...
ReplyDeleteWhat do u want??? this site is not for u people..It's only for teachers..Keep ur personal things out side. Get out immediately from this site.
vidunga sir... He has suffered mentally.. ella education websit layum ithae questn ketu vechirukan broomstick mandayan.. Avan matum than tet la pas panirukan pola.. Mail id parunga TET candidate nu potu irukan. apo nangalam?????
ReplyDeletevidunga sir... He has suffered mentally.. ella education websit layum ithae questn ketu vechirukan broomstick mandayan.. Avan matum than tet la pas panirukan pola.. Mail id parunga TET candidate nu potu irukan. apo nangalam?????
ReplyDeletepls any one tell today court case in tamil
ReplyDeleteநான் TET paper 2 SOCIAL SCIENCE la முதன்மை பாடம் வரலாறு.
ReplyDeleteசுய விவரப் படிவத்தில் எனக்கு ஒரு சந்தேகம் தகுதி தேர்வுக்கான பதிவு எண்ணிற்கு கிழ், தாள் என்று குறிபிட்டுள்ள காலத்தில் paper 2 SOCIAL SCIENCE எழுத வேண்டுமா ? அல்லது முதன்மை பாடத்தை எழுத வேண்டுமா ?
IDENTIFICATION CERTIFICATE காலம் முன்றில் paper in TNTET SS or முதன்மை பாடத்தை எழுத வேண்டுமா ?
paper 2 SOCIAL SCIENCE என்று எழுதுவது சரி என்று நான் வாதாடுகிறேன், எனது நண்பன் மறுக்கிறான் பாடசாலை வாசகர் முடிவு கூறவும்